தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பரக்கலக்கோட்டையில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு மட்டுமே திறக்கப்படும். உலகில் எந்த சிவாலயத்திலும் இப்படி ஒரு நடை…
View More சிவன் சன்னதிக்குள் நாகம் பட்டுக்கோட்டை அருகே பரபரப்புடேஸ்ட்டியான பாதாம் அல்வா ரெசிப்பி!!
பாதாம் அதிக அளவு புரதச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, பாதாமை அப்படியே சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்று அல்வா ரெசிப்பியாக செய்து கொடுக்கலாம். சமைக்க தேவையானவை பால்- 100 மில்லி சர்க்கரை – 100…
View More டேஸ்ட்டியான பாதாம் அல்வா ரெசிப்பி!!ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்
ராமேஸ்வரம் கோவில் சென்று எல்லா தீர்த்தத்திலும் நீராடி கடலில் குளித்து ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமியை வணங்கி வருவார்கள். அவ்வாறு ராமநாதஸ்வாமியை வணங்கிய பிறகு நேராக ஊருக்கு செல்லாமல் கந்தமாதன பர்வதம் எங்கே இருக்கு என கேட்டால்…
View More ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில்வாழை மரம் வெட்டி தோஷம் கழிப்பது எதற்காக
புதிதாக திருமணம் ஆகாதவர்களுக்கு களத்திர தோஷம், நாகதோஷம் போன்ற தீயதோசங்கள் இருந்தால் வாழை மரம் வெட்டி தோஷம் கழிப்பார்கள். இன்றும் ராமேஸ்வரம் , தேவிபட்டினம் என பல பரிகாரத்தலங்களில் இம்முறையை காணலாம்.ஒரு பிள்ளை பெற்றால்…
View More வாழை மரம் வெட்டி தோஷம் கழிப்பது எதற்காகஹோட்டல் ஸ்டைல் கோவா க்ரீன் சிக்கன் குழம்பு!!
கோவாவில் உள்ள ஹோட்டல்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் க்ரீன் சிக்கன் குழம்பினைத் தான் நாம் இப்போது செய்வது எப்படி என்று பார்க்கப்போகிறோம். தேவையானவை: சிக்கன் – 1 கிலோ வெங்காயம் – 2 தக்காளி…
View More ஹோட்டல் ஸ்டைல் கோவா க்ரீன் சிக்கன் குழம்பு!!டேஸ்ட்டியான க்ரீன் சிக்கன் வறுவல்!!
அசைவப் பிரியர்கள் பலரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் இப்போது நாம் க்ரீன் சிக்கன் வறுவல் என்னும் கோவா ஸ்டைல் ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: சிக்கன் – 1/2 கிலோ இஞ்சி…
View More டேஸ்ட்டியான க்ரீன் சிக்கன் வறுவல்!!கலர்ஃபுல்லான க்ரீன் சிக்கன் கிரேவி!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் கலர்ஃபுல்லான க்ரீன் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: சிக்கன் – 1/2 கிலோ இஞ்சி – 1 துண்டு, …
View More கலர்ஃபுல்லான க்ரீன் சிக்கன் கிரேவி!!கோவா ஸ்டைல் கிரீன் சிக்கன் சில்லி!!
கோவா ஸ்டைலில் குழந்தைகளைக் கவரச் செய்யும் சிக்கன் சில்லி ரெசிப்பி செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க. தேவையானவை: சிக்கன் – 250 கிராம் புதினா – தேவையான அளவு கொத்தமல்லி தழை –…
View More கோவா ஸ்டைல் கிரீன் சிக்கன் சில்லி!!ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சப்பாத்தி!!
வாழைப்பூ அதிகளவு நார்ச் சத்துக்களைக் கொண்டதாக உள்ளது. இதனால் டயட் இருப்பவர்கள் நிச்சயம் வாழைப்பூவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இப்போது வாழைப் பூவில் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை: கோதுமை…
View More ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சப்பாத்தி!!வாழைப் பூவின் நன்மைகள் இவைகள்தான்!!
வாழைப் பூ பொதுவாக 10 ரூபாய் என்ற அளவிலேயே இருக்கும். இந்த வாழைப் பூவில் உள்ள நன்மைகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம். வாழைப் பூ அதிக அளவு நார்ச்சத்துகளைக் கொண்டு இருப்பதால் இதனை…
View More வாழைப் பூவின் நன்மைகள் இவைகள்தான்!!இட்லி, தோசைக்கு ஏற்ற வாழைப்பூ குருமா!!
வாழைப்பூவில் இப்போது நாம் இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடும் வகையிலான குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையானவை : வாழைப்பூ …
View More இட்லி, தோசைக்கு ஏற்ற வாழைப்பூ குருமா!!வாழைத் தண்டின் நன்மைகள் தெரிந்தால் அசந்துபோவீங்க!!
வாழைத் தண்டு ரூ.10 என்ற அளவிலேயே சந்தைகளில் கிடைக்கின்றது. இதனைப் பலரும் விரும்பிச் சாப்பிடுவதில்லை. ஆனால் இதன் நன்மைகள் தெரிந்தால் நீங்கள் கட்டாயம் இதனை வாங்காமல் இருக்கமாட்டீர்கள். வாழைத் தண்டு சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தையும்…
View More வாழைத் தண்டின் நன்மைகள் தெரிந்தால் அசந்துபோவீங்க!!