திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2

பாடல் முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவை பூண்டு           வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்       கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப்        பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.  …

View More திருபிரம்மபுர நாயகன், தேவாரம் பாடலும் விளக்கமும்- 2

குடியரசு தினத்தின் வரலாறு தெரியுமா?!

குடியரசு என்பதற்கு குடிமக்களின் அரசு என பொருள். அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப, தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அந்த தலைவன் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. சுதந்திர தினத்தைவிட, குடியரசு தினம்தான் முக்கியமானது.…

View More குடியரசு தினத்தின் வரலாறு தெரியுமா?!

தேசியக்கீதத்தின் ரகசியம்

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி…

View More தேசியக்கீதத்தின் ரகசியம்

தேசியக்கொடியில் பூ வைத்து கட்டுவது ஏன்?!

தேசியக்கொடியில் பூவைத்து கட்டுவது அழகுக்காகவோ இல்ல மரியாதைக்காகவோ இல்ல அது ஒரு சடங்குக்காகவோ இல்ல. இந்த கொடி, நம் சுதந்திர இந்தியாவில் வானுயரப் பறக்குறதுக்காக எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் உதிர்ந்து விதவையானார்கள்.…

View More தேசியக்கொடியில் பூ வைத்து கட்டுவது ஏன்?!

உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1

பாடல்தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. பொருள்: தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி,…

View More உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1

தேவாரம்- அறிமுகம்

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவரால் பல்வேறு திருத்தலங்களில்…

View More தேவாரம்- அறிமுகம்

புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

கணவன் மனைவி சண்டை வந்தா, அதை நாலு சுவத்துக்குள் முடிச்சுக்கனும்.  அதைவிட்டு அடுத்தவங்களுக்கு தெரியுற மாதிரி சண்டை போட்டா அது கேலிக்குரியதா மாறி, அவமானப்பட நேரிடும். இது சாதாரண மானிடருக்கு ஏற்படும் நிலை. அதுவே,…

View More புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!

மறந்துப்போன மாட்டுப்பொங்கல்

இன்னிக்கு ஒரு வாழ்க்கையின் வெற்றியாளனின் அடையாளமாய் கார், மொபைல், பிளாட்ன்னு இருக்குற மாதிரி அந்தகாலத்தில் மாடுகள் இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளே ஒருநாட்டின் செல்வத்தின் அடையாளமா இருந்ததாய் குறிப்புகள் சொல்கின்றது.“ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ன்ற…

View More மறந்துப்போன மாட்டுப்பொங்கல்

ஜல்லிக்கட்டு உருவானதன் காரணம் தெரியுமா?!

ஒருமுறை புருசனும், பொண்டாட்டியும் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்ப நகையும், பட்டுமா உடுத்தி இருந்த பொண்டாட்டியை பார்த்து இப்படி நீ சீரும் சிறப்புமா இருக்க என் உழைப்புதான் காரணம்ன்னு புருசன்  சொன்னானாம். அப்படியா?!ன்னு…

View More ஜல்லிக்கட்டு உருவானதன் காரணம் தெரியுமா?!

ப்ளாஷ்பேக்- 25 வருடமாகியும் நெஞ்சை விட்டு நீங்காத பொங்கல் படம்

கமலஹாசன் நடிப்பில் கடந்த 1994ல் ஜனவரி மாதம் தை பொங்கலுக்கு வந்த படம் மகாநதி. சந்தானபாரதி இப்படத்தை இயக்கி இருந்தார். வழக்கம்போல இளையராஜா படத்துக்கு இசை வலிமை சேர்த்து இருந்தார். காவிரி கரையில் அமைதியான…

View More ப்ளாஷ்பேக்- 25 வருடமாகியும் நெஞ்சை விட்டு நீங்காத பொங்கல் படம்

மண்பானையில் பொங்கல் வைப்பது ஏன்?!

இன்றைக்கு காலமாற்றத்தினாலும், சொகுசா வாழ பழகிட்டதாலும், பழமையை மறந்ததாலும் குக்கர் பொங்கலுக்கு மாறிட்டோம். ஆனா, மண்பானையில்தான் பொங்கல் வைக்கவேண்டும். அதுக்கு காரணமுமிருக்கு. நாம் வாழும் இந்த பூமியானது ஆகாயம், காற்று, நீர் , நெருப்பு,…

View More மண்பானையில் பொங்கல் வைப்பது ஏன்?!

பொங்கல் பண்டிகை கொண்டாட கிருஷ்ணரா காரணம்?!

நீரின்றி அமையாது உலகம். அந்த நீரினை வழங்குவது மழை. மழைக்கு தலைவன் இந்திரன். தன்னால்தான் உலகம் இயங்குதுன்னு கர்வம் கொண்டான். இதையறிந்த கிருஷ்ணர், ஆயர்குல மக்களை அழைத்து இனி இந்திரனை வணங்கவேண்டாமென கட்டளையிட்டார். அதன்படியே…

View More பொங்கல் பண்டிகை கொண்டாட கிருஷ்ணரா காரணம்?!