12 ஆம் வகுப்பு படித்தவரா?.. DATA ENTRY வேலை.. தேர்வு இல்லை.. பல்வேறு காலியிடங்கள்.. ரூ.15000 சம்பளம்.. தமிழ்நாடு அரசு வேலை!

கோயம்புத்தூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ நலக்குழுமத்தில்‌ குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது…

Tamil Nadu Govt Job for 12 th passed with the salary of Rs.15000!

கோயம்புத்தூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ நலக்குழுமத்தில்‌ குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
கோயம்புத்தூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ நலக்குழுமத்தில்‌ தற்போது காலியாக உள்ள DATA ENTRY OPERATOR‌ காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
DATA ENTRY OPERATOR‌– பல்வேறு காலியிடம்

வயது வரம்பு :
DATA ENTRY OPERATOR‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

அதிகபட்சம்- ரூ.15000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
DATA ENTRY OPERATOR‌– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
DATA ENTRY OPERATOR‌- பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
10.11.2022 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,
மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌,
2வது தளம்‌, பழைய கட்டிடம்‌,
மாவட்ட ஆட்சியர்‌ வளாகம்‌,
கோயம்புத்தூர்‌ – 641 018.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன