124 கால இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார் சிங்கப் பெண் மனு பாக்கர். கடந்த 26-ம் தேதி பிரான்ஸ்…
View More ஒன்றல்ல இரண்டு.. பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் செஞ்ச தரமான வரலாற்றுச் சாதனை..தோண்டத் தோண்ட பிணங்கள்.. நாட்டை உலுக்கிய இயற்கை பேரழிவு.. வயநாடு நிலச்சரிவு சோகம்
இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மலைப் பிரதேசமான கேரளாவின் வயநாடு பகுதி இன்று இயற்கைப் பேரழிவால் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது.…
View More தோண்டத் தோண்ட பிணங்கள்.. நாட்டை உலுக்கிய இயற்கை பேரழிவு.. வயநாடு நிலச்சரிவு சோகம்நான் வரமாட்டேன்னு நினைச்சீங்களா? தயாரிப்பாளருக்கு கம்பேக் ஷாக் கொடுத்த அஜீத்.. ஆனந்தப் பூங்காற்றே உருவான கதை
நடிகர் அஜீத்தின் எவர்கீரின் ஹிட் படங்களில் ஆனந்தப் பூங்காற்றே படத்திற்கு எப்பவுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆசை, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் நடித்து அதிக அளவு…
View More நான் வரமாட்டேன்னு நினைச்சீங்களா? தயாரிப்பாளருக்கு கம்பேக் ஷாக் கொடுத்த அஜீத்.. ஆனந்தப் பூங்காற்றே உருவான கதைசிவந்த மண், பட்டத்து ராணி பாடல், எல்.ஆர்.ஈஸ்வரி, சிவாஜி கணேசன்
இந்திய சினிமாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம்பெரும் பின்னனிப் பாடகி லதா மங்கேஷ்கரே தமிழ்ப் பாடல் ஒன்று பாடுவதற்கு பின் வாங்கியிருக்கிறார். ஆனால் அந்தப் பாடலை எல்.ஆர். ஈஸ்வரி பாடி அசத்தி இன்றளவும் புகழ்பெற்ற…
View More சிவந்த மண், பட்டத்து ராணி பாடல், எல்.ஆர்.ஈஸ்வரி, சிவாஜி கணேசன்குடம் குடமாக மிளகாய் அபிஷேகம்.. நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திண்டிவனம் : பக்தி முற்றிவிட்டால் எந்த எல்லைக்கும் பக்தர்கள் செல்வார்கள் என்பதற்கு அடையாளமாக திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் தங்கள் மேல் மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை…
View More குடம் குடமாக மிளகாய் அபிஷேகம்.. நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனுஷ் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்
சென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள்…
View More அடுக்கடுக்காக நிபந்தனைகளை விதித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. தனுஷ் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிக்கல்தேசியக் கொடியோட செல்ஃபி போடுங்க.. நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக பட்ஜெட்டையும் தாக்கல் செய்து விட்டது. எனினும் கூட்டணித் தலைவர்கள் அவ்வப்போது பா.ஜ.க-வுக்கு நிபந்தனைகள் வைத்து தங்களின் காரியங்களைச் சாதித்துக்…
View More தேசியக் கொடியோட செல்ஃபி போடுங்க.. நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடிகையில் சிகரெட்டுடன் யோசித்த கண்ணதாசன்.. சிகரெட் முடியும் நேரத்திற்குள் உருவான சூப்பர் ஹிட் பாடல்
கவிஞர் கண்ணதாசன் மானிடப் பிறவியின் இன்ப, துன்பங்கள் ஆசைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. எனவே இவை அனைத்திலும் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டே பல பாடல்களை இயற்றியிருக்கிறார். மேலும் அவருக்கு மதுப் பழக்கமும்…
View More கையில் சிகரெட்டுடன் யோசித்த கண்ணதாசன்.. சிகரெட் முடியும் நேரத்திற்குள் உருவான சூப்பர் ஹிட் பாடல்ஜீன்ஸ் படத்துக்கு உண்மையாக வைக்கப்பட்ட தலைப்பு இதானா? தலைப்பில் வந்த சிறு குழப்பம்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்திற்கு அடுத்தபடியாக உலகி அழகி ஐஸ்வர்யாராய், பிரசாந்த் ஆகியோரை வைத்து ஜீன்ஸ் படத்தினை இயக்கினார் ஷங்கர். 1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் வசூலிலிலும், ஆடியோ விற்பனையிலும் சாதனை…
View More ஜீன்ஸ் படத்துக்கு உண்மையாக வைக்கப்பட்ட தலைப்பு இதானா? தலைப்பில் வந்த சிறு குழப்பம்விநோத நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்த ஆர்.ஜே.பாலாஜி.. வேண்டுதல் நிறைவேறியதால் மகிழ்ச்சி
இயக்குநர் சுந்தர் சி இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக என்ட்ரி ஆனவர் தான் ஆர்.ஜே. பாலாஜி. ரேடியா ஜாக்கியாகப் பணிபுரிந்தவரை திரையுலகிற்கு அழைத்து வந்தார் சுந்தர்…
View More விநோத நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்த ஆர்.ஜே.பாலாஜி.. வேண்டுதல் நிறைவேறியதால் மகிழ்ச்சிஉலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பாரீஸ் ஒலிம்பிக்.. இந்திய சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, சரத் கமல்
விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படுகிறது.…
View More உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த பாரீஸ் ஒலிம்பிக்.. இந்திய சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் சென்ற பி.வி.சிந்து, சரத் கமல்கிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்
கோவை : தினமும் நம் வீட்டில் சேரும் குப்பைகளை அந்தந்தப் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் சேகரித்துச் சென்று குப்பைக் கிடங்கில் சேர்க்கின்றனர். சுத்தம் தெய்வ பக்திக்கு அடுத்தபடி என்று சொல்லும் அளவிற்கு இவர்களின்…
View More கிளறிய ஒன்றரை டன் குப்பை.. உள்ளே கிடந்த 6 பவுன் தங்கச் செயின்.. உரிமையாளரிடம் சேர்த்த தூய்மைப் பணியாளர்கள்