உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டை துவையல்

தேவையான பொருட்கள்… பிரண்டை நல்லெண்ணெய் – 4 மேஜைக்கரண்டி, வரமிளகாய் – 10புளி – சிறிய எலுமிச்சை அளவு பூண்டு – 10 பற்கள்கடலைப்பருப்பு – 1 மேஜைக்கரண்டிஉளுத்தம்பருப்பு – 1 மேஜைக்கரண்டி தேங்காய்…

View More உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டை துவையல்

திருவுள்ளம் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் தனதன்நற் றோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனேகனகநற் றூணே கற்பகக் கொழுந்தேகண்கள்மூன் றுடையதோர் கரும்பேஅனகனே குமர விநாயக சனகஅம்பலத் தமரர்சே கரனேநுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்தொண்டனேன் நுகருமா விளக்கம்.. குபேரனுடைய நண்பனே! எல்லா…

View More திருவுள்ளம் – தேவாரப்பாடலும், விளக்கமும்

அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா?!

மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள். கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசுமாலை அணிவித்து குபேர…

View More அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா?!

அட்சய திருதியைக்கு தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. நீர்தானமும் செய்யலாம்!!

பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர்…

View More அட்சய திருதியைக்கு தங்கம்தான் வாங்கனும்ன்னு இல்ல. நீர்தானமும் செய்யலாம்!!

ஆதி சங்கரருக்கும் அட்சய திருதியைக்கும் என்ன சம்பந்தம்?!

கேரளாவின் ’காலடி’ என்ற ஊரில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர்.  சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார்.  குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற…

View More ஆதி சங்கரருக்கும் அட்சய திருதியைக்கும் என்ன சம்பந்தம்?!

பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படமும் சூப்பர் காரும்

சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் விளங்கியவர் மனோரமா. மனோரமாவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை கதையின் நாயகியாக்கி வெளிவந்த படம் பாட்டி சொல்லை தட்டாதே. இப்படம் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு…

View More பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படமும் சூப்பர் காரும்

பொன்னம்பலத்து அரசன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. நீறணி பவளக் குன்றமே நின்றநெற்றிக்கண் உடையதோர் நெருப்பேவேறணி புவன போகமே யோகவெள்ளமே மேருவில் வீராஆறணி சடைஎம் அற்புதக் கூத்தாஅம்பொன்செய் அம்பலத் தரசேஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்தொண்டனேன் இசையுமா றிசைய விளக்கம்.. திருநீற்றை அணிந்த…

View More பொன்னம்பலத்து அரசன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது இதுதான்!

அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து,…

View More அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது இதுதான்!

அட்சய திருதியை செய்ய வேண்டியது இதுதான்…

அட்சயம்” என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 24ம் நாள் செவ்வாய்க்கிழமை…

View More அட்சய திருதியை செய்ய வேண்டியது இதுதான்…

ஷூட்டிங் ஸ்பாட்டும் காரைக்குடியும்

தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் காரைக்குடியில்தான் முதன் முதலில் தனது ஸ்டுடியோவை உருவாக்கி வேதாள உலகம் படத்தை ஆரம்பித்தது. பின்னர் காலப்போக்கில் அது சென்னை சென்று மிக பிரபலமானது. காரைக்குடியை…

View More ஷூட்டிங் ஸ்பாட்டும் காரைக்குடியும்

நடிப்பு மற்றும் பாடலில் கொடி கட்டி பறந்த ராகவேந்தர்

எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான். இவர் சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்களில்…

View More நடிப்பு மற்றும் பாடலில் கொடி கட்டி பறந்த ராகவேந்தர்

கே13 எப்படி உள்ளது

அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கே13. சாம் சி.எஸ் இசையமைக்க பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். சீட்டில் கட்டிப்போடப்பட்ட அருள்நிதி விழித்து பார்க்கும்போது சுற்றிலும் பல அபாயங்கள் அரங்கேறி இருக்க முக்கியமாக அந்த…

View More கே13 எப்படி உள்ளது