பாடல்… வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவாஉண்மை விளக்கம் உரைசெய்யத் – திண்மதம்சேர்அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற் றைங்கரனைப்பந்தமறப் புந்தியுள்வைப் பாம் விளக்கம்… உரை செய்ய வளப்பத்தைத் தருகின்ற ஆகம நூலிலே பரமேசுவரன் அருளிச்செய்து வைத்த பதிபசுபாசங்களாகிய…
View More புத்தியில் வைப்போம்- தேவாரப்பாடலும், விளக்கமும்சிதறு தேங்காய் உடைக்க காரணம் என்ன?!
எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் சிதறு தேங்காய் உடைப்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.மகோற்கடர்என்ற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் விநாயகரை…
View More சிதறு தேங்காய் உடைக்க காரணம் என்ன?!இடுப்பு எலும்பை வலுப்படுத்தும் வெந்தயக்களி
தேவையான பொருட்கள்இட்லி அரிசி – 2 ஆழாக்குவெந்தயம் – 3 தேக்கரண்டி வெல்லம் அல்லது கருப்பட்டி – ஒன்றரை கப்,நெய் – 3 டேபிள்ஸ் செய்முறை வெல்லம் அல்லது கருப்பட்டியை நீரில் கரைத்து, வடிகட்டிக்…
View More இடுப்பு எலும்பை வலுப்படுத்தும் வெந்தயக்களிநீலகண்டர்- தேவாரப்பாடலும், விளக்கமும்..
பாடல்.. கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளிமண்ணிடையின் மாக்கள் மலமகற்றும் – வெண்ணெய்நல்லூர்மெய்கண்டான் என்றொருகால் மேவுவரால் வேறின்மைகைகண்டார் உள்ளத்துக் கண் விளக்கம்… நெற்றியில் திருநயனமும் நீலகண்டமும் முதலியவற்றை மறைத்துத் தரையிடத்து அருள மாந்தரை யிருள்நீக்கும்படி மானிட…
View More நீலகண்டர்- தேவாரப்பாடலும், விளக்கமும்..வெள்ளை வெளேர் தேங்காய் சட்னி
வெள்ளை வெளேர்ன்னு கெட்டியா, காரமில்லாத ஹோட்டலில் பரிமாறப்படும் தேங்காய் சட்னியை விரும்பாத ஆட்கள் யாராவது உண்டா?! ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்முறையை பார்க்கலாம்… தேவையான பொருட்கள் தேங்காய் துருவல். : 1 கப்பொரிகடலை.…
View More வெள்ளை வெளேர் தேங்காய் சட்னிபூஜைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்?!
வாசம் மிகுந்தது சாம்பிராணி. இந்த சாம்பிராணியை, பூஜை செய்யும் போது நெருப்பில் போட்டு புகையை விட்டு இறைவனுக்கு காட்டுவார்கள். பெண்கள், குழந்தைகள் தலைக்கு குளித்து வந்தபின் தலையில் ஈரம் சேராமல் இருக்கவும், கூந்தல் வாசமாய்…
View More பூஜைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்?!43 வருடங்களை கடந்த அன்னக்கிளி திரைப்படம்
கடந்த 1976ல் மே 14ல் சிவகுமார், சுஜாதா நடித்த அன்னக்கிளி திரைப்படம் வெளியானது. தேவராஜ் மோகன் என்ற இரட்டை இயக்குனர்கள் இப்படத்தை இயக்கி இருந்தார்கள். இப்படத்தின் மூலம்தான் இளையராஜா என்ற மாபெரும் இசைக்கலைஞர் தமிழ்…
View More 43 வருடங்களை கடந்த அன்னக்கிளி திரைப்படம்ஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…
ஜோதிர்லிங்கங்கள் 12 கோவில்களும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை பார்த்திருக்கோம். சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் ஏறி, இலங்கை சென்றடைந்த வழித்தடம் இன்றைய விமானத்தடமாய் இருப்பதையும் ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் முருகனின் புகழ்பெற்ற…
View More ஓம்கார வடிவிலான முருகன் கோவில்கள்…வீடே மணக்கும் தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்.. புளி – எலுமிச்சை அளவு வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் – 2 கப், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு…
View More வீடே மணக்கும் தக்காளி ரசம்கொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறுதருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே விளக்கம் கங்கையாறுங்…
View More கொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்யந்திர ரூபத்தில் அருளும் சனீஸ்வரன் ஆலயம் – திருக்கோவில் உலா
நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு, `நீதிமான்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. `ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு…
View More யந்திர ரூபத்தில் அருளும் சனீஸ்வரன் ஆலயம் – திருக்கோவில் உலாரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வாழைப்பூ வடை
தேவையான பொருட்கள் : வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது : 1 கப் (250 கி -300கி)கடலை பருப்பு : 200 கிராம்காய்ந்தமிளகாய் : 4 -5லவங்கம் : 2சோம்பு – 1/4 ஸ்பூன்உப்பு :…
View More ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வாழைப்பூ வடை