.பிறந்த நாள், திருமண நாள், விரததினம்ன்னு நாம அன்னதானம், உடைகள், எழுதுப்பொருட்கள்ன்னு பல்வேறு தானங்களை செய்கிறோம். ஒவ்வொரு தானத்துக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்குமென்று தெரிந்துக்கொண்டு தானம் செய்தால் இன்னமும் பலன் பெறலாம் அரிசியை தானமாய்…
View More என்னென்ன தானத்துக்கு என்னென்ன பலன்னு தெரிஞ்சு தானம் செய்ங்க!!எத்தீவினையும் அண்டாது- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் சாதி யார்பளிங் கின்னொடு வெள்ளிய சங்க வார்குழை யாய்திக ழப்படும்வேதி யாவிகிர் தாவிழ வாரணி தில்லைதன்னுள்ஆதி யாய்க்கிடம் ஆயசிற் றம்பலம் அங்கை யால்தொழ வல்லடி யார்களைவாதி யாதகலும்நலி யாமலி தீவினையே. விளக்கம்.. நல்ல…
View More எத்தீவினையும் அண்டாது- தேவாரப்பாடலும், விளக்கமும்விளக்கெண்ணெயினால் இத்தனை பயன்களா?!
யாரையாவது திட்டனும்ன்னா விளக்கெண்ணெய்ன்னு திட்டிடுவோம். விளக்கெண்ணெய் மற்ற எண்ணெயைவிட பிசுபிசுப்பானது. ருசியற்றது. இது ஆமணக்கு விதையிலிருந்து வருவது.. இந்த விளக்கெண்ணெய்ன்னு கிண்டல் பேசும் நாம அதன் பயன்பாட்டை பத்தி அறியாதவங்களாகிடுறோம். விளக்கெண்ணெய் பயன்பாட்டின் சிலவற்றை…
View More விளக்கெண்ணெயினால் இத்தனை பயன்களா?!இறைவனுக்கு வாழைப்பழத்தை படைப்பது ஏன்?!
இறைவனுக்கு எது நைவேத்தியம் செய்கிறார்களோ இல்லையோ தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும்கூட மீண்டும் முளைப்பதில்லை. இது…
View More இறைவனுக்கு வாழைப்பழத்தை படைப்பது ஏன்?!காஞ்சி பெரியவர் சொன்ன வெற்றிலையின் ரகசியம் இதுதானா?!
சாமி கும்பிடும்போதும், சுப, அசுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை கட்டாயம் இடம்பெறும். இதுக்கு என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்குவோம். கோவிலிலும், சுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை இடம்பெற காரணம்… வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும்…
View More காஞ்சி பெரியவர் சொன்ன வெற்றிலையின் ரகசியம் இதுதானா?!சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!
சிவப்பெருமான் அலங்காரத்தின்மீது அத்தனை ஈடுபாடு இல்லாதவர். சுடுகாட்டு சாம்பலை பூசி, புலித்தோலை ஆடையாய் அணிந்து, பாம்பினையும், ருத்ராட்சத்தையும் ஆபரணங்களாய் அணிந்தவர். ஆனா, காதணிகளை மட்டும் 7 அணிந்திருப்பதாய் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசரின் பாடல்கள் சொல்லுது.…
View More சிவபெருமானுக்கு தோடுடைய சிவன்னு ஏன் பேர் வந்தது?!திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் தொல்லை யார்அமு துண்ணநஞ் சுண்டதோர் தூம ணிமிட றாபகு வாயதோர்பல்லை யார்தலை யிற்பலி ஏற்றுழல் பண்டரங்காதில்லை யார்தொழு தேத்துசிற் றம்பலம் சேர்த லால்கழற் சேவடி கைதொழஇல்லை யாம்வினை தான்எரி யம்மதில் எய்தவனே. விளக்கம்…
View More திரிபுரம் எரித்தவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்று
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில். இங்கு மகாலட்சுமியுடன் தாயார் எழுந்தருளியுள்ளார். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. இரண்ய கசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க…
View More புகழ்பெற்ற திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா இன்றுகொன்றை மலர்மாலை சூடியவன்- தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. ஆகந் தோய்அணி கொன்றை யாய்அனல் அங்கை யாய்அம ரர்க்கம ராவுமைபாகந் தோய்பக வாபலி யேற்றுழல் பண்டரங்காமாகந் தோய்பொழில் மல்குசிற் றம்பலம் மன்னி னாய்மழு வாளி னாய்அழல்நாகந் தோய்அரை யாய்அடி யாரைநண் ணாவினையே. விளக்கம்..…
View More கொன்றை மலர்மாலை சூடியவன்- தேவாரப்பாடலும், விளக்கமும்இஞ்சிப்பால் குடித்தால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?!
இஞ்சிப்பால் செய்முறை.. இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை…
View More இஞ்சிப்பால் குடித்தால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?!மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு தெரியுமா?
பஞ்சபூத தலங்கள் எவைன்னு கேட்டால் காஞ்சிபுரம், சிதம்பரம்,திருவண்ணாமலை, திருவாணைக்காவல், காளஹஸ்தின்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, கோயில் நகரமான மதுரையிலேயே பஞ்சபூதத்தலங்கள் உள்ளதை நம்மில் பல பேர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அனைத்து கோவில்களையும் ஒரே…
View More மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு தெரியுமா?ஆரோக்கியமாய் வாழ தினம் நாலு பேரிச்சை பழம் போதும்!!
பேரிச்சை பழம் உடல் நலனுக்கு நல்லதுன்னு எல்லாருக்குமே தெரியும். ஆனா, இனிப்பா இருக்குறதால் அதை ஒதுக்குறவங்க அதிகம். பேரிச்சையின் நன்மைகளை தெரிஞ்சுக்கிட்டா இப்படிலாம் ஒதுக்க மாட்டீங்க! பேரிச்சையில் அதிகளவு அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை…
View More ஆரோக்கியமாய் வாழ தினம் நாலு பேரிச்சை பழம் போதும்!!