பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 38 நாட்கள் நிறைவடைந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பெரிய…
View More உருவ கேலி குறித்து தீர விசாரிக்க வேண்டும் என கமலிடம் வேண்டுகோள் வைக்கும் வினுஷா தேவி!விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட அசின்.. தட்டிப் பறித்த திரிஷா! எந்த படத்தில் தெரியுமா?
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் நடிகை திரிஷா வலம் வருகிறார். இவர் பிரசாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக திரையுலகில் அறிமுகமானார். அதை…
View More விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட அசின்.. தட்டிப் பறித்த திரிஷா! எந்த படத்தில் தெரியுமா?கமலின் தக் லைஃப் படத்தில் சிம்பு மற்றும் பகத் பாசில்! வெளியான சீக்ரெட் அப்டேட்!
உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களின் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று…
View More கமலின் தக் லைஃப் படத்தில் சிம்பு மற்றும் பகத் பாசில்! வெளியான சீக்ரெட் அப்டேட்!அடுத்த குட்டி ஸ்டோரி சொல்ல தயாரான ரஜினி! லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க உள்ளார். ரஜினி தனது 170 வது திரைப்படத்தை ஞானவேலு இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த…
View More அடுத்த குட்டி ஸ்டோரி சொல்ல தயாரான ரஜினி! லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா!ரஜினி 171வது படத்தில் ரத்னகுமார்? லோகேஷ் முடிவால் ஆடிப் போன ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெய்லர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இந்த…
View More ரஜினி 171வது படத்தில் ரத்னகுமார்? லோகேஷ் முடிவால் ஆடிப் போன ரசிகர்கள்!விஜய்யுடன் போட்டி போட்ட ஏ.ஆர் முருகதாஸ்! நான்கு வருடங்கள் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி உலக அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. அதை…
View More விஜய்யுடன் போட்டி போட்ட ஏ.ஆர் முருகதாஸ்! நான்கு வருடங்கள் காணாமல் போனதற்கு இது தான் காரணமா?தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க விரும்பி ரிஜெக்சன் ஆன ஹீரோயின்கள் லிஸ்ட்!
தளபதி விஜய் லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பூஜை விழா வீடியோவை ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம்…
View More தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க விரும்பி ரிஜெக்சன் ஆன ஹீரோயின்கள் லிஸ்ட்!அடுத்த ஆண்டு சம்பவம் செய்யும் கமல்! அடுத்தடுத்து வெளியாகும் நான்கு திரைப்படங்கள்!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலின் சினிமா வாழ்க்கைக்கு கம்பேக் கொடுத்த திரைப்படம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது. அதற்கு முன்பாக 2015…
View More அடுத்த ஆண்டு சம்பவம் செய்யும் கமல்! அடுத்தடுத்து வெளியாகும் நான்கு திரைப்படங்கள்!கமல்ஹாசனின் 234வது படத்தின் டைட்டில் டீசரில் இப்படி ஒரு பாரதியார் கவிதையா? அது என்ன கவிதை தெரியுமா?
உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நாளை மிகச் சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்து…
View More கமல்ஹாசனின் 234வது படத்தின் டைட்டில் டீசரில் இப்படி ஒரு பாரதியார் கவிதையா? அது என்ன கவிதை தெரியுமா?18 வருடத்திற்கு முன் வெளியான திரைப்படத்தின் இயக்குநரை சமீபத்தில் பாராட்டிய விஜய்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்து நடித்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கடந்த மாதம் 19 ஆம் தேதி மிக பிரமாண்டமாக பல…
View More 18 வருடத்திற்கு முன் வெளியான திரைப்படத்தின் இயக்குநரை சமீபத்தில் பாராட்டிய விஜய்!ரஜினி திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் இணையும் சிவராஜ் குமார்!
இந்த நவம்பர் மாதம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துக் கொண்டிருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இந்த மாதம் 7ஆம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட…
View More ரஜினி திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் உடன் இணையும் சிவராஜ் குமார்!இந்தியன் 2 மற்றும் 3 படத்திற்கான ரிலீஸ் தேதி முடிவு செய்த லைக்கா நிறுவனம்!
கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகளை தொடர படக்குழு முயற்சித்துள்ளது. கடந்த நான்குகளாக நடந்து வரும்…
View More இந்தியன் 2 மற்றும் 3 படத்திற்கான ரிலீஸ் தேதி முடிவு செய்த லைக்கா நிறுவனம்!