தேவையானப்பொருட்கள்.. மாங்காய் காய்ந்த மிளகாய் வெல்லம் உப்பு எண்ணெய்கடுகுகறிவேப்பிலைசெய்முறை: மாங்கொட்டையை எடுத்தபின், துண்டு துண்டாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும். மாங்காய் சேர்த்து வதக்கவும். தண்ணீர்…
View More நாவில் எச்சில் ஊறச்செய்யும் மாங்காய் வெல்லம் பச்சடிமிஸ்டர் லோக்கல் எப்படி உள்ளது
நேற்று வெளியான மிஸ்டர் லோக்கல் படம் எப்படி உள்ளது படத்தை பார்த்த ரசிகர்கள் சொன்ன கருத்துக்கள், பெரும்பான்மை விமர்சனங்கள் அடிப்படையில் இப்படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம். இயக்குனர் ராஜேஸ் எம்மின் வழக்கமான பாணி…
View More மிஸ்டர் லோக்கல் எப்படி உள்ளதுஅம்மையப்பர் -தேவாரப்பாடலும், விளக்கமும்
பாடல் அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிகஅம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்அல்லார்போல் நிற்பர் அவர். விளக்கம்.. அம்மையப்பரே! உலகுக்கு அம்மையப்பர் என்றறிக அம்மையாகிய சத்தியும் அப்பராகிய சிவனும் பிரபஞ்சத்துக்குக் காரணமென்றறிக;…
View More அம்மையப்பர் -தேவாரப்பாடலும், விளக்கமும்நரசிம்மரிடம் விரும்பிய வரம் பெறவேண்டுமா?! அப்ப, இப்படி ஐஸ் வைங்க….
தேவையானபொருட்கள்: அரிசி – கால் ஆழாக்குபுளிப்பில்லாத தயிர் – 2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி கறிவேப்பிலை, கொத்தமல்லி கடுகு கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு… காய்ந்த மிளகாய் – 1…
View More நரசிம்மரிடம் விரும்பிய வரம் பெறவேண்டுமா?! அப்ப, இப்படி ஐஸ் வைங்க….ரசிகர்களை நடுங்க வைத்த நாகவள்ளி கதாபாத்திரம்
கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டையொட்டி வெளியான படம் சந்திரமுகி. இது கன்னட ஆப்தமித்ரா படத்தின் பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட கதைதான் என்றாலும் கன்னடத்தில் செளந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா மிக…
View More ரசிகர்களை நடுங்க வைத்த நாகவள்ளி கதாபாத்திரம்நரசிம்மர் அருளும் நவதலம் எதுவென தெரியுமா?!
உக்ரமூர்த்தியான ஆதிநரசிம்மர் எனச்சொல்லப்படும் அகோபில நரசிம்மர் மலைமீது அருள்பாலிக்கிறார். அகோபிலத்திலிருந்து 2கிமீ தூரத்தில் மலையடிவாரத்தில் இருக்கிறார் பார்க்கவநரசிம்மர். இவர் ராமரால் வழிப்பட்டவர். பார்க்கவன் என்பது ராமரின் பெயர்களில் ஒன்று. மலைமீதே தென்கிழக்கு திசையில் 4 கிமீ யோக நிலையில் அமர்ந்திருக்கிறார் யோகானந்த நரசிம்மர். பிரகலநாதனுக்கு…
View More நரசிம்மர் அருளும் நவதலம் எதுவென தெரியுமா?!பாக்யராஜின் சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு 38 வயது
கடந்த 1981ம் ஆண்டு மே8 தேதி வெளியான திரைப்படம் விடியும் வரை காத்திரு.நீங்காத எண்ணம் ஒன்று, என்ற இந்த படத்தின் வெற்றிப்பாடலுக்கேற்ப இந்த படத்தின் நீங்காத எண்ணங்கள் ரசிகர்கள் மனதை விட்டு அகல போவதில்லை.…
View More பாக்யராஜின் சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு 38 வயதுநரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை?!
நரசிம்மருக்கு செவ்வரளி மாதிரியான சிவப்பு வண்ண மலர்கள்,தயிர் சாதம், நீர்மோர் சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுக்கலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற…
View More நரசிம்மர் வழிபாட்டுக்கு உகந்தவைகள் எவை?!இவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..
மனித உடலும் சிங்கமுகமும் கொண்ட நரசிம்மமூர்த்தி சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் காட்சி தருகிறார். திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டத்திலுள்ள பொன்னியன்மேடு ன்ற திருத்தலத்தில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்புரிகிறார். ஏழு அடி உயரத்தில் காட்சிதரும் இவர் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். நாமக்கல் மாவட்டம் குடைவரைக் கோவிலில் நரசிம்மர் மூலவராக வீராசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சிதருகிறார். இரணியன் வயிற்றைப் பிளந்த கைகள் என்பதற்கேற்ப சிவப்பு நீரோட்டத்துடனும் நகங்கள் ரத்தக்கறைச் சிவப்புடனும் இருப்பதை தரிசிக்கலாம். யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோபநரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என முக்கியமான 9 வகை…
View More இவைகள்தான் வித்தியாசமான கோலத்தில் நரசிம்மர் அருளும் தலங்கள்..பக்தனை காப்பாற்ற தூணை பிளந்து வந்த நரசிம்மர் – நரசிம்மர் ஜெயந்தி
எங்கெல்லாம் தீமைகள் உருவாகிறதோ! அங்கெல்லாம் நான் தோன்றுவேன்னு மகாவிஷ்ணு சொல்லி இருக்கிறார். அவ்வாறு உருவானதே, வாமண, கிருஷ்ணர், ராமர், வராகம், கூர்ம அவதாரமெல்லாம். இப்படி பகவான் எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமான 10 அவதாரங்களாய்…
View More பக்தனை காப்பாற்ற தூணை பிளந்து வந்த நரசிம்மர் – நரசிம்மர் ஜெயந்திகோர்ட் சீன்களில் பட்டையை கிளப்பிய தமிழ்படங்கள்
சுதந்திரத்துக்கு முன்பு வந்த தமிழ் படங்களிலேயே கோர்ட் காட்சிகள் உள்ள படங்கள் இருக்கும் .இருப்பினும் 50களுக்கு பின்னர் வந்த படங்களிலேயே கோர்ட் காட்சிகள் அதிகம் இருந்தது. தமிழ்ப்படங்களில் கோர்ட் சீன்கள் அதிகம் உள்ள படமாக…
View More கோர்ட் சீன்களில் பட்டையை கிளப்பிய தமிழ்படங்கள்தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!
நீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி சாஸை தான். சில பேர்கள் இதை விரும்புவதில்லை. அந்த சாஸை வீணாக…
View More தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!