பிறந்த குழந்தைக்கு ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால்தான் பிரதான உணவு. ஆறுமாதத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்ன்னு எல்லாருக்குமே தெரியும். மருத்துவர்களும் சொல்வாங்க. இட்லி, இடியாப்பம், வேக வச்ச ஆப்பிள், கஞ்சின்னு…
View More கொழுகொழுன்னு குழந்தை வேண்டுமா?! அப்ப கேழ்வரகு பால் கஞ்சி கொடுக்கனும்!!ஞானவெளியில் வசிப்பவன், தேவாரப்பாடலும், விளக்கமும்-20
பாடல்.. ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனேபாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்சூடி னாய்அரு ளாய்சுருங்கஎம தொல்வினையே. பொழிப்புரை : நறுமணம் உடைய…
View More ஞானவெளியில் வசிப்பவன், தேவாரப்பாடலும், விளக்கமும்-20காதலர் தினத்தின் முதல் வாழ்த்து அட்டையும், அதிலிருந்த வாசகமும் தெரியுமா?!
270ம் ஆண்டில் ரோமப்பேரரசை (Roman Empire) ஆண்டு வந்த அரசன், தனது போர்வீரர்கள் திருமணம் செய்து குடும்பமாக இருந்தால், போரின்போது குடும்பத்துக்காக சரிவர போரிடமாட்டார்கள் என்ற காரணத்தால், அவர்களை கல்யாணம் பண்ணிக்க விடலை. ஆனால், பிஷப்…
View More காதலர் தினத்தின் முதல் வாழ்த்து அட்டையும், அதிலிருந்த வாசகமும் தெரியுமா?!காதலர் தினம் பற்றிய சுவாரசிய தகவல்கள் சில..
உலகம் பூராக 35.000.000 இருதயம் வடிவம் கொண்ட சாக்லெட் பெட்டிகள் விற்பனை ஆகின்றன.அமெரிக்காவில் மட்டுமே இதே நாளில் 1.000.000.000 டாலர்களுக்கு சாக்லெட் விற்பனை ஆகின்றது. வேலன்டைன் நாள் அன்று விற்கப்படும் மலர்களில் 73 சதவீதமான…
View More காதலர் தினம் பற்றிய சுவாரசிய தகவல்கள் சில..தேவ் எப்படி உள்ளது- விமர்சனம்
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் புதியவர் ரஜத் ரவிசங்கர் இயக்கி இருக்கும் படம் தேவ். ரிச்நெஸ் காதல் படங்கள் எப்போதும் நம் மனதில் உட்கார மறுக்கும். பெரும்பாலான படங்கள் அப்படியானவையே. காதல் போன்ற மெக்கானிக் அழுக்கு…
View More தேவ் எப்படி உள்ளது- விமர்சனம்பசி வந்தால் பத்தும் பறந்துடுமாம்!
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர் உயர்ச்சி தாளாண்மை தேனின்காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்பசி வந்திடப் பறந்து போம்” என்பது பெரியோர் வாக்கு.. அப்படி பசிவரும்போது பறந்துபோகும் பத்து எவைன்னு…
View More பசி வந்தால் பத்தும் பறந்துடுமாம்!தீவினை அகற்றுபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் -19
பாடல்மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. விளக்கம்..சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும்…
View More தீவினை அகற்றுபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் -19காதலர் தினம் கொண்டாடும் காரணம் தெரியுமா?!
பிப்ரவரி மாதம் முழுக்க காதல் காய்ச்சல் எடுத்து திரிவாங்க. ஹோட்டல், துணி கடைகள், க்ரீட்டிங் கார்ட்ன்னு விதம்விதமா ஆஃபர் இருக்கும். ஏன் இப்படின்னு கேட்டால் காதலர்தினம் என காரணம் சொல்வாங்க, காதலர் தினம் உருவான…
View More காதலர் தினம் கொண்டாடும் காரணம் தெரியுமா?!இயக்குனர் பாலு மகேந்திரா நினைவு தினம் இன்று
தமிழில் சிறப்பான படங்களை இயக்கி தமிழில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றவர் இயக்குனர் பாலு மகேந்திரா. ஆரம்ப காலங்களில் ஒளிப்பதிவாளராக மட்டும் சில படங்களில் பணியாற்றியவர் பாலு மகேந்திரா. காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதில் இவருக்கு…
View More இயக்குனர் பாலு மகேந்திரா நினைவு தினம் இன்றுஉலக வானொலி தினம் இன்று- சிறப்பு பதிவு
உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 13 வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது. வானொலி பற்றி ஒரு பார்வை. ஒரு காலத்தில் திரைப்பாடல்கள் கேட்பதற்கு முக்கிய கருவியாக விளங்கியது வானொலி 90களின் இறுதி வரை மிக பெருங்குரலெடுத்து…
View More உலக வானொலி தினம் இன்று- சிறப்பு பதிவுஎந்தெந்த புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு கிடைக்கும்ன்னு தெரியுமா?!
நாம் செய்யும் எந்தவொரு நல்ல செயலை செய்தாலும் புண்ணியம் என்பது நிச்சயம் கிடைக்கும். புண்ணியம் நமக்கு மட்டும் கிடைத்தால் போதாது. நம் அடுத்த தலைமுறைகளுக்கும் புண்ணியம் சென்று சேரனும். வெறும் பணம், சொத்தினை சேர்த்து…
View More எந்தெந்த புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு கிடைக்கும்ன்னு தெரியுமா?!தீவினை போக்குபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 20
பாடல் மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே விளக்கம்.. சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர்…
View More தீவினை போக்குபவன் -தேவாரப்பாடலும், விளக்கமும் – 20