அஜ்மீர் தர்ஹாவில் காஜல் அகர்வால்

ராஜஸ்தானில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹா உள்ளது இங்கு பல சினிமா அரசியல் பிரபலங்கள் அவ்வப்போது வந்து செல்வர் தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அடிக்கடி விரும்பி செல்லும் தர்ஹா இது. வேண்டியது வேண்டியபடி நடக்கும்…

View More அஜ்மீர் தர்ஹாவில் காஜல் அகர்வால்

சுசித்ரா காணவில்லை என புகாரை அடுத்து மீட்கப்பட்டார்

ரேடியோ மிர்ச்சி பண்பலை மூலம் அறியப்பட்டவர் சுசித்ரா. ஸ்டைலாக பேசும் குரல் வளம் உள்ளவராதலால் இவரது குரலுக்கு ஏற்றபடி பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது பல திரைப்படங்களில் பாடியும் உள்ளார். இரண்டு வருடத்துக்கு முன்பு…

View More சுசித்ரா காணவில்லை என புகாரை அடுத்து மீட்கப்பட்டார்

சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டமா?

சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுப்ரீம்கோர்ட்டில் சமீபத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என கடந்த…

View More சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டமா?

சபரிமலை கோவில் குறித்து ஒரு பார்வை!

சபரிமலை என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா‎ மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை…

View More சபரிமலை கோவில் குறித்து ஒரு பார்வை!

சபரிமலை தீர்ப்பு எதிரொலி: 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை அனுமதிக்க கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த…

View More சபரிமலை தீர்ப்பு எதிரொலி: 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சபரிமலை வழக்கு கடந்த பாதை!

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதா வேண்டாமா என்ற வழக்கு கடந்த 27 வருடங்களாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்குகள் நடந்தது கடந்த 199ஆம் ஆண்டு தான் முதல் முறையாக எஸ். மஹாதேவன் என்பவர்…

View More சபரிமலை வழக்கு கடந்த பாதை!

சபரிமலை தீர்ப்பு மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு தேதி!

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட மறு சீராய்வு மனுக்கள்…

View More சபரிமலை தீர்ப்பு மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு தேதி!

ரஜினி படத்துக்கு இமான் தான் உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

ரஜினிகாந்த்தை வைத்து சிறுத்தை சிவா படம் இயக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினியின் படங்களுக்கு தொடர்ந்து அனிருத்தே இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்துக்கும் அனிருத்தையே பரிந்துரைத்தாக கூறப்பட்டது. சிறுத்தை சிவாவுக்கு…

View More ரஜினி படத்துக்கு இமான் தான் உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா நகரம்

ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தந்தவர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக உயிர்களின் நலன் தேடி அந்த நாராயணனே கிருஷ்ண அவதாரம் எடுத்து மனிதனாக பிறந்தார் பல லீலைகளை நடத்தினார் என்பது வரலாறு.…

View More ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா நகரம்

கமல் 60 வருட கொண்டாட்டம் இசைஞானி நடத்தும் மாபெரும் நிகழ்ச்சி

கமல்ஹாசன் 65 வயதை எட்டியுள்ளார். 5 வயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்து விட்ட கமல்ஹாசனுக்கு திரையுலகத்தில் 60வது வருடம் இது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. எந்த வருடமும் இல்லாமல்…

View More கமல் 60 வருட கொண்டாட்டம் இசைஞானி நடத்தும் மாபெரும் நிகழ்ச்சி

விஷவாயு தாக்கி பலியான இளைஞருக்காக கொதித்தெழுந்த இயக்குனர் ரஞ்சித்

இயக்குனர் ரஞ்சித் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் பல சமூக விசயங்களையும் கையில் எடுத்து போராடி வருகிறார். அவ்வப்போது கடும் எதிர்ப்பையும் அறிக்கைகள் மூலமாகவும் மேடைப்பேச்சின் மூலமாகவும் ஜாதி, தீண்டாமை இது போல தவறான விசயங்களை…

View More விஷவாயு தாக்கி பலியான இளைஞருக்காக கொதித்தெழுந்த இயக்குனர் ரஞ்சித்

46 வயது நடிகையை மணக்க இருக்கும் 33 வயது நடிகர்

நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர். இவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன். ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு நடிகையை காதலித்து வருகிறார்.…

View More 46 வயது நடிகையை மணக்க இருக்கும் 33 வயது நடிகர்