இந்தியாவின் புகழ்பெற்ற விஷ்ணு ஆலயம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை வெங்கடாசலபதி கோவில். இக்கோவிலுக்கு செல்வதற்கு கொரோனா காரணமாக நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் பெற்றவர்கள் மட்டும் தற்போதைக்கு…
View More திருமலை திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வரும் 20ல் வருகிறதுசிவன் சொத்து குல நாசம் என்றால் என்ன
பலர் சிவன் சொத்து குல நாசம் என்று ஆன்றோர்கள் கூறிவந்த கூற்றை தவறுதலாகப் புரிந்து கொண்டு சிவன் கோவிலில் இருந்து மட்டும் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் தவறுதலாகக் கொண்டுவரக் கூடாது என்று பொருள்…
View More சிவன் சொத்து குல நாசம் என்றால் என்னதசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள்
தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள் குறித்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் விரத முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு இப்பகுதி மக்கள் முத்தாரம்மனை நினைத்து தங்கள் கோரிக்கை நிறைவேறவும் ஏற்கனவே நிறைவேறிய கோரிக்கைக்காகவும் பல மாறு…
View More தசரா விரதம் இருக்க வேண்டிய நாட்கள்பஞ்சபட்சி சாஸ்திரமும் முருகனும்
சுரபத்மனை அழிக்கும் பொருட்டு பார்வதி தேவி சிவபெருமான் தனக்கு கூறியதை பஞ்சபட்சி சாஸ்திரத்தை முருகப்பெருமானிடம் எடுத்துரைத்தார் ஏனெனில் முருகப்பெருமானால் சுரபத்மனை வதம் செய்வதற்கு கடினமாக இருந்தது. முருகப்பெருமான் இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயன்படுத்தி சுரபத்மனை…
View More பஞ்சபட்சி சாஸ்திரமும் முருகனும்கிராம தேவதைகள் வழிபாடு முக்கியம்- ஆதினம் வலியுறுத்தல்
கிராம தேவதைகள் வழிபாடு மிகவும் முக்கியம் என கோவை காமாட்சிபுரி ஆதினம் வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் நேற்று நடந்த அமாவாசை வழிபாட்டில் பங்கேற்றபின் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் கூறியதாவது. தொற்று பரவலை…
View More கிராம தேவதைகள் வழிபாடு முக்கியம்- ஆதினம் வலியுறுத்தல்இன்று ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. ஆஷாட நவராத்திரி என்பது வராஹிக்கு உகந்ததாகும். இந்த* *நவராத்திரி* *அன்னை லலிதா த்ரிபுரஸுந்தரி என்று…
View More இன்று ஆஷாட நவராத்திரி விழாஇன்றைய அமாவாசையின் சிறப்பு
இன்று ஆனி மாத அமாவாசையாகும் ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பானதே இருந்தாலும் அது வரும் நாள் கிழமை மற்றும் அன்றைய நட்சத்திரத்தை பொறுத்து அன்றைய அமாவாசையின் சிறப்பும் கணிக்கப்படுகிறது. இன்றைய அமாவாசையின் சிறப்பு என்னவெனில் 9.07.2021…
View More இன்றைய அமாவாசையின் சிறப்புபஞ்ச கவ்யம் என்றால் என்ன
பொதுவாக பூஜைகளில் பஞ்சகவ்யம் பயன்படுத்தப்படும் அப்படி என்றால் என்ன. பஞ்சகவ்யம் பற்றிய பதிவுகள் பஞ்ச என்றால் ஐந்து, கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களான 1. சாணம், …
View More பஞ்ச கவ்யம் என்றால் என்னநாளை ஆனி மாத அமாவாசை- பரிகாரங்கள்
ஒவ்வொரு மாத அமாவாசையுமே மிக முக்கிய அமாவாசையாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் எந்த ஒரு மந்திர ஜபம் செய்தாலும் அதற்கு பலன் அதிகம் என்பது உறுதி. ஆன்மிக ரீதியாக எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும்…
View More நாளை ஆனி மாத அமாவாசை- பரிகாரங்கள்எதிர்ப்பு மற்றும் துரோகத்தை போக்கும் மந்திரம்
எதிர்ப்பு மற்றும் துரோகத்தை நிர்மூலமாக்கும் பைரவ மந்திரம்!!! ஓம் ஹ்ரீம் பைரவா பம் பம் பைரவா மஹா கால பைரவா மார்த்தாண்ட பைரவா சண்ட பிரசண்ட சத்ரு சம்ஹார பைரவா மம சர்வ சத்ரு…
View More எதிர்ப்பு மற்றும் துரோகத்தை போக்கும் மந்திரம்முருகனை போற்றிய அடியார்கள்
முருகனருள் பெற்ற அடியார்கள்… சிவபெருமான், அகத்தியர், அருணகிரி நாதர் மூவரும் முறையே தேவதேவர், முநிசிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று போற்றப்படுகின்றனர். பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட…
View More முருகனை போற்றிய அடியார்கள்கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதிமுக ஆட்சியிலேயே கொரோனா லாக் டவுன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அது மிகவும் இருள் சூழ்ந்த காலமாக…
View More கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி