இந்துக்களின் வழிபாட்டில் பாம்பிற்கும் இடமுண்டு. முருகனின் காலில் பாம்பிருக்கும். பராசக்திக்கும் பாம்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. விஷ்ணு பகவான் சயனித்திருப்பது ஆதிசேஷன் என்ற பாம்பின்மீது… இப்படி பாம்பிற்கும் நமது வழிபாட்டிற்கும் தொடர்புண்டு, சிவன் தனது தலை,…
View More லிங்கத்தின்மீது நாகம் பிரதிஷ்டை செய்திருப்பது ஏன்?!வினைகள் அனைத்தும் ஓடும் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினைஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. விளக்கம் மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின்…
View More வினைகள் அனைத்தும் ஓடும் – தேவாரப்பாடலும், விளக்கமும்..தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்
தேவையான பொருட்கள்.. தர்பூசணி – 300 கிராம், பன்னீர் திராட்சை/கருப்பு திராட்சை – 50 கிராம், சர்க்கர/தேன் – ருசிக்கேற்ப செய்முறை: தர்பூசணியைத் தோல் நீக்கி, விதைகளை எடுத்து, பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.…
View More தர்பூசணி – திராட்சை மிக்ஸ்டு ஜூஸ்விஷ்ணு பகவான் ஆமை வடிவமெடுத்து நமக்கு உணர்த்துவது என்ன?!
ஆமை என்ற பேரை கேட்டவுடன் நம் நினைவில் வருவது அமீனா புகுந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்பதே. ஆனா, ஆமை என்றால் கல்லாமை, பொறாமை மாதிரியான ஆமைகள்ன்னு பகுத்தறிவுவாதிகள் சொல்வர். அப்படி…
View More விஷ்ணு பகவான் ஆமை வடிவமெடுத்து நமக்கு உணர்த்துவது என்ன?!பேரின்பம் அருள்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல். விண்நி றைந்ததோர் வெவ்வழ லின்னுருஎண்நி றைந்த இருவர்க் கறிவொணாக்கண்நி றைந்த கடிபொழி லம்பலத்துள்நி றைந்துநின் றாடு மொருவனே. விளக்கம்.. யான் என்னும் செருக்கு மிகுந்த அயனும் மாலும் காண்டற்கு அரிதாய், ஆகாயத்தையளாவியெழுந்த சோதிப்பிழம்பு…
View More பேரின்பம் அருள்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்சூட்டு தாகம் தீர்க்கும் குளுகுளு எலுமிச்சை பழச்சாறு
வெயில்ல சுத்தி அலைந்து திரிபவர்கள் தாகமெடுத்து தவிக்கையில் கலர்கலரான குளிர்பானத்தை குடிப்பது வழக்கம். குளிர்பானங்கள் உடலுக்கு தீங்குன்னு விழிப்புணர்வு உண்டாகி இளநீர், பிரஷ் ஜூஸ் எனப்படும் இயற்கை பழச்சாறு, கரும்புசாறு பக்கம் திரும்பி இருக்கின்றனர்.…
View More சூட்டு தாகம் தீர்க்கும் குளுகுளு எலுமிச்சை பழச்சாறுகிருஷ்ணர் உடலில் இருக்கும் ஆயுதங்கள் எவை?! அவற்றின் மகிமை..
கிருஷ்ணரை காதல் மன்னனாய், குறும்புத்தனம் கொப்பளிக்கும் குழந்தையாய் தந்திரங்கள் மிகுந்த தலைவனாய் மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனா, கிருஷ்ணர் உடலில் ஐவகை ஆயுதங்கள் இருக்குன்னு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! சங்கு,சக்கரம்,வில்,வாள், கதை என…
View More கிருஷ்ணர் உடலில் இருக்கும் ஆயுதங்கள் எவை?! அவற்றின் மகிமை..108 திவ்ய தேசங்கள் எவைன்னு தெரியுமா?!
விஷ்ணுவினையும் அவரது பராக்கிரமத்தையும் போற்றி 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால்…
View More 108 திவ்ய தேசங்கள் எவைன்னு தெரியுமா?!காலனும் நெருங்கான் – தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறைசிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்சிட்டர் பாலணு கான்செறு காலனே. விளக்கம்.. ஞானிகளும் தேவர்களும் போய்வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம் ; சிட்டர்களாகிய…
View More காலனும் நெருங்கான் – தேவாரப்பாடலும், விளக்கமும்..குளுக்கோசுக்கு முன்னோடி நம் பானகம்
உணவு எதுவும் உண்ணாமல் காவடி எடுத்தல், அலகு குத்துதல் என கடுமையான விரதமிருப்போருக்கு உடனடி ஆற்றல் கொடுக்க பானகத்தினை நைவேத்தியமாய் படைத்து தருவது நமது முன்னோர் வழக்கம். உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, அவர்களுக்குப்…
View More குளுக்கோசுக்கு முன்னோடி நம் பானகம்ஐந்து வகை நந்திகளின் விவரம்….
சிவாலயத்தில் மொத்தம் ஐந்து நந்திகள் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்பது ஆகம விதி. சுவாமி அருகில் இருப்பது கைலாச நந்தி, அடுத்து இருப்பது விஷ்ணு நந்தி. மூன்றாவது தெற்கு நோக்கி மான் மழுவுடன் இருப்பது அதிகார…
View More ஐந்து வகை நந்திகளின் விவரம்….அஷ்ட லட்சுமிகள் நம் உடலில் எங்கெங்கு இருக்கின்றனர் என தெரியுமா?!
அழகா இருக்கும் பெண்ணை மகாலட்சுமி போல் இருக்கிறாள் என சொல்வார்கள். ஆனால், ஆண், பெண்ணென பேதமின்றி அனைவரின் உடலிலும் மகாலட்சுமி குடியிருக்கிறாள் என சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். செல்வத்தை தரும் மகாலட்சுமி…
View More அஷ்ட லட்சுமிகள் நம் உடலில் எங்கெங்கு இருக்கின்றனர் என தெரியுமா?!