இந்தியாவில் திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்த வருடம் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் தந்தை எனப்படும் தாதா…
View More பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்புஉங்களுக்கெல்லாம் எடுபிடி வேலை பார்க்க முடியாது.. எகிறிய பணியாளர்.. கடுப்பான சீனியர்.. கடைசியா என்ன ஆச்சு தெரியுமா?
பொதுவாக அலுவலகங்களில் உயர் அதிகாரிகளைக் காக்கா பிடித்தால் மட்டுமே வேலையையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும் அடுத்தடுத்து புரோமோஷனிலும் செல்ல முடியும் என்பது உலகெங்கிலும் எழுதப்படாத விதி. அனைத்து அலுவலங்களிலும் தங்களது உயர்…
View More உங்களுக்கெல்லாம் எடுபிடி வேலை பார்க்க முடியாது.. எகிறிய பணியாளர்.. கடுப்பான சீனியர்.. கடைசியா என்ன ஆச்சு தெரியுமா?நள்ளிரவில் மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ் அதிகாரி..அடுத்தடுத்து காத்திருந்த டிவிஸ்ட்..
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. நிர்பயா வழக்கால் நாடே கொதித்தெழுந்தது நினைவிருக்கலாம். தனியாக வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருபக்கம் பெண்கள் உரிமை அமைப்புகள் தொடர்ந்து…
View More நள்ளிரவில் மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ் அதிகாரி..அடுத்தடுத்து காத்திருந்த டிவிஸ்ட்..கொல்கத்தாவில் முடிவுக்கு வரப்போகும் டிராம் சேவை.. அரசு சொல்ற காரணம் இதான்..
இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றான கொல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முதலில் இந்தியாவின் தலைநகராக இருந்தது. அதன்பின் புது டெல்லி மாற்றப்பட்டது. பல பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட கொல்கத்தா நகரமானது ஆங்கிலேயேர் ஆட்சி…
View More கொல்கத்தாவில் முடிவுக்கு வரப்போகும் டிராம் சேவை.. அரசு சொல்ற காரணம் இதான்..இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவருடன் சில அமைச்சர்களும் இலாகா மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர். இந்நிலையில்…
View More இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்துபைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்
மதுரையில் தனது பைக் காணமால் போனது குறித்து கண்டுபிடித்துத் தருமாறு ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக நமக்கு மிகவும் பிடித்த அல்லது யாராவது பரிசளித்த பொருட்கள் உடைந்து போனாலோ…
View More பைக் விலை 5,000 ரூபாய்.. ஆனா கண்டுபிடிச்சு கொடுத்தா 10,000 + தீபாவளிக்கு புதுத் துணி.. வைரலாகும் மதுரை போஸ்டர்நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரவேற்பு.. லப்பர் பந்து திரைப்படம் குறித்து ஹர்பஜன்சிங் போட்ட எக்ஸ்தளப் பதிவு..
தமிழ் சினிமாவில் அத்தி பூத்தாற் போல் எப்போதாவது சில படங்கள் கொண்டாடப்படும். அந்தப் படங்கள் எந்த விளம்பரமும் இன்றி நல்ல விமர்சனங்களால் ரசிகர்களால் மீண்டும் பார்க்கப்பட்டு ஓர் உலக சினிமா படைப்பாக வெற்றி பெறும்.…
View More நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரவேற்பு.. லப்பர் பந்து திரைப்படம் குறித்து ஹர்பஜன்சிங் போட்ட எக்ஸ்தளப் பதிவு..கார் ரேஸிங் அணிக்கு ஓனரான அஜீத்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
நடிகர் அஜீத் புதிதாக கார் பந்திய அணியை உருவாக்கி இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நடிகர் அஜீத்துக்கு கார் ரேஸிங் என்றால் உயிர். இதுவரை பல…
View More கார் ரேஸிங் அணிக்கு ஓனரான அஜீத்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்
சேலம் : டிஜிட்டல் இந்தியா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அரசின் அனைத்து சேவைகளும் கிட்டத்தட்ட இண்டர்நெட் மயமாகி விட்டது. குக்கிராமங்களில் கூட UPI மூலம் வியாபாரம் நடைபெறுகிறது. மேலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் காரணமாக ரூபாய் நோட்டுக்களின்…
View More 9-ம் வகுப்பு மாணவன் வங்கிக் கணக்கிற்கு திடீரென வந்த 2.50 லட்சம் பணம்.. மாணவன் செஞ்ச தரமான காரியம்சென்னை மக்களே குட் நியூஸ்..! இந்திய விமானப் படையின் வான் சாகசத்தை கண்டுகளிக்க தயாரா?
நமது இந்திய ராணுவம் உலக அளவில் மிகப் பலம் பொருந்திய ராணுவப் படையாகத் திகழ்கிறது. தரைப்படை, கப்பல் படை, விமானப் படை மற்றும் இதர கம்பெனி ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய…
View More சென்னை மக்களே குட் நியூஸ்..! இந்திய விமானப் படையின் வான் சாகசத்தை கண்டுகளிக்க தயாரா?சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..
சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயம் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக சொத்து வரி…
View More சென்னையில் உயரப் போகும் சொத்து வரி.. மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென அடுத்தடுத்து பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.…
View More சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்