OLYMPUS DIGITAL CAMERA பாடல் உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்நிலவு லாவிய நீர்மலி வேணியன்அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் . விளக்கம்… எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும்…
View More கூத்தப்பெருமான் -தேவாரப்பாடலும், விளக்கமும்சென்னையில் ஒரு அஷ்டலட்சுமி திருக்கோவில் – திருக்கோவில் உலா
இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருக்க காரணம் அங்குக் கோயில் கொண்டு இருக்கும் மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்க வேண்டி காஞ்சி பெரியவர் விரும்பினார். அந்த திருப்பணியை முக்கூர்…
View More சென்னையில் ஒரு அஷ்டலட்சுமி திருக்கோவில் – திருக்கோவில் உலாஉடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காய் தயிர் பச்சடி
சுரைக்காயில் நீர்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் சூடு தணிவதற்காக இதனை உணவில் சேர்ப்பது நல்லது. சுரைக்காய் உடல் எடையைக் குறைக்கும். இப்போது சுரைக்காய் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்…
View More உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காய் தயிர் பச்சடிவெள்ளிவிழா நாயகன் மோகன் பிறந்த நாள் இன்று
நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். எல்லா படங்களிலும் மைக் வைத்து இசைக்கச்சேரிகளில் பாடியதாலும். பெரும்பான்மையான படங்களில் இசைக்கலைஞராக நடித்ததாலும் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார். மற்றொரு பெயராக வெள்ளிவிழா நாயகன் மோகன்…
View More வெள்ளிவிழா நாயகன் மோகன் பிறந்த நாள் இன்றுஐந்து கரத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்..ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தி னிளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே விளக்கம் ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப்…
View More ஐந்து கரத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்ஹோமக்குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைக்கலாமா?!
கோவில்களில் ஹோமம் வளர்த்துவதில் கலந்துக்கொண்டு, ஹோமம் முடிந்ததும், ஹோமக்குண்டத்திலிருந்து சாம்பல், நாணயங்களை மக்கள் எடுப்பதை பார்த்திருக்கிறோம். இந்த செயல் சரியா என பார்ப்போம்… ஹோமம் தொடங்கி அது முற்றிலும் எரிந்து சாம்பலாகும்வரை ஹோம குண்டத்திலிருந்து…
View More ஹோமக்குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைக்கலாமா?!இளையராஜா இசையமைத்தும் படத்தில் வராத சூப்பர் ஹிட் பாடல்கள்
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாடல்களை கேட்க கால அவகாசம் எடுத்துக்கொண்டாலே இந்த ஒரு யுகம் போதாது. அத்தனையும் தேன் சொட்டும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும். இவர் இசையமைத்து கேசட்டில் மட்டும் வெளியாகி…
View More இளையராஜா இசையமைத்தும் படத்தில் வராத சூப்பர் ஹிட் பாடல்கள்நினைவுத்திறன் அதிகரிக்கும் வெண்டைக்காய் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்….. வெண்டைக்காய் – 10 கெட்டித் தயிர் – முக்கால் கப் அரைக்க: தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி வரமிளகாய் – 2 கிராம்பு – 2 தாளிக்க எண்ணெய் –…
View More நினைவுத்திறன் அதிகரிக்கும் வெண்டைக்காய் தயிர் பச்சடிவணங்க விரும்புபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல்.. தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்… திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…
View More வணங்க விரும்புபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்பூஜைக்கான மலர்களை எத்தனை நாள் வைத்திருக்கலாம்?!
இறைவனை வழிபாடு செய்வதில், பூக்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிறிய பூவைக் கொண்டு பூஜித்தாலே, இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அப்படி இறைவனுக்கு நெருக்கமான மலர்களை அன்றைக்கு அன்றே பறித்து இறைவனுக்கு சூட்டுவது நன்மை…
View More பூஜைக்கான மலர்களை எத்தனை நாள் வைத்திருக்கலாம்?!கொலைகாரன் துரத்தும் கொலைகார படங்கள்
கொலைகாரன் படம் இப்போ ரிலீஸ் ஆகுது அப்போ ரிலீஸ் ஆகுது என்று செய்திகள் வெளியானது. மே 1 தொழிலாளர் தினத்துக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம் என்று சொல்லப்பட்டது.பின்பு மே 17 என்ற தேதியும்…
View More கொலைகாரன் துரத்தும் கொலைகார படங்கள்சிவனடியார் குடும்பம் – நாயன்மார்கள் கதை
சிவன் தொண்டு ஆற்றி பேரும் புகழோடு முக்தியும் அடைந்தவர்களில் மிகமுக்கியமானவர்கள் அறுபத்தி நான்கு நாயன்மார்கள் . அறுபத்தி மூன்று நாயன்மார்களில் இருவர் மட்டுமே பெண்கள். இருவரில் இசைஞானியார் ஒருவர். இன்னொருவர் கையிலாயத்தில் தன்…
View More சிவனடியார் குடும்பம் – நாயன்மார்கள் கதை