வரம் தருவனா?! தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல் அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசைஎன்னம் பாலிக்கு மாறுகண் டின்புறஇன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே விளக்கம்.. பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும்…

View More வரம் தருவனா?! தேவாரப்பாடலும், விளக்கமும்..

நம்மை கண்காணிக்கும் யார் அந்த ஒன்பது பேர்?!

யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு நாம செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஒன்பது பேர் பார்த்துக்கிட்டு இருக்கிறார்கள்ன்னு நமது இந்து மதம் சொல்கிறது. நமது நல்லது கெட்டதுக்கு அந்த ஒன்பது பேர்களே சாட்சியாகும்.சரி, யார் அந்த ஒன்பது…

View More நம்மை கண்காணிக்கும் யார் அந்த ஒன்பது பேர்?!

லிங்கம் தெரியும். அது என்ன 7 வகை லிங்கம்?!

நம் ஏழேழு பிறவிகளுக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகையான சிவலிங்கங்கள் இருக்கின்றன. அவற்றை முறைப்படி நாம் வழிபட்டு வந்தால் எண்ணற்ற நன்மைகள் இல்லம் தேடி வந்து சேரும். சுயம்புருவ லிங்கம் – தானாக உண்டானது.•…

View More லிங்கம் தெரியும். அது என்ன 7 வகை லிங்கம்?!

எல்.கே.ஜி படம் எப்படி உள்ளது

ஐசரி கணேஷ் தயாரிக்க ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் எல்.கே ஜி படம் நேற்று வெளியானது. பாலாஜியுடன் பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் பிரியா ஆனந்தும், பாலாஜி வரும் காட்சிகள் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாக இருப்பதாகவும்…

View More எல்.கே.ஜி படம் எப்படி உள்ளது

அருள்புரிவாய்!! – திருவாசகம் பாடலும், விளக்கமும்

பாடல்கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. விளக்கம் கெடில ஆற்றின் வடகரையில்…

View More அருள்புரிவாய்!! – திருவாசகம் பாடலும், விளக்கமும்

வெற்றியை தேடித்தரும் சின்னம் ஸ்வஸ்திக் சின்னம்…

விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் இருக்கிறது. எந்த காரியத்தையும் தொடங்கும்முன் வினாயகரை வணங்குவது நமது மரபு. அவர் கைகளில் இருப்பதே இந்த ஸ்வஸ்திக் சின்னம். அதனாலேயே இது வெற்றியின் சின்னமாகிவிட்டது. செங்கோண வடிவில்…

View More வெற்றியை தேடித்தரும் சின்னம் ஸ்வஸ்திக் சின்னம்…

எங்கெங்கு பல்லி விழுந்தால் என்ன பலன்கள்ன்னு தெரியுமா?!

பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன. பல சிறப்புக்கள்மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும்,…

View More எங்கெங்கு பல்லி விழுந்தால் என்ன பலன்கள்ன்னு தெரியுமா?!

இத்தனை பலன் கிடைக்கும்ன்னு தெரிஞ்சா இனி பனங்கிழங்கை விடமாட்டீங்க!

 பனங்கிழங்கு என்பது பனமரத்தில் விளைவது கிடையாது. பனமரத்தின் அடியிலும் விளையாது. ஒரு சிறு பனமரம் தான் இந்த பனங்கிழங்கு. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? பனைமரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும். இளசாக இருக்கும்போது…

View More இத்தனை பலன் கிடைக்கும்ன்னு தெரிஞ்சா இனி பனங்கிழங்கை விடமாட்டீங்க!

சிவலோகம் -தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்..வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமுதாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனேதீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே விளக்கம்..மூங்கிலைப் போன்ற…

View More சிவலோகம் -தேவாரப்பாடலும், விளக்கமும்

சனிபகவானுக்கு எள்ளில் தீபம் ஏற்றுவது சரியா?!

சனிபகவான் தொல்லையிலிருந்து மீள எள்ளினை கருப்பு துணியில் முடிந்து, நல்லெண்ணெயில் ஊறவைத்து விளக்கேற்ற ஜோதிடர்கள் சொல்வார்கள். இது முழுக்க முழுக்க தவறானது. முதலில் எள்ளினை எரிக்கவே கூடாது.எள் ஒரு தானியம், தானியத்தினை யாரும் எரிப்பதில்லை.…

View More சனிபகவானுக்கு எள்ளில் தீபம் ஏற்றுவது சரியா?!

கிளறின சாதத்தினை இப்படி செய்து பாருங்க! – சமையல் குறிப்புகள்

எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும். தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு…

View More கிளறின சாதத்தினை இப்படி செய்து பாருங்க! – சமையல் குறிப்புகள்

மலேசியா வாசுதேவன் நினைவு தின பதிவு

எண்பதுகளில் தவிர்க்க முடியாத பாடகர் என்றால் அது மலேசியா வாசுதேவன் கணீர் குரலில் உச்சஸ்தாயில் மலேசியா வாசுதேவன் பாடல் பாடினால் சாப்பாடு தண்ணீரே தேவையில்லை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு சிறப்பான பாடல்களை கொடுத்தவர் மலேசியா…

View More மலேசியா வாசுதேவன் நினைவு தின பதிவு