விடாமுயற்சி படத்தை அடுத்து நடிகர் அஜித் குமாரின் 63வது படம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியுள்ளது. மேலும், அஜித்தின் ஏகே 63 படத்தில் டோலிவுட் பிரபலம்…
View More ஏகே 63 படத்தில் இணைந்த புஷ்பா பிரபலம்!.. வேறலெவல் காம்பினேஷனா இருக்கே!..அஜித்தின் விடாமுயற்சியை ரிலீஸுக்கு முன்பே ஓரங்கட்டிய விஜய்யின் தி கோட்.. ஓடிடி மட்டும் இத்தனை கோடியா?..
நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனியின் இயக்கத்தில், லைகாவின் தயாரிப்பில், அனிருத்தின் இசையில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். மேலும் ரசிகர்கள் பல நாட்களாக படத்தின் அப்டேட்டிற்க்காக காத்திருந்த நிலையில்,…
View More அஜித்தின் விடாமுயற்சியை ரிலீஸுக்கு முன்பே ஓரங்கட்டிய விஜய்யின் தி கோட்.. ஓடிடி மட்டும் இத்தனை கோடியா?..மெகா ஃபேமிலி கொண்டாடிய பொங்கல் பண்டிகையை பார்த்தீங்களா!.. ஒட்டுமொத்த டோலிவுட்டே இருக்கே!..
தெலுங்கு சினிமாவில் மெகா குடும்பம் என்றால் அது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம் தான். ஒட்டுமொத்த குடும்பத்துடன் சங்கராந்தி பண்டிகையை மெகா ஸ்டார் கொண்டாடிய பிரம்மாண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு…
View More மெகா ஃபேமிலி கொண்டாடிய பொங்கல் பண்டிகையை பார்த்தீங்களா!.. ஒட்டுமொத்த டோலிவுட்டே இருக்கே!..ஒரேயடியாக தள்ளிப்போன தங்கலான் ரிலீஸ்!.. சியான் விக்ரம் படம் எப்போ வருது தெரியுமா?..
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் வித்தியாசமாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அஜித்குமாரின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன்…
View More ஒரேயடியாக தள்ளிப்போன தங்கலான் ரிலீஸ்!.. சியான் விக்ரம் படம் எப்போ வருது தெரியுமா?..பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு இத்தனை பரிசுகளா?..
இதுவரை எந்த சீசனிலும் டைட்டில் வின்னருக்கு கிடைக்காத அளவுக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டிலை வென்ற விஜே அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட பரிசுகள் குவிந்த நிலையில், சந்தோஷத்தில் திளைத்துள்ளார். அதே நேரத்தில் மற்ற…
View More பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு இத்தனை பரிசுகளா?..தனுஷை வீழ்த்தப் போகிறாரா சிவகார்த்திகேயன்!.. ஜெட் வேகத்தில் முன்னேறும் அயலான்.. பொங்கல் வின்னர் யாரு?
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் பார்ட்-1 மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நான்கு படங்கள்…
View More தனுஷை வீழ்த்தப் போகிறாரா சிவகார்த்திகேயன்!.. ஜெட் வேகத்தில் முன்னேறும் அயலான்.. பொங்கல் வின்னர் யாரு?வைல்டு கார்டுன்னு லேசா நினைச்சியா!.. எப்படி டைட்டிலை தட்டித் தூக்கினேன் பார்த்தியா.. அர்ச்சனா அதிரடி!
VJ Archana: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஜனவரி 14ம் தேதி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடு இன்று…
View More வைல்டு கார்டுன்னு லேசா நினைச்சியா!.. எப்படி டைட்டிலை தட்டித் தூக்கினேன் பார்த்தியா.. அர்ச்சனா அதிரடி!தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க வைக்கும் சிவகார்த்திகேயன்.. அயலான் வசூல் அட்டகாசம்!
நடிகர் சிவகாத்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம் பல சிக்கல்களை கடந்து திரைக்கு வந்த நிலையில், தற்போது அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு நிறுவனம் கடன் தொகையை செலுத்தாததால் ‘அயலான்’…
View More தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க வைக்கும் சிவகார்த்திகேயன்.. அயலான் வசூல் அட்டகாசம்!இது கேப்டன் மில்லர் பொங்கல் தான்!.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் வெளியானது. அதில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் என இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்து வந்த நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸ்…
View More இது கேப்டன் மில்லர் பொங்கல் தான்!.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?ஆஹா.. இந்த பொங்கல் வின்னர் சிவகார்த்திகேயன் தான் போல!.. அயலான் விமர்சனம் இதோ!..
இன்று நேற்று நாளை படத்திற்கு பிறகு பல வருட போராட்டத்தில் ரவிக்குமார் உருவாக்கிய அயலான் திரைப்படம் கடைசி நேரம் வரை இருந்த எல்லா சிக்கல்களையும் சமாளித்துவிட்டு இந்த பொங்கலுக்கு ரசிகர்களுக்கு பெரிய விருந்து கொடுத்த…
View More ஆஹா.. இந்த பொங்கல் வின்னர் சிவகார்த்திகேயன் தான் போல!.. அயலான் விமர்சனம் இதோ!..தனுஷின் கேப்டன் மில்லர் எப்படி இருக்கு?.. பட்டாசா?.. பரிதாபமா?.. விமர்சனம் இதோ!
தனுஷ் போராளியாக நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ஐமேக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது. ராக்கி, சாணிக் காயிதம் படங்களில் தெறித்த அளவுக்கு ரத்தம் இந்த படத்தில்…
View More தனுஷின் கேப்டன் மில்லர் எப்படி இருக்கு?.. பட்டாசா?.. பரிதாபமா?.. விமர்சனம் இதோ!என்ன மாலையெல்லாம் தூக்கி அடிக்கிறாய்ங்க!.. விஜய் கொஞ்சம் உஷாரா வெளியே வரதே நல்லது!..
அரசியல் கனவு வந்த நிலையில், அதிரடியாக இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நடிகர் விஜய் பொதுமக்களையும் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்காக வெங்கட் பிரபு பொத்தி பொத்தி…
View More என்ன மாலையெல்லாம் தூக்கி அடிக்கிறாய்ங்க!.. விஜய் கொஞ்சம் உஷாரா வெளியே வரதே நல்லது!..