சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்? சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று…
View More சிவபெருமானின் எட்டுவகை குணங்களை தெரியுமா?!அனுமனுக்கு துளசி மாலை அணிவித்தால் கிடைக்கும் பலன்களை தெரிஞ்சுக்கோங்க!
தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த…
View More அனுமனுக்கு துளசி மாலை அணிவித்தால் கிடைக்கும் பலன்களை தெரிஞ்சுக்கோங்க!சிவலிங்கத்தில் எத்தனை வகைகள் இருக்குன்னு தெரியுமா?!
சிவலிங்கம்= சிவ + லிம் + கம்: சிவம் – இறைவர், லிம் – அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் – ஒடுங்கிய அப்பொருள்கள் (சராசரங்கள்) மீண்டும் தோன்றும் இடம்.ஆக அண்ட சராசரங்களையும்…
View More சிவலிங்கத்தில் எத்தனை வகைகள் இருக்குன்னு தெரியுமா?!நடராஜர் தோற்றத்தின் அர்த்தம் தெரியுமா?!
OLYMPUS DIGITAL CAMERA ஒவ்வொரு இறை உருவத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அதன்படி சிவபெருமானின் தோற்றமான நடராஜர் திருவுருவத்தின் அர்த்தத்தினை தெரிஞ்சுக்கலாமா?! நடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால் அறியாமை நீங்கும், சிவன்…
View More நடராஜர் தோற்றத்தின் அர்த்தம் தெரியுமா?!சிவராத்திரி விரதம் இருக்கும் முறை
சிவராத்திரி விரதம் எப்படி வந்தது?! சிவராத்திரி விரதம் கடைப்பிடித்தால் கிடைக்கும் பலன்களை பார்த்தோம். இனி சிவராத்திரி விரதம் இருக்கும் முறையினை பார்க்கலாம்.. சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் உள்ள சிவன் படங்களின்முன்…
View More சிவராத்திரி விரதம் இருக்கும் முறை27 நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!
தெய்வ வழிபாடு நமது எல்லா துன்பங்களையும் போக்கும். ஆனாலும் யாருக்கு எந்த கடவுளை வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்குமென நம் முன்னோர்கள் நியதி வகுத்திருக்கிறார்கள். அதன்படி 27 நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சிவரூபங்கள் எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!…
View More 27 நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!சிவ குடும்பம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்
சிவன் என்றால் இன்பம் என்று பொருள். ஆனால் சிவனின் குடும்ப வாகனத்தை பாருங்கள். எல்லாமே ஒன்றுக்கு ஒன்று பகை. பிள்ளையாரின் வாகனம் மூஞ்சூர் (எலி) முருகனின் வாகனம் மயில்.இந்த இரண்டு வாகனங்களுக்கும் சிவன் உடலில்…
View More சிவ குடும்பம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்
சிவராத்திரி உருவான தகவல்களை ஏற்கனவே பார்த்தாச்சு… சிவராத்திரி விரதமிருந்தால் என்ன பலன் கிடைக்கும்ன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.. நாம் செய்த இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகும். பூமிதானம், தங்கதானம், பசுக்கள் தானம், நூறு அசுவமேத…
View More சிவராத்திரி விரதமிருந்தால் கிடைக்கும் பலன்சப்த விடங்க தலங்கள் எவைன்னு தெரியுமா?!
‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’ எனப்பொருள். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்களே விடங்க தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டில் 7 விடங்க தலங்கள் இருக்கின்றன. 7க்கு சப்த என தமிழில் பெயர்.…
View More சப்த விடங்க தலங்கள் எவைன்னு தெரியுமா?!ஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றுதான் இந்த சிவாலய ஓட்டம். மாலையணிந்து விரதமிருந்து மாசி மாதத்தில் வரும் மகாசிவராத்திரியன்று பன்னிரண்டு சிவாலயங்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிக்கனும். அதுவும் 24 மணிநேரத்தில், சுமார் 110…
View More ஒரே நாளில் ஓடியே 12 சிவத்தலங்களை தரிசிக்கும் சிவாலய ஓட்டம்.தொண்டன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால்வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான்அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே விளக்கம்..அதிகை… அம்மானே! அடியேனுக்குத்…
View More தொண்டன் – தேவாரப்பாடலும், விளக்கமும்பகவத்கீதையை தெரியும். ராமகீதையை தெரியுமா?!
தாயின் வரத்துக்கும், தந்தையின் சொல்லுக்கும் ஜானகி, லட்சுமணனுடன் கானகம் சென்ற ராமனை அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார்.…
View More பகவத்கீதையை தெரியும். ராமகீதையை தெரியுமா?!