நகை வாங்கும்போது 5 அம்சங்களை கவனிக்கவேண்டும். அந்த ஐந்து அம்சங்கள் எவை என பார்க்கலாமா?! வாங்கும் நகைகள் ஹால்மார்க் முத்திரை பதித்ததா என்று பார்த்து வாங்க வேண்டும். ஹால்மார்க் என விளம்பரப் படுத்தப்பட்டாலும் பெரும்பாலான…
View More தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க!ஜெபம் செய்வதன் முழு பலன் கிடைக்கனுமா?!
எல்லா இடத்திலும் தெய்வம் இருக்கிறது. எந்த இடத்திலிருந்தும், எந்த காலத்திலும் இறைவனை வணங்குவது தவறல்ல. ஆனால், கடவுளை நினைத்து தியானிக்கும்போது சில வரைமுறை உண்டு. அதன்படி ஜெபம் செய்தால் 1.கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால்…
View More ஜெபம் செய்வதன் முழு பலன் கிடைக்கனுமா?!இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் எப்படி
ஹரிஸ் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான படம் இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் திரைப்படம். கதைப்படி சிறுவயதிலேயே தனது தாய் வேறொருவருடன் சென்று விடுவதால் சந்தேக புத்தியும் கோபமும் ஹீரோவுக்கு வருகிற மாதிரி கதை. ரஞ்சித்…
View More இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் எப்படிபாவத்தினை போக்கும் அன்னத்தினால் தோசம் வரும்ன்னு தெரியுமா?!
அன்னம் என்பது நாம் உயிர்வாழ அவசியமானது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது கவனிக்கவேண்டியது மிகவும் முக்கியமானது. உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம்…
View More பாவத்தினை போக்கும் அன்னத்தினால் தோசம் வரும்ன்னு தெரியுமா?!அரைஞாண் கயிறு பழமையின் அடையாளமா?!
நம் தாத்தா, அப்பாலாம் கறுப்பு, சிவப்பிலான கயிறு ஒன்றினை கட்டி இருப்பாங்க. சிலர் வெள்ளியில் கட்டி இருப்பாங்க. அதுக்கு அரைஞாண் கயிறு என பெயர். ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு…
View More அரைஞாண் கயிறு பழமையின் அடையாளமா?!தீப ஆராதனையின்போது கண்ணை மூடிக்கொள்வது சரியா?!
பல மணிநேரம் காத்திருந்து அடிச்சு பிடிச்சு கோவிலுக்குள் சென்று, இறைவனுக்கு தீப ஆராதனை காட்டும்போது சாமி கும்பிடுறேன்னு கண்ணை மூடிக்கொண்டு நிற்பர். இது தவறான செயலாகும். இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது. கோயிலில் உள்ள…
View More தீப ஆராதனையின்போது கண்ணை மூடிக்கொள்வது சரியா?!ஆண்கள் மட்டும் படிங்க! ப்ளீஸ்! – அழகு குறிப்புகள்
அழகு குறிப்புகள்ன்னாலே அது பெண்களுக்கானதுன்னு நினைக்கும் நினைப்பு தவறானது. மஞ்சள், பொட்டு, நகைகள், கூந்தல் அலங்காரமென கொஞ்சம் மெனக்கெட்டால்தான் பெண்கள் அழகா இருப்பாங்க. ஆனா அழகா தலைசீவி, முகத்தினை துடைத்து, பாந்தமாய் உடுத்தினாலே ஆண்கள்…
View More ஆண்கள் மட்டும் படிங்க! ப்ளீஸ்! – அழகு குறிப்புகள்கற்பக விருட்சம் தோன்றிய கதை
நந்தூரம் என்னும் ஊரில் விப்ரதன் என்னும் ஒருவன் வசித்து வந்தான். கொலைத்தொழில் புரியும் வேடன் அவன். மனசாட்சி இன்றி நடந்துக்கொள்பவன் அவன். அவனைக்கண்டால், மிருகங்கள்கூட பயந்து ஓடும். கூடவே கொள்ளைத்தொழிலும் செய்வான். ஒருநாள் அந்தபக்கமா…
View More கற்பக விருட்சம் தோன்றிய கதைமாங்கல்ய பலம் தரும் காமாட்சி அம்மனை வழிபட சில மந்திரங்கள்..
இன்றைய தினம் காரடையான் நோன்பு எனப்படும் காமாட்சி நோன்பாகும். சிவனை கண்ணை விளையாட்டாய் பார்வதி மூட அகில உலகமும் இருளில் மூழ்க, பார்வதிதேவியை பாவம் பீடித்தது. அதனால் சிவனை பிரிய வேண்டிய நிலைக்கு ஆளானாள்.…
View More மாங்கல்ய பலம் தரும் காமாட்சி அம்மனை வழிபட சில மந்திரங்கள்..ராமன் புகழ்பாடும் ராமாயணம்
விஷ்ணுபகவான் தீயவற்றை அழிக்க பல அவதாரம் எடுத்தார். அதில் மனிதனாய் அவதரித்ததுதான் ராம அவதாரம். ராமனின் வரலாற்றினை வால்மீகி என்பவர் சமஸ்கிருதத்தில் ராமயணமாய் எழுதினார். கி.மு 2 நூற்றாண்டுக்கும், 5 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட…
View More ராமன் புகழ்பாடும் ராமாயணம்கோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்
கோடைக்காலம் தொடங்கியாகிவிட்டது. ஆரம்பத்திலேயே சுள்ளென சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டார் மிஸ்டர்.வெயிலார். ஸ்ஸ்ஸ் அபா! ஏண்டா இந்த வெயில்காலம் வருதுன்னு அங்கலாய்ப்போர் பலர். 10ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி தாகத்தினை மனிதர்கள் தணித்துக்கொள்ள, கால்நடைகள் படும்பாடு சொல்லி…
View More கோடையை வரவேற்போம் – கோடைக்கால டிப்ஸ்காரடையான் நோன்பு அடை செய்யும் முறை…
காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும்போது அனுஷ்டிக்கப்படும். நுனி வாழை இலையில் பச்சரிசி பரப்பி, கும்பம் வைத்து, வெற்றிலை பாக்கு வைத்து, பழங்கள் வைத்து மஞ்சள் சரடு வைத்து நாலு…
View More காரடையான் நோன்பு அடை செய்யும் முறை…