ஆகஸ்ட் மாதம் முதல் கோடிக்கணக்கான மக்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட குறைந்த மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்கும். அடுத்த எட்டு மாதங்களுக்கு வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறுவார்கள். எந்த வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்திக்…
View More மத்திய அரசின் இந்த திட்டத்தில் இணைந்திருந்தால் ஒரு சிலிண்டருக்கு ரூ. 300 மானியம் பெறலாம்…ரஜினிகாந்த் சார் இவ்வளவு எளிமையானவரா அப்படின்னு நேர்ல பாத்து அசந்துட்டேன்… வைபவ் பகிர்வு…
வைபவ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். இவரின் இயற்பெயர் சுமந்த் ரெட்டி என்பதாகும். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவரது தந்தை கோதண்டராமி ரெட்டி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்…
View More ரஜினிகாந்த் சார் இவ்வளவு எளிமையானவரா அப்படின்னு நேர்ல பாத்து அசந்துட்டேன்… வைபவ் பகிர்வு…இந்தப் படத்தில் அவரின் நடிப்பைப் பார்த்து பார்த்து அசந்து போயிட்டேன்… சூர்யாவை புகழ்ந்த ராதாரவி…
பழம்பெரும் நடிகர் எம். ஆர். ராதாவின் மகன் தான் நடிகர் ராதாரவி. இவரின் முழுப்பெயர் மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் ரவி என்பதாகும். இவர் நடிகை ராதிகாவின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். தமிழ் சினிமாவில்…
View More இந்தப் படத்தில் அவரின் நடிப்பைப் பார்த்து பார்த்து அசந்து போயிட்டேன்… சூர்யாவை புகழ்ந்த ராதாரவி…இந்திய ரயில்வே Lower Berth இல் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது… உங்கள் பயணத்திற்கு முன்பு இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…
இந்திய ரயில்வே விதிகளை அறியாத மக்கள் பயணத்தின் போது சிரமப்படுவதையோ அல்லது மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதையோ அடிக்கடி நம்மால் பார்க்க முடியும். குறிப்பாக நடுவில் மற்றும் கீழ் பெர்த் தொடர்பான விதிகள் குறித்து…
View More இந்திய ரயில்வே Lower Berth இல் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது… உங்கள் பயணத்திற்கு முன்பு இதைத் தெரிந்து கொள்ளுங்கள்…BSNL 5G சேவை ஆரம்பம்… முதலில் பயன்பெறும் பெருநகரங்கள்… முழு விவரங்கள் இதோ…
இந்தியாவின் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்கில் இரண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் சேவையை தான் பெருவாரியான மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் 4ஜி மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை…
View More BSNL 5G சேவை ஆரம்பம்… முதலில் பயன்பெறும் பெருநகரங்கள்… முழு விவரங்கள் இதோ…நம் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவதற்கான முக்கிய காரணம் என்ன…? ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகளும் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளும்…
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம் ஆகும். இதுவே ரத்தத்தில் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. ஹீமோகுளோபினில் இருக்கும் இரும்பு நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜனை உடல் முழுவதும் விநியோகிக்கும். அது…
View More நம் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவதற்கான முக்கிய காரணம் என்ன…? ஹீமோகுளோபின் குறைபாடு அறிகுறிகளும் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளும்…என்னுடைய சினிமா கேரியரில் நான் பண்ணின பெரிய தப்பு இதுதான்… பப்லூ பிருத்விராஜ் ஆதங்கம்…
பப்லூ பிருத்விராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பணியாற்றுபவர் பிருத்விராஜ். 1970களில்…
View More என்னுடைய சினிமா கேரியரில் நான் பண்ணின பெரிய தப்பு இதுதான்… பப்லூ பிருத்விராஜ் ஆதங்கம்…ஒருமுறை முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் வழங்கும் LIC இன் இந்தத் திட்டத்தைப் பற்றி தெரியுமா…?
ஒவ்வொருவரும் தங்கள் வருவாயில் ஒரு தொகையை எதிர்காலத்தில் ஓய்விற்கு பிறகு பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட எதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள். இந்திய நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC, வாழ்நாள் முழுவதும்…
View More ஒருமுறை முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ. 1 லட்சம் ஓய்வூதியம் வழங்கும் LIC இன் இந்தத் திட்டத்தைப் பற்றி தெரியுமா…?Full Body Detox எவ்வளவு முக்கியமானது? எப்படி செய்வது? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்?
Detox என்ற வார்த்தை சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் கொரோனா நோய் தொற்று மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் தான். அதற்குப் பிறகு மக்கள் தங்களது உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள…
View More Full Body Detox எவ்வளவு முக்கியமானது? எப்படி செய்வது? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செய்யவேண்டும்?வீட்டில் வைத்து குலதெய்வத்தை வழிபாடு செய்யலாமா…? வழிபடும் முறையும் நேரங்களும்…
இந்து மத வழிபாட்டில் குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும். ஒரே குலத்தைச் சேர்ந்த ஒன்று அல்லது பல குடும்பங்கள் இணைந்து இந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வர். நம் மூதாதையர் எந்த தெய்வத்தை வணங்குவார்களோ…
View More வீட்டில் வைத்து குலதெய்வத்தை வழிபாடு செய்யலாமா…? வழிபடும் முறையும் நேரங்களும்…உலக நட்பு தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்… இந்தியாவில் கொண்டாடப்படும் நாள் இதுதான்…
நம் வாழ்வின் மிக முக்கியமான இன்றியமையாத, சுயநலம் இல்லாத ஒரு உறவு என்றால் அது நட்பு தான். உலக நட்பு தினம், நட்பின் புனிதத்தை போற்றுவதற்கும் கொண்டாடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ஆகும். இந்த…
View More உலக நட்பு தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்… இந்தியாவில் கொண்டாடப்படும் நாள் இதுதான்…இவர் இல்லைன்னா நான் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது… சந்தானம் உருக்கம்…
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் ஒருவர் சந்தானம். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். எதார்த்தமான ‘counter comedy’ செய்து தனக்கென தமிழ் சினிமாவில்…
View More இவர் இல்லைன்னா நான் சினிமாவிற்கு வந்திருக்க முடியாது… சந்தானம் உருக்கம்…