அழகு, அறிவு, படிப்பு, பொறுமை, அந்தஸ்து, நல்ல குணம் என அனைத்து நல்லவிசயங்கள் இருந்தாலும் சிலருக்கு திருமணம் கைக்கூடி வருவது தடைப்பட்டுக்கொண்டே செல்லும். அப்படி திருமணமாகாமல் தவிப்போர் கீழ்க்காணும் 10 பரிகாரங்களை அவரவர் வசதிப்படி…
View More தடைப்பட்டுவரும் திருமணம் கைக்கூடி வர 10 பரிகாரங்கள்…
வெளியானது டெடி பட டீசர்
பிரபலமான இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன், இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாமே வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் டிக் டிக், நாணயம்,மிருதன் என படங்களை சொல்லலாம். இவர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள திரைப்படம்…
View More வெளியானது டெடி பட டீசர்ரஜினியை மோசமாக பேசிய இயக்குனர் சுந்தர்ராஜனுக்கு எஸ்.வி சேகர் பதிலடி
பயணங்கள் முடிவதில்லை, அம்மன் கோவில் கிழக்காழே, மெல்ல திறந்தது கதவு, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தும் பல படங்களில் நகைச்சுவை , குணச்சித்திரம் கலந்தும் நடித்திருப்பவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன். அதிமுகவில்…
View More ரஜினியை மோசமாக பேசிய இயக்குனர் சுந்தர்ராஜனுக்கு எஸ்.வி சேகர் பதிலடிகலக்க போவது யாரு சரத்துக்கு விரைவில் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த பிறகு கேபிஒய் தீனா என தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர் மொட்டை ராஜேந்திரன் போல…
View More கலக்க போவது யாரு சரத்துக்கு விரைவில் திருமணம்தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் 50 வயது வேதாளம் வில்லன்
அஜீத் நடித்த வேதாளம் படத்தில் வில்லனாக நடித்து கலக்கியவர் ராகுல் தேவ். இவர் வேதாளம் மட்டுமின்றி நரசிம்மா,மழை, முனி, பரசுராம் உள்ளிட்ட மேலும் சில தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள ராகுல்…
View More தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் 50 வயது வேதாளம் வில்லன்பொன்மாலை பொழுது 40 வது ஆண்டுக்காக-வைரமுத்துவை வாழ்த்திய சீனு ராமசாமி
1980ம் ஆண்டு வெளியானது நிழல்கள் திரைப்படம். பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கிய இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்துக்காக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்தான் இது ஒரு பொன்மாலை பொழுது பாடல். இப்பாடல் எழுதி…
View More பொன்மாலை பொழுது 40 வது ஆண்டுக்காக-வைரமுத்துவை வாழ்த்திய சீனு ராமசாமிஎழுந்து ஆட வைக்கும் கலக்கலான சூரரை போற்று மண்ணுருண்டை பாடல்
சூர்யாவின் நடிப்பில் சூரரை போற்று படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தின் சிங்கிள் பாடலாக மண்ணுருண்டை மேல என்ற பாடல் நேற்று வெளியாகியுள்ளது. கிராமிய பாடலான…
View More எழுந்து ஆட வைக்கும் கலக்கலான சூரரை போற்று மண்ணுருண்டை பாடல்ஜெயம் ரவியின் கலக்கலான பூமி பட டீசர்
ஜெயம் ரவி நடிப்பில் பூம் படம் தயாராகிறது. விவசாயிகளின் மண்ணியல் சார்ந்த வாழ்வியலை கதைக்களமாக கொண்டிருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. லக்ஷ்மண் இப்படத்தை இயக்கியுள்ளார் இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து…
View More ஜெயம் ரவியின் கலக்கலான பூமி பட டீசர்இன்று மாலை வெளியாகிறது மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல்
லெட் மீ த குட்டி ஸ்டோரி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து விட்டது. பொதுவாக விஜய் பாடல் என்றால் குழந்தைகளை எளிதில் கவர்ந்து விடும். மற்ற விஜய் பாடல்களே குழந்தைகளை எளிதில் கவரும்போது…
View More இன்று மாலை வெளியாகிறது மாஸ்டர் படத்தின் மற்றொரு பாடல்‘வாத்தி இஸ் கம்மிங்’ விஜய்யின் அதிரடி அப்டேட்
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தின் அப்டேட்கள் தினந்தோறும் வெளிவந்து விஜய் ரசிகர்களை குஷியாக்கி வருகிறது அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு அப்டேட் குறித்த தகவல் குறித்து பார்ப்போம் மாஸ்டர் படத்தின்…
View More ‘வாத்தி இஸ் கம்மிங்’ விஜய்யின் அதிரடி அப்டேட்அருவா பட தலைப்பு மாறுகிறதா?
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க அருவா என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சிங்கம் , சிங்கம் 2, சிங்கம்3 என்ற படங்களின் வெற்றிக்கு பிறகு ஹரியுடன் அருவா படத்தில் சூர்யா இணைவதால் படத்துக்கு…
View More அருவா பட தலைப்பு மாறுகிறதா?ரஜினியின் மேன் வெசஸ் வொய்ல்ட் டீசர்
ரஜினிகாந்த் சில நாட்கள் முன் பிரபல டிஸ்கவரி சேனல் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் மேன் வெசஸ் வொய்ல்ட் நிகழ்ச்சிக்காக காட்டுக்குள் சென்றது மீடியாக்களில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என தற்போது…
View More ரஜினியின் மேன் வெசஸ் வொய்ல்ட் டீசர்