பண்டிகை, விசேச தினங்களில் வாசலில் மாவிலையினால் தோரணம் கட்டுவதை பார்த்திருப்பீங்க. தோரணமில்லைன்னாலும் ஒரு கொத்து மாவிலையையும், வேப்பிலையும் வாசலில் சொருகி வச்சிருப்பாங்க. அதுக்கு காரணம் என்னவென்று பார்ப்போம். மாவிலை தோரணம் கட்டியிருந்தால் அந்த வீட்டில்…
View More வாசலில் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுவது ஏன்?!இணையத்தில் வைரலாகும் அமலாபால் டாப்லெஸ் போட்டோ
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு நட்சத்திர ஓட்டலின் பாத்டேப்ப்பில் டாப்லெஸ் ஆக அமலாபால் உட்கார்ந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது…
View More இணையத்தில் வைரலாகும் அமலாபால் டாப்லெஸ் போட்டோகார்த்திக் சுப்புராஜின் 2 மாதங்களும், கவுதம் மேனனின் 2 வருடங்களும்!
ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி எந்த அளவுக்கு சீக்கிரமாக படப்பிடிப்பு முடிந்துவிடுமோ, அந்த அளவுக்கு படத் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். தயாரிப்பு செலவுகளுக்கான வட்டி உள்பட பல செலவுகள் விரைவாக படப்பிடிப்பு முடிந்ததால் குறையும்…
View More கார்த்திக் சுப்புராஜின் 2 மாதங்களும், கவுதம் மேனனின் 2 வருடங்களும்!பவளமலை முருகன் கோவில்
நேற்று ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள பச்சைமலை முருகனை பற்றி முருகனை பார்த்தோம் அதன் அருகிலேயே பவளமலை முருகன் கோவில் உள்ளது. இந்த பெயரிலேயே இக்கோவில் அருகருகே பச்சைமலை பவளமலை என்றே அழைக்கப்படுகிறது.…
View More பவளமலை முருகன் கோவில்திலீப்பும் அர்ஜூனும் இணைந்த ஜாக் டேனியல் எப்போது
பிரபல மலையாள நடிகர்களில் திலீப் முன்னணி நடிகர் ஆவார். இவரும் தமிழ் நடிகரும் ஆக்சன் பட மன்னனுமான அர்ஜூனும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர். அது தமிழ் படமல்ல மலையாள படமாகும். படத்தின் பெயர்…
View More திலீப்பும் அர்ஜூனும் இணைந்த ஜாக் டேனியல் எப்போதுகுடும்பத்தினருடன் கமல் கொண்டாடிய பிறந்த நாள்- புகைப்படங்கள்
கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார். அவர் அண்ணனும் நடிகருமான சாருஹாசன்,அண்ணன் மகளுமான சுஹாசினி ஆகியோரும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.…
View More குடும்பத்தினருடன் கமல் கொண்டாடிய பிறந்த நாள்- புகைப்படங்கள்தர்பார் போஸ்டர் வெளியிடுவதில் சிறிய மாற்றம்
ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 5மணியளவில் வெளியிடப்படுகிறது. தமிழ் தெலுங்கு போஸ்டரை கமல்…
View More தர்பார் போஸ்டர் வெளியிடுவதில் சிறிய மாற்றம்பெண்மானே பொன்னூஞ்சல் ஆட‘வா’!!
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதிலும் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நகை, புடைவைன்னு பெண்களை மகிழ்விக்கும் பொருட்களில் ஊஞ்சலுக்கு ஒரு தனி இடமுண்டு. வீட்டுக்குள் தொலைக்காட்சி, அலைப்பேசிலாம் வராத காலத்தில் பெண்கள்லாம் ஊருக்கு…
View More பெண்மானே பொன்னூஞ்சல் ஆட‘வா’!!வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து சொன்ன தந்தையும் தம்பியும்
இயக்குனர், இசையமைப்பாளர்கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் ஏப்ரல் மாதத்தில், ஜி, உள்ளிட்ட படங்களில் கதாநாகனின் நண்பராக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் மீரா வாசுதேவன் என்ற நடிகைக்கு ஜோடியாக சமுத்திரக்கனி இயக்கிய…
View More வெங்கட் பிரபுவுக்கு வாழ்த்து சொன்ன தந்தையும் தம்பியும்களைகட்டும் கமல் பிறந்த நாள் விழா
இன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் ஆகும். இந்த பிறந்த நாளை பலரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக அவரின் ரசிகர்கள், தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி…
View More களைகட்டும் கமல் பிறந்த நாள் விழாமார்பு வலிக்கான சில வைத்தியங்கள்!
மார்பு வலி என்பது கரோனரி இதய நோயால் மார்பு பகுதிகளில் வலி அல்லது மிகுந்த அசௌகரியத்தை உணரும் நிலையாகும். இந்த பிரச்சனை இதய தசைகளுக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது உண்டாகும். பெரும்பாலும் இதயத்திற்கு…
View More மார்பு வலிக்கான சில வைத்தியங்கள்!மாநாடு படத்தின் படப்பிடிப்பு தேதி விரைவில்- தயாரிப்பாளர்
சிம்பு நடிக்க இருந்து வெங்கட் பிரபு டைரக்ட் செய்ய இருந்த மாநாடு படம் சிம்பு செய்த குளறுபடிகளால் ட்ராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. சிம்பு செய்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு பஞ்சாயத்துக்கள் எல்லாம் சமரசமாக முடிந்து…
View More மாநாடு படத்தின் படப்பிடிப்பு தேதி விரைவில்- தயாரிப்பாளர்