தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில். அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி சுமாரான வசூலைப் பெற்றது…
View More தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: ரிலீசுக்கு தயாரான 2 படங்கள்தன் உயிர் விட்டு தீயவற்றை அகற்றும் ஆகாச கருடன் கிழங்கு
இந்த கிழங்கு காற்றில் உள்ள ஈரத்தை வாங்கி வாழும் உயிர் சக்தி கொண்டது கொடி போல படர்ந்து இருக்கும் இந்த மூலிகை அபார சக்தி கொண்டது. கடும் விஷ ஜந்துக்கள் இந்த கருடன் மூலிகை…
View More தன் உயிர் விட்டு தீயவற்றை அகற்றும் ஆகாச கருடன் கிழங்குசொந்த யூ டியூப் சேனல் தொடங்கி வைத்து முதல் பாடல் பாடினார் ரம்யா நம்பீசன்
யூ டியூப் சேனல்கள் தொடங்குவது இப்போது பேஷனாகி விட்டது. எல்லோருமே தங்களின் திறமைகளை வெளிக்காட்ட யூ டியூப் சேனல் தொடங்கி உள்ளார்கள். இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகர் இயக்குனர் மனோபாலா, என…
View More சொந்த யூ டியூப் சேனல் தொடங்கி வைத்து முதல் பாடல் பாடினார் ரம்யா நம்பீசன்விஜய் ரசிகர்கள் செய்த குழப்பமான சம்பவம்
விஜய், அஜீத் படங்களுக்கு எப்போதும் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது பெயர் வைக்கும் வழக்கம் சில காலமாக உள்ளது அப்படி சஸ்பென்ஸ் வைத்து ரிலீஸ் பண்ணாதான் ஒரு மாஸாக இருக்கும் என்பது இந்த நடிகர்களின் ரசிகர்களின்…
View More விஜய் ரசிகர்கள் செய்த குழப்பமான சம்பவம்7ஆம் தேதி ஆடியோ விழா, 12 ஆம் தேதி பிறந்த நாள், 15 ஆம் தேதி படப்பிடிப்பு: பிசியில் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த வயதிலும் பிஸியாக இருப்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த மாதம் அவர் படு பிஸியாக இருக்க போகிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள…
View More 7ஆம் தேதி ஆடியோ விழா, 12 ஆம் தேதி பிறந்த நாள், 15 ஆம் தேதி படப்பிடிப்பு: பிசியில் ரஜினிகாந்த்ரஜினிக்கு கை கொடுத்த சந்திரபோஸ்
எண்பதுகளில் ரஜினி பிஸியான நடிகர் சூப்பர் ஸ்டார் என்பதால் இவரது படத்துக்கு அன்று இன்று என்றும் ஒரே மாதிரி ரசிகர்களே இருந்தார்கள். இவருக்கு 80களில் வந்த படங்களுக்கு அதிகப்படியாக இசையமைத்தது இசைஞானி இளையராஜாதான். இவருக்கு…
View More ரஜினிக்கு கை கொடுத்த சந்திரபோஸ்அஜித்தும் இல்லை, சிம்புவும் இல்லை: ‘பில்லா 3’ படத்தில் இந்த நடிகர்!
அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’பில்லா. இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’பில்லா 2’ சுமாரான வெற்றி பெற்றபோதிலும், ’பில்லா 3 என்ற படத்தை இயக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்…
View More அஜித்தும் இல்லை, சிம்புவும் இல்லை: ‘பில்லா 3’ படத்தில் இந்த நடிகர்!கொம்பு வச்ச சிங்கம்டா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
சுந்தரபாண்டியன் படம் மூலம் அறிமுகமானவர் எஸ்.ஆர் பிரபாகரன் இவர் இயக்கிய முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சத்ரியன், கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆனது…
View More கொம்பு வச்ச சிங்கம்டா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்ரஜினிகாந்த் குறித்து சீமான் நறுக் சுறுக் பேச்சு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி ரஜினிகாந்த் உட்பட பல அரசியல் தலைவர்களையும் விமர்சிப்பவர்தான். இந்நிலையில் சமீபத்தில் ஆளுமையான தலைவர்கள் இல்லை என்ற ரஜினியின் பேச்சுக்கு சீமான் கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார். நீங்க என்ன…
View More ரஜினிகாந்த் குறித்து சீமான் நறுக் சுறுக் பேச்சுவரலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி பட்டம்
அந்தக்கால புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, காதல் மன்னன் ஜெமினி, காதல் இளவரசன் கமல், சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையதிலகம் பிரபு, புரட்சி தமிழன் சத்யராஜ், மக்கள் நாயகன் ராமராஜன், இளையதளபதி விஜய்,…
View More வரலட்சுமிக்கு கொடுக்கப்பட்ட அடைமொழி பட்டம்ரம்யா பாடிய பாடல் இன்று மாலை ரிலீஸ்
பிரபல நடிகை ரம்யா நம்பீசன் இவர் தமிழில் ராமன் தேடிய சீதை, சேதுபதி, சத்யா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த பாடகி என்பதும் பலருக்கு தெரிந்த விசயம்தான். தமிழில் புகழ்பெற்ற ஃபை ஃபை…
View More ரம்யா பாடிய பாடல் இன்று மாலை ரிலீஸ்32 வருசம் முன் விவேக் நடித்த குறும்படம் குறித்து பெருமிதம்
நடிகர் விவேக் மனதில் உறுதி வேண்டும் படத்தில் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதற்கு முன் சென்னை தலைமை செயலகத்தில் பணியிலிருந்தவர் விவேக். தொடர்ந்து புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆரம்ப கால…
View More 32 வருசம் முன் விவேக் நடித்த குறும்படம் குறித்து பெருமிதம்