நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய ஆரம்பிக்கும். கடலைமாவை…
View More அழகோ அழகு – அழகு குறிப்புகள்கணபதி ஹோமம் செய்வது இத்தனை நல்லதா?!
ஒரு வீட்டிலோ அல்லது கோவிலிலோ ஹோமம் செய்வதால் அது அங்கிருப்பவர்களுக்கு நன்மை செய்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் நன்மை செய்கிறது. ஹோமப் புகையும் ஹோமத்தின்போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும்.…
View More கணபதி ஹோமம் செய்வது இத்தனை நல்லதா?!வினிகரை இப்படியெல்லாமா பயன்படுத்தமுடியும்?!
உடையில் வெற்றிலைக் கறை பட்டால், அந்த இடத்தில் வினிகர் ஊற்றி தேய்த்து கழுவினால் கறை போய்விடும். அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினிகரைப் பூசி 15 நிமிடம் வைத்திருக்கவும். பின்னர் சிறிது…
View More வினிகரை இப்படியெல்லாமா பயன்படுத்தமுடியும்?!பின்னணி பாடகர் எஸ்.என் சுரேந்தர் பிறந்த நாள் இன்று
எண்பதுகளில் முன்னனி பின்னணி பாடகராக இருந்தவர் எஸ்.என் சுரேந்தர் இவரது பல பாடல்கள் இன்றளவும் பலருக்கு ஆல் டைம் பேவரைட். இளையராஜா இசையில் எஸ்.என் சுரேந்தர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் ஹிட் பாடல்கள்…
View More பின்னணி பாடகர் எஸ்.என் சுரேந்தர் பிறந்த நாள் இன்றுசிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று- சிறப்பு பதிவு
நடிகர் சிவகார்த்திகேயனின் 35 வது பிறந்த நாள் இன்று. தமிழ்த்திரையுலகத்தில்இன்று மிகவும் பிஸியான நடிகராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். ஆரம்ப காலங்களில் விஜய் டிவியில் வந்த கலக்கப்போவது யாரு சீசன் 2வில் கலந்து கொண்டு அனைவரையும்…
View More சிவகார்த்திகேயன் பிறந்த நாள் இன்று- சிறப்பு பதிவுஇறைவனின் திருவடிகள் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழஅம்ப லத்துறை வான்அடி யார்க்கடை யாவினையே. விளக்கம்…
View More இறைவனின் திருவடிகள் – தேவாரப்பாடலும், விளக்கமும்திருநீலகண்டர் – தேவாரப்பாடலும், விளக்கமும் 21
பாடல் நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல நெற்றி மேல்உற்ற கண்ணி னார்பற்றுசூலத் தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார்சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழக்கோலத் தாய்அரு ளாய்உன காரணம் கூறுதுமே. விளக்கம்…
View More திருநீலகண்டர் – தேவாரப்பாடலும், விளக்கமும் 21தாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா?!
திருமணத்தின் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தமிருக்கு. மாங்கல்ய தாரணத்தின்போது விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை இந்த 3 முடிச்சுகள் குறிக்கும். இந்த மூன்று நிலையிலும் ஒரு பெண் தெய்வீக உணர்வுடன்…
View More தாலியில் மூன்று முடிச்சு போடுவதன் அர்த்தம் தெரியுமா?!நச்சுன்னு 10 வீட்டுக்குறிப்புகள்
சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். எதும் பழக பழக கைவரும். அதுமாதிரிதான் சமையலும்… என்னதான் அக்கம்பக்கம் கேட்டு, யூட்யூப் பார்த்து, புத்தகத்தில் படிச்சு செஞ்சாலும் சில தடவை சொதப்பினப்பின் தான் சுவையா சமைக்க வரும்.…
View More நச்சுன்னு 10 வீட்டுக்குறிப்புகள்16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!
திருமணத்தின்போதும், யாரையாவது வாழ்த்தும்போதும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று கூறி வாழ்த்துவதை பார்த்திருக்கோம். பதினாறுன்னா பிள்ளைகளா?! போதுமா?!ன்னு கிண்டலா சொல்வோம். ஆனா, பிள்ளைச்செல்வத்தோடுக்கூடிய 16 செல்வங்கள் ஒரு மனிதனின் வாழ்வுக்கு முக்கியமானது. அவை…
View More 16 செல்வங்கள் எவைன்னு தெரியுமா?!சிவகாமி மணாளன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 21
பாடல் கொட்ட மேகம ழும்குழ லாளொடு கூடி னாய்எரு தேறி னாய்நுதற்பட்ட மேபுனை வாய்இசை பாடுவ பாரிடமாநட்ட மேநவில் வாய்மறை யோர்தில்லை நல்ல வர்பிரி யாதசிற் றம்பலம்இட்ட மாஉறை வாய்இவை மேவிய தென்னைகொலோ. விளக்கம்…
View More சிவகாமி மணாளன் -தேவாரப்பாடலும், விளக்கமும் 21கெட்ட கொழுப்பை கரைக்கும் பத்துவித பொருட்கள்
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளால் உடல் பருமன், நோய்கள்ன்னு அவதிப்பட வேண்டி இருக்கு. இந்த உடல் உபாதை தரும் கெட்ட கொழுப்பை கரைக்க பணம், நேரம் என பலவகையில் முயன்றும் முடியாமல் அவதிப்படுறவங்களுக்கு எவ்வித…
View More கெட்ட கொழுப்பை கரைக்கும் பத்துவித பொருட்கள்