சென்னை: அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது என தவெக தலைமை நிலையச் செயலக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதரமற்ற தகவல்களைக் கொண்டு அதிமுகவுடன் தவெக…
View More அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? உண்மை என்ன தெரியுமா? விஜய் கட்சி விளக்கம்சென்னை முழுவதும் கனமழை.. அடுத்த செட் மழை பேண்டுகள் நெருங்குது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
சென்னை இன்று முழுக்க பல மழை மேகங்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருக்கும் என்றும் நாளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு நெருக்கமாக.. சென்னைக்கு மிக அருகே வரும்…
View More சென்னை முழுவதும் கனமழை.. அடுத்த செட் மழை பேண்டுகள் நெருங்குது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்வி
சென்னை: தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து, கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நோபல் பரிசுக்குரிய தகுதிகளுள் ஒன்று…
View More எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்விTNPSC Exam Schedule 2025| 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? டிஎன்பிஎஸ்சி முழு விவரம்
சென்னை: 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆண்டு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. முழுமையாக வெளியிட்டுள்ளது. அதிகம் பேர் போட்டியிடக் கூடிய குரூப்-4 பதவிகளுக்கான அறிவிப்பு…
View More TNPSC Exam Schedule 2025| 2025ம் ஆண்டில் குரூப்-1, 2, 4 தேர்வுகள் எப்போது நடைபெறும்? டிஎன்பிஎஸ்சி முழு விவரம்முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜய் மனைவி சங்கீதா
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் இன்று காலமானார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை முரசொலி செல்வம்…
View More முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விஜய் மனைவி சங்கீதாவரும் 14ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்ய போகிறது.. வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
View More வரும் 14ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்ய போகிறது.. வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்புகன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் வீடு புகுந்து திருடிய நகை, பணத்தை திருடியவர் வாசலிலேயே விட்டு சென்றுள்ளார். ஆசாமியின் திடீர் மனமாற்றத்தால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.…
View More கன்னியாகுமரியில் தங்கம் திருடிய திருடன்.. ஆனால் வீட்டு வாசலில் கிடந்த பொக்கிசம்.. வீட்டு உரிமையாளருக்கு ஷாக்குரூப்-4 தேர்வு -ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவால் உடனே சூப்பர் மாற்றம்
சென்னை: குரூப்-4 பணிகளுக்கான காலியிடங்கள் 2-வது முறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக அதிகரித்துள்ளது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்,…
View More குரூப்-4 தேர்வு -ஒரு பணியிடத்துக்கு 177 பேர் போட்டி.. டிஎன்பிஎஸ்சி எடுத்த முடிவால் உடனே சூப்பர் மாற்றம்ஜிஎஸ்டி இணை இயக்குனர் நோட்டீஸ்.. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.. ஏன் தெரியுமா?
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி இணை இயக்குனர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹாரிஷ்…
View More ஜிஎஸ்டி இணை இயக்குனர் நோட்டீஸ்.. ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.. ஏன் தெரியுமா?ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலி
ஈரோட்டில் கலைச்செல்வன் என்பவர் தனது தந்தையை பார்க்க ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் தனக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்களை இறங்கிவிடுமாறு…
View More ஈரோட்டில் அதிகாலையில் நொடியில் பறிபோன உயிர்கள்.. நடுரோட்டில் பெண் நடன கலைஞர்கள் 2 பேர் பலிடிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்.. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்பட 4 பேர் மீது போலீஸ் நடவடிக்கை
சென்னை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் படித்ததாக போலிச்சான்று அளித்த புகாரில் கோட்டாட்சியர், டி.எஸ்.பி. உள்பட 4 பேர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. வணிகவரி துணை கமிஷனரான திருநங்கை சொப்னாவும் சிக்கி உள்ளார். என்ன…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள்.. கோட்டாட்சியர், டிஎஸ்பி உள்பட 4 பேர் மீது போலீஸ் நடவடிக்கைவேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சிமெண்டு கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக இளநிலை பொறியாளர் நீங்கள் பயன்படுத்திய…
View More வேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்