சென்னை அடையாறில் சிறப்பான முறையில் புற்றுநோய் ஆராய்ச்சி கழகத்தை செயல்படுத்தி வருபவர் டாக்டர் சாந்தா. வயதானாலும் தனது முதுமையை பொருட்படுத்தாமல், தமிழகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு எளிய முறையில் அதிக பண செலவின்றி…
View More அடையாறு கேன்சர் இன்ஸ்டியூட்டுக்கு உதவுங்கள்- கமல்
தவறான சீண்டல்களால் நடிகை அனுமோல் காட்டம்
கண்ணுக்குள்ளே, ராமர் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகை அனுமோல். இவர் சமீபத்திய நாட்களில் சமூக வலைதளங்களில் ரசிகர் ரசிகைகளோடு உரையாடும்போது, சில குறும்பு பிடித்த ரசிகர்கள் ஆபாசமாக எதையாவது பகிர்கிறார்களாம். இதை பார்த்து…
View More தவறான சீண்டல்களால் நடிகை அனுமோல் காட்டம்20 லட்சம் கோடி- ஏழைகளுக்கு ஒன்றுமே இல்லை- ப .சிதம்பரம்
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இரண்டு மாதமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் , பலர் வேலை இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு போதிய தொகையை மத்திய மாநில அரசுகள் இதுவரை கொடுக்கவில்லை என்ற பேச்சு…
View More 20 லட்சம் கோடி- ஏழைகளுக்கு ஒன்றுமே இல்லை- ப .சிதம்பரம்ஜூன் 30 வரை ரயில்கள் ரத்து- பணம் ரிட்டர்ன்
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக கடந்த மார்ச்சில் இருந்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில், விமானம், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் ரயில்களை இயக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக…
View More ஜூன் 30 வரை ரயில்கள் ரத்து- பணம் ரிட்டர்ன்தேய்பிறை அஷ்டமியில் பைரவரின் இந்த 108 துதியை சொல்லி வழிபடுங்கள்
பைரவர் என்றால் பயத்தை போக்குபவர், பாவத்தை போக்குபவர் என்று பொருள். பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். 01. ஓம் பைரவனே போற்றி 02. ஓம் பயநாசகனே போற்றி 03.…
View More தேய்பிறை அஷ்டமியில் பைரவரின் இந்த 108 துதியை சொல்லி வழிபடுங்கள்ஸ்டைலில் ரஜினியை மிஞ்சிய சமீராவின் மகள் நைரா!!
சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ்த் திரைப்படத்திற்கு வந்தவர் சமீரா ரெட்டி. அதைத் தொடர்ந்து அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு பின்பு வந்த நடிகைகள் இவரை ஓவர் டேக்…
View More ஸ்டைலில் ரஜினியை மிஞ்சிய சமீராவின் மகள் நைரா!!காவல்துறையினருக்கு பாட்டுப்பாடி நன்றி சொன்ன ஆண்ட்ரியா!!
கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் காரணம் உலகின் பல நாடுகளில் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது, அந்தவகையில் இந்தியாவிலும் ஊரடங்கானது முதல் கட்டமாக மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 ஆம் தேதி வரையிலும்,…
View More காவல்துறையினருக்கு பாட்டுப்பாடி நன்றி சொன்ன ஆண்ட்ரியா!!39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சன்னி லியோனே!!
சன்னி லியோனே பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் 2004 ஆம் ஆண்டு தி கேர்ள் நெக்ட் டோர் என்னும் திரைப்படத்தின்மூலம் நடிகையான அறிமுகமானார். துவக்கத்தில் ஹாலிவுட் படங்களில் நடித்துவந்த…
View More 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் சன்னி லியோனே!!2 பாகங்களாக வெளியாகவுள்ள இந்தியன் 2!!
கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் அந்தக் காலகட்ட்த்திலேயே பல கோடி வசூலினைச் சந்தித்தது. இந்தப் படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆன…
View More 2 பாகங்களாக வெளியாகவுள்ள இந்தியன் 2!!நடுரோட்டில் நடனமாடிய ஸ்ரேயா… கடுப்பான ரசிகர்கள்!!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு தொழில்கள் முதல் சினிமாத் துறை வரை…
View More நடுரோட்டில் நடனமாடிய ஸ்ரேயா… கடுப்பான ரசிகர்கள்!!முக கவசத்திலும் வந்துட்டாங்க நடிகர்கள்
ஆனா இது புதுசா இருக்குங்க புதுசா இருக்குன்னு வடிவேலு சொல்வாரே அதுமாதிரி இந்த கொரோனா வந்தாலும் வந்தது புதிய புதிய கண்டுபிடிப்புகளாக மாஸ்க்கிலும் புதுமை புக ஆரம்பித்து விட்டது. கொரோனா வருவதற்கு முன்பு வரை…
View More முக கவசத்திலும் வந்துட்டாங்க நடிகர்கள்ஆட்டோகிராஃப் 2 படம் எடுத்தால் நாங்களே பாட வேண்டும்- கோமகன் நெகிழ்ச்சி
கடந்த 2004ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆட்டோகிராஃப். இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலின் மூலம் உலகம் தெரிந்தவரானார் கண்பார்வையற்ற கோமகன் என்பவர். இவர் ஒரு…
View More ஆட்டோகிராஃப் 2 படம் எடுத்தால் நாங்களே பாட வேண்டும்- கோமகன் நெகிழ்ச்சி