கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. இதனால் கடந்த வருடம் லாக் டவுன் செய்யப்பட்டது. வரலாற்றிலேயே இல்லாத அளவு திருப்பதி…
View More இரண்டாவது வருடமாக தடைபடும் ஆன்மிக விழாக்கள்உங்களின் பாவங்கள் விலக அகத்தியர் மந்திரம்
இவ்வுலகில் பாவச்செயல்கள் என்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் எந்த ஒரு பாவச்செயலையும் விரும்பாதவர்களும் உண்டு அவர்களுக்கும் பாவங்கள் வந்து சேர்கிறது காரணம். கண்ணில் படும் தவறான விசயங்களை தடுக்காமல் இருப்பது இது போன்ற பல…
View More உங்களின் பாவங்கள் விலக அகத்தியர் மந்திரம்சௌ சௌவின் நன்மைகள் தெரிஞ்சா அசந்து போவீங்க!
சௌ சௌ நீர்ச் சத்து நிறைந்த காய் என்பதால் அனைவரும் கொஞ்சமும் தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம். மேலும் வெயில் காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய காய்கறிகளில் ஒன்றாகும். மேலும் உடல் எடையினைக் குறைக்க நினைப்போர்…
View More சௌ சௌவின் நன்மைகள் தெரிஞ்சா அசந்து போவீங்க!முகத்தினை பளபளன்னு மாற்றச் செய்யும் செர்ரிப் பழ ஃபேஸ்பேக்!!
தேவையானவை: செர்ரிப் பழம்- 3 கஸ்தூரி மஞ்சள்- 2 ஸ்பூன் முல்தானி மெட்டி- 1 ஸ்பூன் செய்முறை: 1. செர்ரிப் பழத்தினை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2. அடுத்து அரைத்த…
View More முகத்தினை பளபளன்னு மாற்றச் செய்யும் செர்ரிப் பழ ஃபேஸ்பேக்!!மொறுமொறு கார வடை ரெசிப்பி!!
தேவையானவை: பச்சரிசி – கால் கப் உளுந்து- கால் கப் புழுங்கல் அரிசி- ஒரு கைப்பிடியளவு பெருங்காயம் – தேவையான அளவு காய்ந்த மிளகாய்- 3 உப்பு – தேவையான அளவு எண்ணெய் –…
View More மொறுமொறு கார வடை ரெசிப்பி!!மருதாணி இலையின் நன்மைகள் தெரிஞ்சா பயன்படுத்தாமல் இருக்கமாட்டீர்கள்!
மருதாணி இலையானது பாதத்தின் அடிப்புறத்தில் ஏற்படும் பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பினை சரி செய்கின்றது. அதாவது பாதத்திற்கு அடியில் அரைத்த மருதாணியை தடவி வந்தால் பாத எரிச்சல் ம்ற்றும் பாத வெடிப்பு சரியாகும்.…
View More மருதாணி இலையின் நன்மைகள் தெரிஞ்சா பயன்படுத்தாமல் இருக்கமாட்டீர்கள்!100% தீர்வு தரும் இயற்கையான ஹேர் ஆயில் செய்வோமா?
தேவையானவை: கருநொச்சி- கைப்பிடியளவு மருதாணி- கைப்பிடியளவு விளக்கெண்ணெய்- 150 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய்- 30 மில்லி லிட்டர் செய்முறை: 1. கருநொச்சி இலையையும், மருதாணியையும் சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.…
View More 100% தீர்வு தரும் இயற்கையான ஹேர் ஆயில் செய்வோமா?சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெசிப்பி!!
தேவையானவை : சிக்கன் – ½ கிலோ நூடுல்ஸ் – 1 பாக்கெட் வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 குடை மிளகாய்-1 சோயா சாஸ் – 1 ஸ்பூன் தக்காளி…
View More சுவையான சிக்கன் நூடுல்ஸ் ரெசிப்பி!!சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் சிறப்புகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த கோவில் பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழ்நாடெங்கும் பக்தர்கள் கூட்டம் உள்ளது மிக சக்தி வாய்ந்த இந்த கோவிலில் விபூதி பிரசாதம்…
View More சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் சிறப்புகள்நவக்கிரக தோஷம் நீங்க பாடல்
நவக்கிரகத்தால் ஏற்படும் இன்பங்கள் ஏராளம். சிலருக்கு ஜாதக அமைப்பு நவக்கிரக ரீதியாக துன்பங்களையே அதிகம் அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் அப்படிப்பட்டவர்களுக்காக இந்த நவக்கிரக துதி. தினமும் கோவிலுக்கு சென்று இந்த நவக்கிரக துதியை பாடி…
View More நவக்கிரக தோஷம் நீங்க பாடல்கோவக்காயின் நன்மை தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!
கோவைக்காயினை பொரியலாகவோ அல்லது ஜூஸாகவோ செய்து சாப்பிடலாம். கோவைக்காய் பொரியலைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். மேலும் கோவக்காயினை டயட் உணவாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் உள்ள…
View More கோவக்காயின் நன்மை தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!தலைமுடி வளர்ச்சியினைத் தூண்டும் அவுரி இலை ஹேர் ஆயில்!!
தேவையானவை: அவுரி- கைப்பிடியளவு, நெல்லிக்காய்- 3, கறிவேப்பிலை- கைப்பிடியளவு செய்முறை: 1. ஒரு டப்பாவில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி அதில் அவுரி இலைகளைப் போட்டு ஊறவிடவும். 2. அடுத்து நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி,…
View More தலைமுடி வளர்ச்சியினைத் தூண்டும் அவுரி இலை ஹேர் ஆயில்!!