அருணாசல மாதரிவராத்திரி கிரிவல முறை, பலாபலன். ( 8.7.2021 ) அஷ்டவக்ர முனிவர் உரைத்தபடியாக பாரத நாடெங்கும் ஜனக மகராஜா புனிதத் தலங்களில் வழிபட்டுப் பன்முறை திருஅண்ணாமலையிலும் பூசித்து அருணாச்சல கிரிவலத்தை ஆற்றி வழிபட்டார். …
View More சிவராத்திரி கிரிவலம் பலன்கள்தூக்கம் வரவில்லையா இந்த சிவஸ்லோகம் சொல்லுங்க
சிவபெருமானின் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்தாலே போதும்…!! இரவில் தூங்கச் சென்றாலே தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, தேவையற்ற கெட்ட கனவுகள் வந்து தூக்கம் கெடுபவர்களுக்கு, ஒரு மந்திரத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வோம். சிவபெருமானை மனதார…
View More தூக்கம் வரவில்லையா இந்த சிவஸ்லோகம் சொல்லுங்கசதுரகிரி மலை கோவில் 4 நாட்களுக்கு மட்டும் திறப்பு
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தோடு இணைந்த பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த புகழ்பெற்ற கோவிலிலும் இந்த மலையினிலும் 18 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ஏராளமான அதிசய சம்பவங்கள் தற்காலத்திலும் நடந்து…
View More சதுரகிரி மலை கோவில் 4 நாட்களுக்கு மட்டும் திறப்புபைரவ மந்திர ஜபமும் ராசிகளும்
பைரவ மந்திர ஜபம் நமது பல பிறவி கர்மாக்களை கரைக்க செய்யும்!!! மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய பைரவ மந்திரம் ”…
View More பைரவ மந்திர ஜபமும் ராசிகளும்பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டது. தினமும் நித்திய கால பூஜைகள் மட்டும் நடைபெற்றது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 60 நாட்களுக்கு பிறகு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம்…
View More பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்வரும் வாரம் முதல் கோவில்கள் திறப்பு- மக்கள் மகிழ்ச்சி
கடந்த வருடம் 2019 இறுதியில் ஆரம்பித்த கொரோனாவின் கோர தாண்டவம் இன்றுவரை பல தாங்க முடியாத நஷ்டங்களையும் கஷ்டங்களையும் கொடுத்து சென்றுவிட்டது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த வருடமும் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன.…
View More வரும் வாரம் முதல் கோவில்கள் திறப்பு- மக்கள் மகிழ்ச்சிஆன்மிக ரீதியில் செய்யக்கூடிய கூடாத முக்கிய விசயங்கள்
*இங்கிலீஷ் தேதி படி பிறந்த நாள் கொண்டாடுவது தவறு.பிறந்த நட்சத்திர ப்படி வரும் நாளன்று தான் கொண்டாட வேண்டும்.அது தான் நமது மரபு! *துறவி/பெரியோர் காலில் விழுந்து வணங்கும் போது அவரது கால்களை ஒரு…
View More ஆன்மிக ரீதியில் செய்யக்கூடிய கூடாத முக்கிய விசயங்கள்நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தது
நடிகர்களில் மிகுந்த ஆஞ்சநேயர் பக்தி உள்ளவர் நடிகர். ஆஞ்சநேயர் மீது அளவற்ற பக்தியுடைய அர்ஜூன் சென்னை கெருகம்பாக்கத்தில் நீண்ட நாட்களாகவே ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டி வந்தார். இது பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் வந்து…
View More நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்ததுஇன்று தேய்பிறை அஷ்டமி- சொர்ண பைரவர் வழிபாடும்- கோவில் விபரங்களும்
சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால் தனம் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் உள்ள செளந்தராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி அன்று அங்கிருக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை…
View More இன்று தேய்பிறை அஷ்டமி- சொர்ண பைரவர் வழிபாடும்- கோவில் விபரங்களும்பலன் கொடுக்கும் தெய்வீக ரகசியங்கள் சில
1.சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை ஓம் ரீங் சிவ சிவ என்று ஜெபம் செய்து , வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம்…
View More பலன் கொடுக்கும் தெய்வீக ரகசியங்கள் சிலகடன் தொல்லை அதிகம் உள்ளதா
உங்களுக்கு நிறைய கடன் அல்லது பிரச்னைகள் இருக்கின்றனவா? அதில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ விருப்பமா? சொந்த வீடு அல்லது அரசு துறையில் வேலை அல்லது மிக அதிகமான சம்பளம் தேவை என்று அடிக்கடி…
View More கடன் தொல்லை அதிகம் உள்ளதாமனிதனின் துன்பங்களும் தீர்வுகளும்
மனிதர்களுடைய துன்பங்களும்,அதன் தீர்வுகளும் உலகில் பிறந்து வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவரும் ஏன் இந்த நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்? ஜன்ம ஜாதகப்படி உண்டாகும் செருக்கு(பரிவர்த்தனை யோகம் என்று ஜோதிடத்தில் கூறுவர்), செல்வச் செருக்கு,கல்விச்…
View More மனிதனின் துன்பங்களும் தீர்வுகளும்