நகராட்சி துறை அமைச்சராக உள்ள கே.என்.நேரு 1000 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை சமீபத்தில் புகார் சொன்னது. மேலும் தமிழக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கூறியது.…
View More கே.என்.நேருவை அமைச்சர் பதவிலிருந்து தூக்குங்க!. கொந்தளித்த விஜய்..தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான்!.. பழனிச்சாமியை கடுப்பேத்திய ஓபிஎஸ்..
அதிமுக ஆட்சியில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின் ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை வேண்டும் என தர்ம யுத்தம் டத்தினார் ஓபிஎஸ். அதன்பின் பாஜக…
View More தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிதான்!.. பழனிச்சாமியை கடுப்பேத்திய ஓபிஎஸ்..ரஜினி கமல் புது போஸ்டர் சும்மா வேறலெவல்!.. புரமோ வீடியோவும் வருது!…
ரஜினி சினிமாவில் நடிக்க துவங்கியபோதே கமலுடன் இணைந்து பல படங்களிலும் நடித்தனர். ஆனால், ஒருகட்டத்தில் இருவரும் தனியாக நடிக்க துவங்கினார். கடந்த 45 வருடங்களுக்கும் மேல் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. அதேநேரம், தற்போது அது…
View More ரஜினி கமல் புது போஸ்டர் சும்மா வேறலெவல்!.. புரமோ வீடியோவும் வருது!…காரைக்குடையில் களமிறங்கும் சீமான்!.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!..
திரையுலகில் உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என வலம் வந்த சீமான் 2010ம் வருடம் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி தமிழக அரசியலில் களமாடி வருகிறார் . தமிழ் தேசியத்தை…
View More காரைக்குடையில் களமிறங்கும் சீமான்!.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!..திமுகவுக்காக விஜயகாந்தை அப்படி திட்டினாரே வடிவேலு!. இப்ப தேமுதிகவுடன் கூட்டணி!.. வட போச்சே!..
2011 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு வடிவேலின் வீட்டின் முன்பு தேமுதிக நிர்வாகிகள் சிலர் காரை நிறுத்த அதில் கோபப்பட்ட வடிவேலு அவர்களுடன் சண்டை போட அது கைகலப்பில் முடிந்ததாக சொல்லப்பட்டது. அந்த கோபத்தில்…
View More திமுகவுக்காக விஜயகாந்தை அப்படி திட்டினாரே வடிவேலு!. இப்ப தேமுதிகவுடன் கூட்டணி!.. வட போச்சே!..பிரியாணி கடைகளில் வரி ஏய்ப்பு!. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?..
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு பிடித்த மதிய உணவாக பிரியாணி மாறியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு, ஹைதராபாத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத் உள்ள பல வட மாநிலங்களிலும் மதிய உணவாக பலரும் பிரிணியை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறார்கள். அதற்கு…
View More பிரியாணி கடைகளில் வரி ஏய்ப்பு!. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?..நான் அம்மாவா?.. ப்ளீஸ் வேண்டாம்!.. தமிழிசை சௌந்தர்ராஜன்..
தமிழக காங்கிரஸின் மூத்த தலைவராக பார்க்கப்பட்ட மறைந்த குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை சௌந்தர்ராஜன். இவர் ஒரு மருத்துவர். ஆனால், அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.. கடந்த பல வருடங்களாகவே…
View More நான் அம்மாவா?.. ப்ளீஸ் வேண்டாம்!.. தமிழிசை சௌந்தர்ராஜன்..