ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே 4 கிமீ தொலைவில் உள்ளது சேதுக்கரை. மிகவும் சக்திவாய்ந்த புண்ணியஷேத்திரம் இது. இந்த சேதுக்கரையில் இருந்துதான் ராமர் சீதையை மீட்க பயணமானார் என்பது வரலாறு. இங்கிருந்து வானரஸேனைகளின் உதவியுடன்…
View More தில ஹோமம் சேதுக்கரையில் ஏன் செய்ய வேண்டும்- விளக்கம்சிவன் பார்வதியின் சொந்த ஊர் எது
சிவன் பார்வதி இருவருக்கும் சொந்த ஊர் திரு உத்திரகோசமங்கை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது என்பது வரலாறு. பல கோவில்களுக்கு மூவாயிரம் ஆண்டு நாலாயிரம் ஆண்டு பழமை எல்லாம்…
View More சிவன் பார்வதியின் சொந்த ஊர் எதுகாலை சீக்கிரம் எழுந்திருக்க சில யோசனைகள்-வீடியோ
காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலராலும் இயலாத காரியமாக போய்விட்டது. ஒரு காலத்தில் அனைவரும் காலையில் எழுந்தனர் சீக்கிரமே தூங்கினர். இப்போது அதிகாலையில் எழுவது எல்லோருக்கும் எட்டாக்கனியாகி விட்டது. வாழ்க்கை முறைகள் மாறி விட்டது ஒரு…
View More காலை சீக்கிரம் எழுந்திருக்க சில யோசனைகள்-வீடியோவிநாயகர் சதுர்த்தியை தெரியும்!! சங்கடஹர சதுர்த்தியை தெரியுமா?!
ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியை எல்லாருக்கும் தெரியும். களிமண்ணாலான விநாயகர் உருவச்சிலையை வைத்து சுண்டல், கொழுக்கட்டை, பொரி,அவல்லாம் வைத்து படைச்சு, மூன்றாம் நாளில் ஆற்றில் கரைப்போம். இந்த கதையெல்லாம் சிறு பிள்ளைக்கும் தெரியும்.…
View More விநாயகர் சதுர்த்தியை தெரியும்!! சங்கடஹர சதுர்த்தியை தெரியுமா?!இறைதரிசனம் முடிஞ்சபின் கோவிலில் அமரலாமா?!
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்தபின், கோவில் பிரகாரத்துல உட்கார்ந்துட்டு போகனும்ன்னும், ம்ஹும், உட்கார்ந்தா இறைவனை தரிசித்த புண்ணியம்லாம் போய்டும்ன்னும் சொல்வாங்க. சிவன், அம்மன் மாதிரியான சைவ கோவிலுக்கு போய்ட்டு திரும்பும்போது நம்மோட பாதுகாப்புக்குன்னு…
View More இறைதரிசனம் முடிஞ்சபின் கோவிலில் அமரலாமா?!பிரதோஷக்காலம் என்றால் என்ன?
பிரதோஷம் உருவான கதை: தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் வேண்டி வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்திரகிரி மலையை மத்தாக்கி பாற்கடலை கடைய, வலிதாங்காமல் வாசுகி பாம்பு நஞ்சினை கக்கியது. அந்த நஞ்சு, கடலில் கலந்து…
View More பிரதோஷக்காலம் என்றால் என்ன?தமிழ்நாட்டை உலுக்கிய ஆளவந்தார் கொலை வழக்கு-ப்ளாஷ்பேக்
1952ம் ஆண்டு தமிழ்நாட்டையே ஒரு கொலை வழக்கு புரட்டி போட்டது அதுதான் ஆளவந்தார் கொலை வழக்கு. சென்னை சைனா பஜாரில் பேனா கடை வைத்திருந்தவர் பேனா வியாபாரி ஆளவந்தார். இவர் கேரளாவை சேர்ந்த தேவகி…
View More தமிழ்நாட்டை உலுக்கிய ஆளவந்தார் கொலை வழக்கு-ப்ளாஷ்பேக்போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு- கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் பதிவு
இனிக்கும் இளமை படத்தின் மூலம் அறிமுகமான விஜயகாந்த் பல்வேறு விதமான படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் இவரின் திரைப்பட வாழ்வுக்கு ஒரு மைல்கல். தொடர்ந்து திரைப்பட…
View More போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு- கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் பதிவுபிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்
கிராமத்தில் ஒருவர் தவறு செய்து விட்டால் அவர் மீது புகார் கொடுப்பதற்காக ப்ராது கொடுப்பார்கள். ப்ராது என்பது புகார் கொடுப்பது. அப்படி புகார் கொடுத்து கொடுத்த ப்ராதுவை பரிசீலித்து பக்தர்களின் கோரிக்கையை முருகன் காப்பாற்றும்…
View More பிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்திங்கட்கிழமை நள்ளிரவு ஒருமணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசயக்கோவில்!
இந்த பாரத நாட்டில் எண்ணற்ற சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் பற்பல அடையாளங்கள் அதிசயங்கள் உள்ளது. அந்த அடிப்படையில் இந்த கோவிலும் ஒரு அதிசயமான கோவில்தான். பட்டுக்கோட்டையில் இருந்து சில கிமீ…
View More திங்கட்கிழமை நள்ளிரவு ஒருமணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசயக்கோவில்!காலம் கடந்தும் ஒலிக்கும் எம்.எஸ்.வி அய்யாவின் கிருஷ்ணகானம் ஆல்பம்
கடந்த 1977ம் ஆண்டு வெளியானது கிருஷ்ணகானம் ஆல்பம் பக்தி பாடல்களில் இது தனியிடத்தை பிடித்த பாடல்கள் ஆகும். மறைந்த இசைமாமேதை அய்யா எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த ஆல்பத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி…
View More காலம் கடந்தும் ஒலிக்கும் எம்.எஸ்.வி அய்யாவின் கிருஷ்ணகானம் ஆல்பம்வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்
சென்னைக்கு இன்று 380-வது பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது என்றால் நம்மை அடிமைபடுத்தி ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர் …
View More வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு 380-வது பிறந்தநாள்