திருமணம் மாதிரியான சுபவிஷேசங்களிலும், யாகம், கும்பாபிஷேகம் என ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் அட்சதை நிச்சயம் இடம்பெறும். அரிசி உயிர்வாழ அவசியம். முனை முறியாத அரிசிதான் அட்சதை, மங்களத்தின் அடையாளம் மஞ்சள். இரண்டும் கலக்க ஒரு ஊடகம்…
View More சுப விசேசங்களில் அட்சதை ஏன் இருக்கு?!ஸ்ரீரங்கம் கோவில் உருவான கதையும், அதன் சிறப்புகளும்..
பிரம்மா சத்தியலோகத்திலிருக்கும் ரங்கநாதப்பெருமாள் சிலையொன்றை நிறுவி தினமும் வழிபட்டு வந்தார். அப்போது பூலோகத்தை ஆண்ட சூரியகுல மன்னனான இக்ஷ்வாகு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். மன்னனின் தவத்தின் பெருமை சத்தியலோகத்தைச் சென்றடைந்தது. நேரில் தோன்றிய…
View More ஸ்ரீரங்கம் கோவில் உருவான கதையும், அதன் சிறப்புகளும்..நம் உடலில் இருக்கும் தெய்வங்கள் எவை?!
கடவுள் இல்லைன்னு சொல்லும் நாத்திகவாதிகளும்கூட எல்லா மனிதரும் தெய்வத்தின் அம்சம்ன்னு ஏற்றுக்கொள்வாங்க. அது ஓரளவுக்கு உண்மையும்கூட, நமது உடலே ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்தது, நமது ஒவ்வொரு உடல் பாகத்திலும் ஒவ்வொரு தெய்வம் இருக்கின்றது. அவை…
View More நம் உடலில் இருக்கும் தெய்வங்கள் எவை?!51 சக்தி பீடங்கள் எவைன்னு தெரியுமா?!
பார்வதிதேவி தட்சனுக்கு மகளாய் பிறந்து, தாட்சாயணியாய் வளர்ந்து தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவனை மணந்துக்கொண்டாள். அதனால் சிவனின்மேல் தீராத பகையில் இருந்த தட்சன், தான் வளர்த்தும் யாகத்தை சிவனுக்கு அழைப்பு அனுப்பாமல், சிவனுக்குரிய அவிர்பாகத்தினை…
View More 51 சக்தி பீடங்கள் எவைன்னு தெரியுமா?!பகவத் கீதை தேர் சொல்லும் வாழ்க்கை தத்துவம்
மகாபாரதம், குருஷேத்திர போர், பகவத் கீதை என்றாலே நம் நினைவுக்கு வருவது கிருஷ்ணர் தேரை ஓட்ட, அதில் அர்ஜுனன் பின்னிருந்தபடி பயணிக்கும் சித்திரம்தான்.இது வெறும் சித்திரமில்லை. அதேநேரத்தில் கீதா உபதேசம் மட்டுமில்லாம மிகுந்த உட்பொருள்…
View More பகவத் கீதை தேர் சொல்லும் வாழ்க்கை தத்துவம்இஞ்சியின் நன்மை, தீமைகளை தெரியுமா?!
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்தர்களின் வாக்கு. . பெரும்பான்மையான சித்தமருத்துவத்தில் இஞ்சி இருக்கும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’ என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம். வயிற்றில்…
View More இஞ்சியின் நன்மை, தீமைகளை தெரியுமா?!நாமம் இடும் முறை தெரியுமா?!
சைவத்துக்கு திருநீறு எப்படி சமய சின்னமோ அதுப்போல வைணவத்துக்கு நாமக்கட்டி சமய சின்னமாகும். ஒருவரை ஏமாற்றுவதை நாமம் போடுதல்ன்னு கிண்டலா நாம சொன்னாலும் நாமம் இடும் முறையும், நாமம் போட உதவும் நாமக்கட்டியும் உருவான…
View More நாமம் இடும் முறை தெரியுமா?!கோவில்களில் விளக்கேற்றப் போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!
எல்லா கோவில்களில் கோடி/ லட்சதீபம்ன்ற பேரில் நெய் தீபம் ஏற்றச்சொல்லி பலகை வைத்து இருப்பாங்க. நாமளும் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தீபம் என்றோ அல்லது மூன்று/ஐந்து/ஒன்பது என்ற எண்ணிக்கையிலோ விளக்கேத்திட்டு வந்திடுவோம். இது,தவறான செயலாகும்.…
View More கோவில்களில் விளக்கேற்றப் போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!இப்படியெல்லாமா மகளிர் தினம் கொண்டாடப்படுது?!
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றில் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும். பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.…
View More இப்படியெல்லாமா மகளிர் தினம் கொண்டாடப்படுது?!பெண்களை பற்றி சில தகவல்கள்..
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” இதை சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின்…
View More பெண்களை பற்றி சில தகவல்கள்..பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!
ஒரு பெண் எப்போது பெண் ஆகிறாள் என்ற கேள்விக்கு பலர் பலவிதமா பதில் சொல்வாங்க. சக மனிதர்கள் முதற்கொண்டு அனைத்து உயிர்களிடத்திலும் ஆதரவு காட்டும் மாசில்லா அன்பு, உயிரை துச்சமென எண்ணி செய்யும் தியாகம்,…
View More பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!திருமண வரம் தரும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சிநேயர்
திருத்தணியிliருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது கொசஸ்தலை ஸ்ரீவீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம். சென்னையிலிருந்து சுமார் இரண்டு மணி நேரத்தில் நல்லாட்டூரை அடையலாம்.…
View More திருமண வரம் தரும் நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சிநேயர்