கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஏப்ரலில் மூடப்பட்ட கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. பின்பு ஆடி மாதம் நடைபெறும் முக்கிய விழாக்களால் கூட்டம் கூடுவதால் மீண்டும் அடைக்கப்பட்டது. இருப்பினும் ஆடி…
View More மூன்று நாளுக்கு பின் இன்று கோவில்கள் திறப்புசெல்வ வளங்கள் தரும் சித்தர் மந்திரம்
உங்கள் பணக் கஷ்டம் தீர வேண்டுமா? நீங்கள் நிம்மதியாக வாழவேண்டுமா? கீழ் காணும் சித்தர் துதியினை தினமும் 9இன் மடங்குகள் வீதம் இருமுறை என குறைந்தது 1 வருடம் வரை உங்கள் வீட்டு பூஜாஅறையில்…
View More செல்வ வளங்கள் தரும் சித்தர் மந்திரம்ஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரம்
கனகதாரா ஸ்தோத்ரம் 1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்| அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா:|| மொட்டுக்களால் அழகிய தமாலமரத்தை பெண் வண்டு சுற்றித்தவழ்வது போல் ரோமாஞ்சமெய்திய ஸ்ரீஹரியின்…
View More ஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரம்இன்று 20.8.2021 வரலட்சுமி நோன்பு
சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும் மற்ற அனைத்து நற்பேருகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும். இந்த வரலட்சுமி விரதத்தை மஹா லட்சுமியை நினைத்து பெண்கள் செய்கின்றனர். சிலர் மகாலட்சுமிக்கு கலசம்…
View More இன்று 20.8.2021 வரலட்சுமி நோன்புஎப்போதும் நல்லவையே பேச வேண்டும்
எப்போதும் தவறாக பேசுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் நடைமுறை வாழ்க்கையில் எப்போதும் பார்த்து பார்த்து சரியான வார்த்தைகளை பேசுவது கடினம் என்றாலும் கீழ்க்கொடுத்துள்ளபடி முயன்று பார்த்தால் நலம் வாழ்க்கையில் அனைத்தும் சுகமாகும். நமது வீடுகளில்…
View More எப்போதும் நல்லவையே பேச வேண்டும்புளிய மரத்தில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயர்
பரமக்குடியில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருக்கோவில் நகரின் மையப் பகுதியில் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள அனுமார் கோதண்டராமர் திருக்கோவில் ஆகும். இங்கு உள்ளே அமைந்துள்ள புளியமரம் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச்…
View More புளிய மரத்தில் குடிகொண்டுள்ள ஆஞ்சநேயர்மனக்குறை அகற்றும் மாரியம்மன் ஸ்லோகம்
தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும். மாரியம்மன் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால்…
View More மனக்குறை அகற்றும் மாரியம்மன் ஸ்லோகம்தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார்
சிவன் கோவில்களில் தேவாரம் திருவாசகம் பாடுவதற்காக ஆண் ஓதுவார்கள் உண்டு. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆன திமுக ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.…
View More தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார்விசிலிலேயே வந்தே மாதரம் பாடி ஆல்பம் வெளியிட்ட சாதனை நபர்
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும் சிலரின் திறமை அளவிட முடியாதது எல்லை இல்லாதது. அந்த வகையில் சென்னையை சேர்ந்த ராஜேஸ் என்ற கட்டிட பொறியாளருக்கு இருக்கும் திறமை அபாரமானது. சினிமா பாடல்களை ஆரம்பத்தில் விசில்…
View More விசிலிலேயே வந்தே மாதரம் பாடி ஆல்பம் வெளியிட்ட சாதனை நபர்நாளை முதல் ராமேஸ்வரம் கோவில் திறப்பு
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்த கோவில்கள் எல்லாம் கடந்த மாதம்தான் திறக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதாக கருதப்பட்டதாலும். அத்தோடு ஆடி மாதம் சேர்ந்து கொண்டதாலும்…
View More நாளை முதல் ராமேஸ்வரம் கோவில் திறப்புபயம் போக்கும் நிமிஷாம்பாள் விரதம்
மனித வாழ்வில் பலருக்கும் இன்றியமையாத ஒரு பிரச்சினையாக இருப்பது இந்த பயம் சார்ந்த பிரச்சினைகள் தான். பயத்தை போக்குவதற்கு கூட ஒரு விரதமுறை இருக்கிறது. கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில்…
View More பயம் போக்கும் நிமிஷாம்பாள் விரதம்கேட்பன யாவும் தரும் கருட பஞ்சமி இன்று
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாளைத்தான் ‘கருட பஞ்சமி’ என்று அழைப்பார்கள். இந்த நாளில் கருடாழ்வாரை தரிசனம் செய்வது, சகல முன்னேற்றங்களுக்கும் வழி வகுக்கும். கருட பஞ்சமியின் கதை வருமாறு காசியப முனிவருக்கும்…
View More கேட்பன யாவும் தரும் கருட பஞ்சமி இன்று