வாழைப் பூ அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இதனை உடல் எடையைக் குறைக்கும் ஒரு டயட் உணவாக எடுத்துக் கொள்ளலாம், இந்த வாழைப் பூவில் கூட்டு செய்வது எப்படி என்று…
View More ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ கூட்டு!சரும அழகினை அதிகரிக்கச் செய்யும் வாழைப் பழ ஃபேஸ்பேக்!!
சரும நிறத்தினை அதிகரிக்கச் செய்ய நினைப்போர் வாழைப் பழத்தில் ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்றும் பார்க்கலாம். தேவையானவை: வாழைப் பழம்- 1 எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன் கடலை…
View More சரும அழகினை அதிகரிக்கச் செய்யும் வாழைப் பழ ஃபேஸ்பேக்!!கடலை மிட்டாயின் நன்மைகள் இத்தனையா?
5 ரூபாய் என்ற அளவில் அனைத்து வகையான பெட்டிக் கடைகளிலும் இருக்கும் ஒரு உணவுப் பொருள்தான் கடலை மிட்டாயாகும். இந்த கடலை மிட்டாயினைத் தினமும் ஒன்று என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று…
View More கடலை மிட்டாயின் நன்மைகள் இத்தனையா?புரட்டாசி மாத நவராத்திரி விழா…..
இந்தியர்களாகிய நாம் பல விழாக்களை கொண்டாடுகிறோம். மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் தான் விழாக்கள் அதிகமாக நடைபெறுகிறது. இந்த விழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டிருக்கும். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் விழாக்கள் கொண்டாடப்படுவது…
View More புரட்டாசி மாத நவராத்திரி விழா…..வாழைப்பூவின் நன்மைகள் இவைகள்தான்!!
வாழைப் பூ கிராமப் புறங்களில் எளிதில் கிடைக்கும் பொருளாக உள்ளது, அந்த வாழைப் பூவின் நன்மைகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். வாழைப்பூவானது துவர்ப்பு தன்மை கொண்டுள்ளதால், குழந்தைகள் பெரும்பாலும் இதனைச் சாப்பிடாமல் ஒதுக்குவதுண்டு.…
View More வாழைப்பூவின் நன்மைகள் இவைகள்தான்!!முக அழகினைக் கூட்டும் வகையிலான தக்காளி ஃபேஸ்பேக்!!
முக அழகினைக் கூட்டும் வகையில் பல வகையான ஃபேஸ்பேக்குகளை நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது நாம் வீட்டில் உள்ள பொருட்களான தக்காளி ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானவை: தக்காளி- 2…
View More முக அழகினைக் கூட்டும் வகையிலான தக்காளி ஃபேஸ்பேக்!!மொறுமொறு வெண்டைக்காய் பக்கோடா!!
பொதுவாக நாம் வெங்காயத்திலேயே பக்கோடா செய்து சாப்பிடலாம், அந்த வகையில் இப்போது வெண்டைக்காயில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: வெண்டைக்காய் – 10 அரிசி மாவு – 1 ஸ்பூன் சோள…
View More மொறுமொறு வெண்டைக்காய் பக்கோடா!!சிம்பிளாக செய்யக்கூடிய கார மசாலா இடியாப்பம்!!
இடியாப்ப வகைகளில் கார மசாலா இடியாப்பம், இனிப்பு இடியாப்பம் என இரண்டு வகைகள் உண்டு, அவற்றில் கார மசாலா இடியாப்பம் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை இடியாப்பம் – 1 கப்…
View More சிம்பிளாக செய்யக்கூடிய கார மசாலா இடியாப்பம்!!தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் சூப்பரான ஹேர் ஆயில்!!
தலைமுடி உதிர்விற்கு சிறப்பான தீர்வுகளைத் தரும் பல வகையான ஹேர் ஆயில்களை நாம் பார்த்திருப்போம், அவற்றில் இப்போது மிகச் சிறந்த ரிசல்ட்டினைக் கொடுக்கும் ஹேர் ஆயில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: 1. …
View More தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் சூப்பரான ஹேர் ஆயில்!!அவரைக்காயின் நன்மைகள் இவைகள்தான்!!
அவரைக் காய் அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இந்த அவரைக் காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். அவரைச் சர்க்கரையானது அதிக அளவு நார்ச் சத்தினைக் கொண்டதாக உள்ளது, இதனால் உடல்…
View More அவரைக்காயின் நன்மைகள் இவைகள்தான்!!ஜாதகத்தில் நவகிரகங்களின் முக்கியத்துவம் என்ன?….
நாம் இறைவனை தரிசிக்க கோவிலுக்கு சென்றால் அங்கு நவகிரங்கள் என்று அழைக்கக்கூடிய ஒன்பது கிரகங்களை காணலாம். ஜோதிடர்களிடம் சென்று ஜோதிடம் பார்க்கும்போது நம் ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்றால் பெரும்பாலான ஜோதிடர்கள் நம்மிடம் சொல்வது…
View More ஜாதகத்தில் நவகிரகங்களின் முக்கியத்துவம் என்ன?….முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!!
முகத்தின் அழகினைக் குறைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் உள்ள கரும் புள்ளிகள்தான். கரும்புள்ளிகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் போதும், முகம் பளிச்சென்று காணப்படும். தேவையானவை: ரோஜாப் பூ- 1 தேங்காய்ப் பால்- 4 ஸ்பூன்…
View More முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் காணாமல் போகச் செய்யும் ஃபேஸ்பேக்!!