தமிழில் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அக்சயகுமார். ஹிந்தியில் முன்னணி நட்சத்திரமான இவர் நிர்மா சோப் விளம்பரத்தில் நடித்து வருகிறார். எண்பதுகள் ,90களில் பிரபலமாக இருந்த விளம்பரம் நிர்மா சோப், வாசிங் பவுடர் விளம்பரம்.…
View More 80 கள் 90களின் பிரபலமான நிர்மா விளம்பரம் குறித்து அக்சய்குமார் கூறியதுகுற்றம் 23 இயக்குனருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்
தற்போதைய நேரத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் முன்னணி ஹீரோ அருண்குமாராகத்தான் இருக்க முடியும். மிக அருமையான மாஃபியா, அக்னிச்சிறகுகள் இன்னும் சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஈரம், குற்றம் 23 படங்களை…
View More குற்றம் 23 இயக்குனருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்ஜின் மாந்த்ரீகம் பற்றி பேசும் இருட்டு
வி இசட் துரை இயக்கி இன்று வெளியாகும் இருட்டு திரைப்படம் முழுக்க முழுக்க ஜின் மாந்த்ரீகம் பற்றி பேசுகிறதாம். ஜின் மாந்த்ரீகம் என்பது கடுமையான ஒரு மாந்த்ரீகம் சிலருக்கு இந்த மாந்த்ரீகத்தை செய்தால் மனநிலை…
View More ஜின் மாந்த்ரீகம் பற்றி பேசும் இருட்டுநாளை முதல் பதைபதைக்க வைக்க வருகிறது இருட்டு
தமிழில் முகவரி, காதல் சடுகுடு உள்ளிட்ட மென்மையான ஆக்சன் படங்களையும் நேபாளி, மற்றும் 6 மெழுகுவர்த்தி உள்ளிட்ட பல வித்தியாசமான படங்களை கொடுத்தவர் வி இஸட் துரை. இவரின் எந்த படமும் கதையும் சோடை…
View More நாளை முதல் பதைபதைக்க வைக்க வருகிறது இருட்டுவெங்கட் பிரபு படத்தில் லாரன்ஸா
வெங்கட் பிரபு மாநாடு படம் இயக்குகிறேன் என கடந்த வருடம் அறிவித்தாலும் அறிவித்தார், தொடர்ந்து அந்த படத்தின் ஷூட்டிங்க் தொடங்குவதிலே கூட கடும் சிரமம் ஏற்பட்டது. நடிகர் சிம்பு இப்படத்திற்காக ஒத்துழைக்கவில்லை என்ற சர்ச்சைகள்…
View More வெங்கட் பிரபு படத்தில் லாரன்ஸாசூரியை கைவிட்டு சூர்யாவுக்கு கைகொடுத்த வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு நாவலை அடிப்படையாக…
View More சூரியை கைவிட்டு சூர்யாவுக்கு கைகொடுத்த வெற்றிமாறன்அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க கமிட்டான நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சூர்யா அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக…
View More அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க கமிட்டான நடிகர் சூர்யாசில நிமிட ப்ளாஷ் பேக் ஆக வந்தாலும் மாஸ் காட்டிய ரஜினி படம்!
முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த ரஜினி படங்களில் இரண்டு படங்கள் மிகப்பெரிய மாஸ் படங்கள் ஒன்று பாட்ஷா, இன்னொன்று மூன்று முகம் திரைப்படம். இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால்…
View More சில நிமிட ப்ளாஷ் பேக் ஆக வந்தாலும் மாஸ் காட்டிய ரஜினி படம்!அருண் விஜய்யின் புதிய மாஸ் லுக்
தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான படங்களை எண்பது தொண்ணூறுகளில் தயாரித்தவர் தயாரிப்பாளர் சிவா. இவரின் அம்மா கிரியேசன்ஸ் சார்பாக தற்போதும் மிக அழகான படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனர் நவீன் எம் இயக்கத்தில் இவர்…
View More அருண் விஜய்யின் புதிய மாஸ் லுக்விஜய் நடிக்க வந்து 27 வருசம் ஆச்சு- வாழ்த்து மழையில் விஜய்
இன்று இருக்கும் சினிமா நடிகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் வந்தாலே சினிமாவில் விசில் பறக்கும்.வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் நடிகர்களில் விஜய்யும் முக்கியமானவர். அசைக்க முடியாத இமயத்தின்…
View More விஜய் நடிக்க வந்து 27 வருசம் ஆச்சு- வாழ்த்து மழையில் விஜய்போடா முண்டம் – படம் எப்படி
விஜய் டிவியின் கலக்க போவது யாரு மூலம் அறிமுகமானவர் ராமர். பின்பு என்னம்மா இப்டி பண்றிங்களேம்மா என கலாய்த்ததன் மூலம் என்னம்மா ராமர் என அழைக்கப்பட்டார். ஆத்தாடி என்ன உடம்பி என பாடியதன் மூலமும்…
View More போடா முண்டம் – படம் எப்படிகாசி நகரின் காவல் தெய்வம் கால பைரவர்
ஹிந்துக்களின் புண்ணியத்தலங்களில் முதன்மையானது காசி நகரம் இங்குள்ள விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் கண் குளிர தரிசிக்க பலரும் இங்கு வருகின்றனர். இந்தியா முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். வயதான நபர்கள்…
View More காசி நகரின் காவல் தெய்வம் கால பைரவர்