விஸ்வாசம் விமர்சனம்

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை கூட அஜீத் ரசிகர்கள் அவ்வளவு ரசித்தார்கள், விமர்சனம் செய்தார்கள் காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் இப்படத்தில் அதிகம் இருப்பதாக இருப்பதாக டிவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.…

View More விஸ்வாசம் விமர்சனம்

பேட்ட விமர்சனம்- தளபதி, பாட்ஷாவுக்கு பிறகு பேட்ட

சென்னையில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ரிலீஸ் ஆனது. இரவு 12 மணிக்கு காட்சி மறுக்கப்பட்டதால் காலை 4 மணிக்கு படம் ரிலீஸ் ஆனது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர்…

View More பேட்ட விமர்சனம்- தளபதி, பாட்ஷாவுக்கு பிறகு பேட்ட

உதவி செய் கிருஷ்ணா!- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 26

பாடல்..“மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத் துன்பாஞ்ச சன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவேசாலப்பெ ரும்பறையே, பல்லாண்டி சைப்பாரேகோல விளக்கே கொடியே விதானமேஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.”பொருள்:…

View More உதவி செய் கிருஷ்ணா!- திருப்பாவை பாடலும், விளக்கமும் – 26

மன்னிப்பாயா?! திருவெம்பாவை பாடலும், விளக்கம் 25

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்துஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்எம்பெரு…

View More மன்னிப்பாயா?! திருவெம்பாவை பாடலும், விளக்கம் 25

இரு தாய்க்கு ஒரு மகன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் -25

பாடல் “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரதரிக்கிலா னாகித் தான்தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னைஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ…

View More இரு தாய்க்கு ஒரு மகன்- திருப்பாவை பாடலும், விளக்கமும் -25

திருப்பெருந்துறை ஈசன் திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்-24

பாடல் இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !என்னையும் ஆண்டுகொண்டு…

View More திருப்பெருந்துறை ஈசன் திருவெம்பாவை பாடலும்,விளக்கமும்-24

நின்னை சரணடைந்தேன் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -24

பாடல்.. அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றிசென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றிகொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றிகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றிஎன்றென்றுன் சேவகமே ஏத்திப்…

View More நின்னை சரணடைந்தேன் -திருப்பாவை பாடலும், விளக்கமும் -24

ஒரேமுறை உன் தரிசனம் – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 23

பாடல் கூவின பூங்குயில் கூவின கோழிகுருகுகள் இயம்பின இயம்பின சங்கம்ஓவின தாரகைகளி ஒளி உதயத்துஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. பொருள்..திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!…

View More ஒரேமுறை உன் தரிசனம் – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் 23

10 முன்னணி நடிகைகள் நடித்து சாதனை படைத்த படம்

தெலுங்கில் என் டி ஆர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது அனைவருக்கும் தெரிந்த விசயமே. இப்படத்தை க்ரிஷ் இயக்கியுள்ளார். ஆந்திர அரசியலையே கட்டுக்குள் வைத்திருந்த ஆந்திர மக்களின் பேரன்பை பெற்ற என்.டி ராமாராவின்…

View More 10 முன்னணி நடிகைகள் நடித்து சாதனை படைத்த படம்

சிங்கம்போல புறப்பட்டு வா! – திருப்பாவை பாடலும், விளக்கமும் 23

பாடல்.. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்துவேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறிமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுபோதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடையசீரிய சிங்கா தனத்திருந்து யாம்வந்தகாரியம்…

View More சிங்கம்போல புறப்பட்டு வா! – திருப்பாவை பாடலும், விளக்கமும் 23

இயக்குனர் பாக்யராஜ் பிறந்த நாள் இன்று

தமிழ்த்திரையில் தோன்றிய நட்சத்திரங்களில் ஒரு அரிதான நட்சத்திரம் பாக்யராஜ். கொங்கு தேசத்தில் இருந்து சென்னைப்பட்டணத்திற்கு வந்து தனது அரிய திரைச்சாதனைகளால் மனதை குளிர்வித்தவர் கே.பாக்யராஜ் அவர்கள். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் இணை இயக்குனராக…

View More இயக்குனர் பாக்யராஜ் பிறந்த நாள் இன்று

இறைவனின் திருப்பள்ளியெழுச்சி -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-22

பாடல் அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் !திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !அருள்…

View More இறைவனின் திருப்பள்ளியெழுச்சி -திருவெம்பாவை பாடலும், விளக்கமும்-22