பச்சை நிறம் பசுமை, வளத்தினை குறிக்கின்றது. பச்சை நிறம் குபேரருக்கு உரியது. பச்சை நிற குங்குமத்தில் குபேரன் அருள் பரிபூரணமாய் நிரம்பி வழிகின்றது. தினமும் பச்சை நிற குங்குமத்தினை இட்டுக்கொள்வதால் குபேரன் அருள் கிட்டும்.…
View More தினமும் நெற்றியில் பச்சை நிற குங்குமம் இட்டுக்கொள்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!பெண்களின் துயர் தீர்க்க ஓடிவரும் பத்ரகாளியம்மனின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்
தீமையை அழிக்க பராசக்தி எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமானது பத்ரகாளி ஆகும். உக்கிரமான தெய்வமாய் அறியப்பட்டாலும் கருணை கொண்டவள். இவளை வணங்கினால் துஷ்ட சக்தி அண்டாது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவாள்.…
View More பெண்களின் துயர் தீர்க்க ஓடிவரும் பத்ரகாளியம்மனின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்உங்களுக்கு ரத்த சோகை வராமல் இருக்கனுமா?! அப்ப இதை தினமும் ஒன்றை சாப்பிடுங்க!!
நெல்லிக்காயில் ஆண்டி-ஆக்சிடெண்ட், வைட்டமின் சிஆகியவை அதிகளாவில் இருக்கின்றது. ஒரு நெல்லிக்காயில் பத்து ஆப்பிளுக்கு சமமான சத்துகள் இருக்கின்றது. ஏழைகளின் ஆப்பிள் என்றே இதை அழைக்கின்றனர். இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் எதிர்ப்பு சக்தி பெறுகும்.…
View More உங்களுக்கு ரத்த சோகை வராமல் இருக்கனுமா?! அப்ப இதை தினமும் ஒன்றை சாப்பிடுங்க!!உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் மூதேவியை அடித்து விரட்ட இந்த தண்ணீர் போதும்..
வெற்றிலை, பாக்கு இல்லாமல் தினசரி பூஜை நிறைவடையாது. முன்பெல்லாம் வீடுகளில் துளசி, கற்பூரவல்லி, தூதுவளை வெற்றிலை மாதிரியான மூலிகைகள் இருப்பது வழக்கம். இப்பொழுது இரண்டு வெற்றிலை ஒரு பாக்கின் விலை 2 ரூபாய். அதனால்,…
View More உங்கள் வீட்டில் அடைந்து கிடக்கும் மூதேவியை அடித்து விரட்ட இந்த தண்ணீர் போதும்..நீண்ட ஆயுள் வேண்டுமா?! மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வோம் – தினம் ஒரு மந்திரம்
மனிதனாய் பிறந்தவன் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதி. திருமணம், பிள்ளைப்பேறு, அவர்களை வளர்த்து ஆளாக்கி.. என வரிசையாய் வாழ்வில் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவித்து வயது முதிர்ந்து முடிவில் இறைவனடி சேர்வதைத்தான் எல்லோரும் விரும்புவர். ஆனால்,…
View More நீண்ட ஆயுள் வேண்டுமா?! மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்வோம் – தினம் ஒரு மந்திரம்உடல்சூட்டால் கஷ்டப்படுறீங்களா?! அப்ப இந்த பாலை குடிங்க!
நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை சுத்தம் செய்து அதனுடன் இருமடங்கு கற்கண்டை சேர்த்து இடிச்சு, லேகியம் பதத்திற்கு வந்ததும் அதனுடன் மூன்று மடங்கு தேனை சேர்த்து கலந்தூ ஒருவாரம் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம்.…
View More உடல்சூட்டால் கஷ்டப்படுறீங்களா?! அப்ப இந்த பாலை குடிங்க!நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமா?! சதுர்த்தி தினமான இன்று உச்சிஷ்ட கணபதியை வணங்குங்கள் -தினம் ஒரு மந்திரம்
உச்சிஷ்டம் என்றால் மிச்சம் அல்லது எச்சம் என்று பொருள். இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் அழிந்தே தீரவேண்டுமென்பது நியதி. ஆனா, அவை முழுவதுமாக அழிவதில்லை. அனைத்திலும் மிச்சம் இருக்கும் இதுவும் ஒரு நியதி. அப்படி மிச்சம் வைக்க காரணம் அதையே மூலமாக்கி மற்றொன்று தோன்றும். இப்படி…
View More நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமா?! சதுர்த்தி தினமான இன்று உச்சிஷ்ட கணபதியை வணங்குங்கள் -தினம் ஒரு மந்திரம்பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – அறிவோம் ஆலயம்
பக்தர்களின் பாவத்தை போக்க பல கோவில்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இந்த மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயமாகும். இங்கு பில்லி,ஏவல், சூனியம் மாதிரியான தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் தங்கியிருந்து நலம்பெற்று திரும்பி செல்கின்றனர். விழுப்புரம்…
View More பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் – அறிவோம் ஆலயம்குழம்பு வைக்க நேரமில்லையா?! இந்த பருப்பு பொடி வீட்டில் இருந்தா சமாளிக்கலாம்…
வெளியில் சென்று நேரங்கழிச்சு வரும்போதோ அல்லது குழம்பு, ரசம்ன்னு வைக்க நேரமில்லாத போதோ சாதம் மட்டும் வடிச்சு, இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊத்தி பிசைஞ்சு சாப்பிடலாம்… தொட்டுக்க சிப்ஸ் அல்லது அப்பளமோ…
View More குழம்பு வைக்க நேரமில்லையா?! இந்த பருப்பு பொடி வீட்டில் இருந்தா சமாளிக்கலாம்…மாதவிலக்கான பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடலாமா?!
தெய்வத்துக்கும் மேலாக போற்றப்படுபவள் தாய். ஆனாலும்,இந்து மத மரபுகளின்படி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் மாதவிலக்கான நாட்களில் வீட்டிலுள்ள பூஜையறையிலோ அல்லது ஆலயங்களிலோ நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.. சுமார் 30வருடங்களுக்கு முன்புவரைகூட மாதவிலக்கான பெண்களை தனி அறையில்…
View More மாதவிலக்கான பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடலாமா?!துன்பம் நீக்கும் துர்காதேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.
துர்க்கை என்றால் வெல்லமுடியாதவள் என்று பொருள். இவள் ஆதிபராசக்தியின் அம்சம். மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்ய அவதரித்தவள். இவளை துதிக்க தீராத பிணி தீரும், திருமண வரம் கிட்டும். பிள்ளைப்பேறு உண்டாகும். ராகுகால…
View More துன்பம் நீக்கும் துர்காதேவியின் 108 துதி – தினம் ஒரு மந்திரம்.முற்பிறவி பாவம் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
பூமி சூரியனைச் சுற்றுகிறது. அதேப்போல, பூமியின் துணைக்கோளான நிலவு பூமியைச் சுற்றி வலம் வருகிறது. பூமியிலிருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்க முடியும். எனவே நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி…
View More முற்பிறவி பாவம் போக்கும் மூன்றாம் பிறை தரிசனம்