ஆடி மாதம் முழுக்கவே பண்டிகைக்கு பஞ்சம் இருக்காது. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பௌர்ணமி… என பட்டியல் நீண்டுக்கிட்டே போகும். ஆடி அமாவாசைஆடி அமாவாசையை பித்ருக்கள்…
View More ஆடி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா?!ஓவர் நைட்டில் பாப்புலரான ஜாஸி கிஃப்ட்
ஜாஸி கிப்ட் இசைத்துறையின் ஒரு கிப்ட் என்றே சொல்லலாம். 2003ம் ஆண்டு சபலம் என்ற மலையாளப்படத்தில் அறிமுகமான ஜாஸி கிப்ட்க்கு தொடக்கம் எல்லாம் சுமார்தான். மூன்றாவதாக இவர் இசையமைத்த 4 தெ பீப்பிள் படம்தான்…
View More ஓவர் நைட்டில் பாப்புலரான ஜாஸி கிஃப்ட்இயக்குனர் இமயம் பாரதிராஜா பிறந்த நாள் இன்று
தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்தவர் பாரதிராஜா சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து அதில் ஜெயித்து இயக்குனர் இமயம் என்ற பெயரெடுத்தவர். இமயம் என்பது மிக தொட முடியாத மலை உச்சி அப்படி ஒரு…
View More இயக்குனர் இமயம் பாரதிராஜா பிறந்த நாள் இன்றுஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க என்ன காரணம்?!
ஆடி மாசம் புருசனும் பொண்டாட்டியும் ஒன்றாய் இருந்து தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயில் காலம், கத்திரி வெயில் தாயையும் , குழந்தையையும் பாடாய் படுத்தும்…
View More ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க என்ன காரணம்?!நான் ரொம்ப பிசி- இரண்டு மாதம் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் வைரல் ஜோதிடர் பாலாஜி
சேலத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்த பாலாஜி இன்று உலகப்புகழ்பெற்ற ஜோதிடர் ஆகி விட்டார். மிக இளவயதுடைய பாலாஜி சிறுவயது முதல் ஜோதிடம் மீது கொண்ட மாறாதகாதலால் அதன் மீது ஈர்ப்புடன் இருந்து…
View More நான் ரொம்ப பிசி- இரண்டு மாதம் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் வைரல் ஜோதிடர் பாலாஜிதேங்காய் சுடும் பண்டிகை பற்றி தெரியுமா?!
ஆடி மாதம் முழுக்க பண்டிகைக்கு பஞ்சமிருக்காது. ஆனாலும் காவிரி பாயும் பக்கமெல்லாம் ஆடிமாத கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருக்கும். ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு,…
View More தேங்காய் சுடும் பண்டிகை பற்றி தெரியுமா?!முடி வெடிப்பினை சரிசெய்ய சில டிப்ஸ்!!
முடி உடைவது, வறண்டு போவது, நுனி முடி பிளவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் தோன்றி முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு முடி வளர்ச்சியை பாதிக்கும். கூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும் ஒரு…
View More முடி வெடிப்பினை சரிசெய்ய சில டிப்ஸ்!!வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?
வெங்காயம் பொதுவாக வெவ்வேறு உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து வீடுகளின் சமையலறையிலும் வெங்காயம் கண்டிப்பாக இருக்கும். வெங்காயம் உணவின் சுவைக்காக மட்டும் பயன்படுத்துவதல்ல, அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது.…
View More வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியதும்..
சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் நிகழும். நிலவினால் சூரியன் மறைக்கப்படும்போது சூரிய கிரகணமும், சூரியனால் நிலவு மறைக்கப்படும்போது சந்திரகிரகணமும் நிகழும். கிரகணம் நிகழும் அந்த நேரத்தில் செய்யக்கூடாதவை,…
View More சந்திர கிரகணத்தின்போது செய்யக்கூடாதவையும் செய்ய வேண்டியதும்..ஆப்பிள் எனர்ஜி பார்கள்
இந்த ஆப்பிள் எனர்ஜி பார், ஓட்ஸ், பாதாம் வெண்ணெய் மற்றும் ப்ரெஷ் ஆப்பிள் ஆகியவற்றால் நிறைந்தது. ஃபைபர் நிறைந்த இந்த எனர்ஜி பார் அனைத்து வயதினருக்கும் நல்லது. தேவையான பொருட்கள் 2 கப் ஓட்ஸ்…
View More ஆப்பிள் எனர்ஜி பார்கள்சந்திர கிரகணத்தால் பாதிக்கும் நட்சத்திரங்களும், அதற்கான பரிகாரமும்…
விகாரி வருடம் ஆடி மாதம் 01 தேதி (17.07.2019) புதன்கிழமை அதிகாலை 01:32 முதல் அதிகாலை 04:30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில்…
View More சந்திர கிரகணத்தால் பாதிக்கும் நட்சத்திரங்களும், அதற்கான பரிகாரமும்…சந்திரகிரகணம் என்றால் என்ன?!
விகாரி வருடம் ஆடி 1ஆம் தேதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 1.31 மணி முதல் 4.30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் நாளை…
View More சந்திரகிரகணம் என்றால் என்ன?!