விஜய் டிவியில் ஸ்டாண்டப் காமெடியனாக அறிமுகம் ஆகி வெள்ளித்திரைக்குப் போனவர் ரோபோ சங்கர். நடிகர் தனுஷின் ‘மாரி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவரின் மகளான இந்திரஜாவும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது பல…
View More ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுமைபடுத்துகிறார்கள்… ரோபோ சங்கர் கொந்தளிப்பு…என்னது நீயா நானா கோபிநாத் விஜய் டிவியில் இருந்து விலகுகிறாரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…
விஜய் டிவி என்றாலே பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. வித விதமான நிகழ்ச்சிகளை கொடுத்து பார்வையாளர்களை எங்கேஜ்டாக வைப்பதில் விஜய் டிவி தனித்துவம் வாய்ந்தது தான். அதில் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது விஜய் டிவி.…
View More என்னது நீயா நானா கோபிநாத் விஜய் டிவியில் இருந்து விலகுகிறாரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…நீண்ட இடைவேளைக்குப் பிறகு கம்பேக் கொடுக்கப் போகும் பரத்…
2003 ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத் . இவர் ஒரு நடன கலைஞரும் ஆவார். அடுத்ததாக இவர் ஹீரோவாக நடித்த ‘காதல்’ திரைப்படம் விமர்சன…
View More நீண்ட இடைவேளைக்குப் பிறகு கம்பேக் கொடுக்கப் போகும் பரத்…நடிகர் ஆர்யாவின் ‘Mr. X’… அவரே வெளியிட்ட அப்டேட்…
ஜாம்ஷாத் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘நான் கடவுள்’, ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’, போன்ற…
View More நடிகர் ஆர்யாவின் ‘Mr. X’… அவரே வெளியிட்ட அப்டேட்…மதுரை பேமஸ் ‘ஜில் ஜில் ஜிகர்தண்டா’ எத்தனை வருடம் பழைமையானது தெரியுமா…?
மதுரை என்றாலே நமக்கு நியாபகம் வருவது மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மல்லிகை பூ தான். அதைத் தாண்டி சாப்பாடு விஷயங்களில் பார்த்தால் மதுரை பன் பரோட்டா மற்றும் கறிதோசை பிரபலமானது. அதே போல்…
View More மதுரை பேமஸ் ‘ஜில் ஜில் ஜிகர்தண்டா’ எத்தனை வருடம் பழைமையானது தெரியுமா…?அவமானப்படுத்தப்படும் தீபாவின் குடும்பத்தினர்… கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் தீபாவிற்கு நகை வாங்குவதற்காக தர்மலிங்கம் வீட்டை விற்றதை அறிந்து கொண்ட கார்த்திக் அவர்களை குடும்பத்துடன் தன் வீட்டிற்கு…
View More அவமானப்படுத்தப்படும் தீபாவின் குடும்பத்தினர்… கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்…சைலண்டாக திருமணத்தை முடித்த ‘குட் நைட்’ பட கதாநாயகி… இன்ஸ்டாவில் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்தார்…
ஊட்டியை சேர்ந்த வளர்ந்து வரும் நடிகை மீதா ரகுநாத். 2022 ஆம் ஆடு ஓடிடியில் வெளியான ‘முதலும் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கிஷன் தாஸ் இப்படத்தில்…
View More சைலண்டாக திருமணத்தை முடித்த ‘குட் நைட்’ பட கதாநாயகி… இன்ஸ்டாவில் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்தார்…கவுண்டமணி – யோகிபாபு கூட்டணியில் உருவாகிறது ‘ஒத்த ஓட்டு முத்தையா’… தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய கவுண்டமணி…
தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகராவார். 1964 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன இவர் தனது தனித்துவமான நையாண்டியான நகைச்சுவையால் மக்களை கவர்ந்தார். பின்னர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணைந்து…
View More கவுண்டமணி – யோகிபாபு கூட்டணியில் உருவாகிறது ‘ஒத்த ஓட்டு முத்தையா’… தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய கவுண்டமணி…எங்களுக்கு திருமணம் ஆகவில்லை… ஆனாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் போட்ட இன்ஸ்டா பதிவு…
நடிகர் பப்லு பிரித்விராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்தவர். 1990 மற்றும் 2000 களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். 1979 ஆம் ஆண்டு ‘நான் வாழவைப்பேன்’ என்ற…
View More எங்களுக்கு திருமணம் ஆகவில்லை… ஆனாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் போட்ட இன்ஸ்டா பதிவு…விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு… பதிலுக்கு அவர் செய்த காரியம்…
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மெகாஹிட் ஆகி இவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது.…
View More விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்த தமிழக கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு… பதிலுக்கு அவர் செய்த காரியம்…ஆர். கே. சுரேஷின் ‘காடுவெட்டி’ சமூக சீர்திருத்தப் படமா…? என்ன சொல்கிறார்கள் மக்கள்… ரிவ்யூ இதோ…
திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிய திரைப்படம் ‘காடுவெட்டி’. மார்ச் 15 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சோலை ஆறுமுகம் இப்படத்தை இயக்கியுள்ளார். மஞ்சள் ஸ்கீரீன்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது.…
View More ஆர். கே. சுரேஷின் ‘காடுவெட்டி’ சமூக சீர்திருத்தப் படமா…? என்ன சொல்கிறார்கள் மக்கள்… ரிவ்யூ இதோ…ஆனாலும் சிவாங்கி இப்படி செய்திருக்கக் கூடாது… நெட்டிசன்கள் வருத்தம்…
சிவாங்கி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளாவார். இவரின் தந்தை கிருஷ்ணகுமாரும் பாடகர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதற்குப் பின் குக்…
View More ஆனாலும் சிவாங்கி இப்படி செய்திருக்கக் கூடாது… நெட்டிசன்கள் வருத்தம்…