சேரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராஜாவுக்கு செக்’ என்றா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி ஸ்ருஷ்டி டாங்கே ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…
View More அரை நிர்வாணமாக நடித்த நடிகைக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!
விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் டைட்டில் குறித்த தகவல்
விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விஜய்…
View More விக்னேஷ் சிவனின் அடுத்தப் படம் டைட்டில் குறித்த தகவல்ராதாரவியை எதிர்த்து அதிரடியாக போட்டியிடும் சின்மயி
டப்பிங் யூனியன் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருந்து வரும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளார் இந்த நிலையில்…
View More ராதாரவியை எதிர்த்து அதிரடியாக போட்டியிடும் சின்மயி‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் நடிப்பது யார் தெரியுமா?
மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காடு ஒன்றில் நடந்தது என்பதும் தெரிந்ததே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன்…
View More ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் நடிப்பது யார் தெரியுமா?சூரரைப்போற்று டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம்
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு…
View More சூரரைப்போற்று டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இயக்குனர் சுதா கொங்கரா விளக்கம்கடனில் இருந்து மீண்ட கௌதம் மேனன்: ஒரே வெற்றியால் திடீர் திருப்பம்
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கடந்த சில ஆண்டுகளாக கடனில் மூழ்கி இருந்ததால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகவும், அவரது இயக்கத்தில் வெளியான ’தலைவி’ என்ற வெப்சீரிஸ் பெற்ற ஒரே ஒரு வெற்றி…
View More கடனில் இருந்து மீண்ட கௌதம் மேனன்: ஒரே வெற்றியால் திடீர் திருப்பம்ரஜினியின் தலைவர் 168 படம் குறித்த ஆச்சரிய தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தின் கதை ஒரு கிராமத்து கதை என்றும் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படம் படையப்பா போன்ற ஒரு…
View More ரஜினியின் தலைவர் 168 படம் குறித்த ஆச்சரிய தகவல்அஜித்தின் வலிமை திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்
அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் பிப்ரவரி முதல்…
View More அஜித்தின் வலிமை திரைப்படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்ரோகித் சர்மாவின் 2 சிக்ஸர் குறித்து பிரபல நடிகரின் டுவீட்
இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார் இந்த இரண்டு…
View More ரோகித் சர்மாவின் 2 சிக்ஸர் குறித்து பிரபல நடிகரின் டுவீட்மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?
விமான நிறுவனர் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்ப்டமான ‘சூரரை போற்று’ என்றபடத்தில் சூர்யா நடித்த நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது இந்த நிலையில் இயக்குனர் ஹரி இயக்கும்…
View More மீண்டும் ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா?சூர்யா-வெற்றிமாறன் படத்தில் மாஸ்டர் நாயகி?
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில்…
View More சூர்யா-வெற்றிமாறன் படத்தில் மாஸ்டர் நாயகி?இந்திய துணைக்கண்டத்தின் தலைவர் ரஜினிகாந்த்: பேர்கிரில்ஸ்
ரஜினி அவர்களை தலைவா என்று அன்புடன் இந்திய துணைக்கண்டம் அழைக்கிறது. அவருடைய எளிமை, பொறுமை, பெருந்தன்மை பார்த்து வியக்கிறேன். அவரை ஒரு உன்னத மனிதராகவும் நான் பார்க்கிறேன் என ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ படத்தின்…
View More இந்திய துணைக்கண்டத்தின் தலைவர் ரஜினிகாந்த்: பேர்கிரில்ஸ்