பெண்களின் பாதுகாப்பிற்காக அரசு பல முயற்சிகளும், எண்ணற்ற திட்டங்களைத் தீட்டினாலும் இன்னும் அவ்வப்போது நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டாலும் ஒரு…
View More புனேவில் ஓடும் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்.. சீண்டலில் ஈடுபட்டவரை வெளுத்து வாங்கிய பெண்..இதுதான்யா கல்யாணச் சாவு..! 96 வயது பாட்டி மறைவை கொண்டாடிய பேரன் பேத்திகள்
பிறப்பும், இறப்பும் வாழ்வின் ஓர் அங்கங்கள். வரும் போது எதையும் எடுத்து வருவதில்லை. போகும் போது எதையும் கொண்டு செல்வதுமில்லை. இருப்பினும் வாழ்கிற நாட்களில் குடும்பம், உறவுகள், சொத்து, பொறாமை, எதிர்மறை குணங்கள் என…
View More இதுதான்யா கல்யாணச் சாவு..! 96 வயது பாட்டி மறைவை கொண்டாடிய பேரன் பேத்திகள்நீ ஒரு சுயம்பு. காட்டுக்குள் ஓரிச்சையாய் விரவிக் கிடக்கும் மூங்கில்.. பாலா குறித்து பாரதிராஜா பெருமிதம்..
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் பொங்கலன்று வெளியாகிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளியாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இயக்குநர் பாலா திரையுலகில் சேது படம்…
View More நீ ஒரு சுயம்பு. காட்டுக்குள் ஓரிச்சையாய் விரவிக் கிடக்கும் மூங்கில்.. பாலா குறித்து பாரதிராஜா பெருமிதம்..எச்சில் ஊற வைக்கும் தமிழகத்தின் பிரபல உணவுகள் ஓரிடத்தில்.. களைகட்டப் போகும் மெரீனா உணவுத் திருவிழா..
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா 20.12.2024 முதல் 24.12.2024 வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும்…
View More எச்சில் ஊற வைக்கும் தமிழகத்தின் பிரபல உணவுகள் ஓரிடத்தில்.. களைகட்டப் போகும் மெரீனா உணவுத் திருவிழா..சற்று முன் மறைந்த பிரபல தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்.. திரையுலகினர் இரங்கல்
பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 65. கோதண்டராமன் உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி…
View More சற்று முன் மறைந்த பிரபல தமிழ் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்.. திரையுலகினர் இரங்கல்மருத்துவத்துறையின் ஒரு மைல்கல்.. புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு.. ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் சாதனை
நோய்களில் மிகவும் கொடிய நோயாக உலகம் முழுவதும் புற்றுநோய் அறியப்படுகிறது. இது அணுஅணுவாக சித்ரவதை செய்து உயிரைக் கொல்லும் பயங்கரமான நோயாகும். இந்நோய் வந்தால் வாழ்நாளை நீட்டிக்கலாமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது. மேலும்…
View More மருத்துவத்துறையின் ஒரு மைல்கல்.. புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு.. ரஷ்யா ஆராய்ச்சியாளர்கள் சாதனைவருமானத்தில் மண்ணைக் கவ்வ வைத்த யூடியூப்.. விரக்தியில் யூடியூபர் எடுத்த முடிவு..
இணையதளம் இந்தியாவில் அறிமுகமான போது அது முக்கிய அலுவலகங்கள் மற்றும் ஐடி கம்பெனிகள் மட்டுமே பயன்டுத்த முடியும் என்ற சூழல் உருவானது. அதன்பின் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய இன்று ஒற்றை மெயில் மூலமாக நமது…
View More வருமானத்தில் மண்ணைக் கவ்வ வைத்த யூடியூப்.. விரக்தியில் யூடியூபர் எடுத்த முடிவு..11 கோடி பரிசுத் தொகைக்கு 4 கோடி வரியா? நிதியமைச்சருக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியின் இறுதிப் போட்டியில் வென்று தமிழக செஸ் வீரர் குகேஷ் நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். 18 வயதில் இந்த சாதனையைப் பெறும் இளம் வீரர் என்ற பெருமையையும்…
View More 11 கோடி பரிசுத் தொகைக்கு 4 கோடி வரியா? நிதியமைச்சருக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம்குடிசை வீட்டை கான்கீரிட் வீடாக மாற்றும் சூப்பர் திட்டம்.. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ஒதுக்கீடு..
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் இலட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/- வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.…
View More குடிசை வீட்டை கான்கீரிட் வீடாக மாற்றும் சூப்பர் திட்டம்.. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ஒதுக்கீடு..ஓடி வருகிறார்.. உதய சூரியன்.. இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு கிடைத்த கௌரவம்..
இசை முரசு என இசை ரசிகர்களாலும், திராவிடத் தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்தான் பாடகர் நாகூர் இ.எம்.ஹனிபா. இராமநாதபுரத்தில் பிறந்தவராயினும் இவரது தந்தையின் சொந்த ஊர் நாகூர் என்பதால் தனது பெயருடன் நாகூர் என்பது ஓட்டிக்…
View More ஓடி வருகிறார்.. உதய சூரியன்.. இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு கிடைத்த கௌரவம்..வட போச்சே..! சிதைந்த ஆஸ்கர் கனவு.. ரேஸில் இருந்து வெளியேறிய லாபதா லேடீஸ்..காரணம் இதான்..!
2025-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து லாபதா லேடீஸ் திரைப்படம் நூலிழையில் வெளியேறியது. உலக அளவில் திரையுலகின் மிக உயரிய விருதான 97-வது ஆஸ்கர் விருதுகளுக்கான திரைப்படங்கள் தேர்வுப் பட்டியலில் இந்தியில் வெளியாகி…
View More வட போச்சே..! சிதைந்த ஆஸ்கர் கனவு.. ரேஸில் இருந்து வெளியேறிய லாபதா லேடீஸ்..காரணம் இதான்..!நாலாபுறமும் சூழ்ந்த வெள்ளம்.. துரிதமாகச் செயல்பட்ட ரயில்வே அதிகாரி.. உயரிய விருது வழங்கி கௌரவிக்கும் ரயில்வே..
ஒவ்வொரு வருடமும் சென்னை தான் அதிகமாக பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்படும். ஆனால் மற்ற மாவட்டங்கள் சராசரி மழையைப் பெற்றாலும் ஊரையே சூழ்ந்து வெள்ளம் வரும் அளவிற்கு பெய்வது அரிதினும் அரிதான ஒன்று. ஆனால் 2023-ல்…
View More நாலாபுறமும் சூழ்ந்த வெள்ளம்.. துரிதமாகச் செயல்பட்ட ரயில்வே அதிகாரி.. உயரிய விருது வழங்கி கௌரவிக்கும் ரயில்வே..