நடிகர் சூர்யா டிகிரி படிப்பினை எப்படி முடித்தார் என்ற ரகசியத்தினை கங்குவா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவரது தந்தையும் பழம்பெரும் நடிகருமான சிவக்குமார் உடைத்தார். நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில்,…
View More சூர்யாவுக்காக வாக்குக் கொடுத்த சிவக்குமார்.. இருந்தும் கல்லூரிப் படிப்பில் சொதப்பிய சூர்யா..சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..
நடிகர் விஜய்யின் ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில் தமிழகமே அவர் என்ன பேசப் போகிறார் என்பதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.…
View More சீமான், உதயநிதி முதல் விஜய் சேதுபதி வரை.. கட்சி வேறுபாடின்றி விஜய்க்கு குவியும் வாழ்த்து..தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!
அப்படி இப்படி என்று ஒருவழியாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த மாநாட்டு ஏற்பாட்டு…
View More தவெக மாநாட்டில் நிறைவேற்றப் போகும் முக்கிய 19 தீர்மானங்கள்.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே..!மெய்சிலிர்க்க வைத்த பெயின்டரின் தேசபக்தி.. அப்படியே உறைந்துபோய் நின்ற தருணம்
சமீபத்தில் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட இந்தி தின விழாவில் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்..” என்ற வரியானது விடுபட்டது பெரும்…
View More மெய்சிலிர்க்க வைத்த பெயின்டரின் தேசபக்தி.. அப்படியே உறைந்துபோய் நின்ற தருணம்டோல் கேட்டில் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ஏன்.. எப்போது தெரியுமா? கசிந்த தகவல்..
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் கீழ் நாடு முழுக்க நான்கு வழிச்சாலைகள், எட்டுவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு விரைவாகச் செல்லும் வகையில் பயண நேரம் பல மணி நேரம் குறைக்கப்படுகிறது. மேலும் கனரக வாகனப் போக்குவரத்திற்கும் நான்கு…
View More டோல் கேட்டில் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ஏன்.. எப்போது தெரியுமா? கசிந்த தகவல்..பஞ்சாங்கத்தில் சூலம் இவ்வளவு முக்கியமானதா? அவசியம் இதப் பார்த்துத் தான் ஆக வேண்டுமா?
ஆன்மீகத்தையும், சோதிடத்தையும் நம்புபவர்களுக்கு பஞ்சாங்கம் என்பது அத்துப்படி. தினசரி நல்ல நேரம், நாள், கிழமை, திதி, நட்சத்திரம், ராசிபலன் என ஒவ்வொன்றுக்கும் பின்னால் தமிழர்கள் அந்தக் காலத்திலயே வானியல் சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றனர். அதில்…
View More பஞ்சாங்கத்தில் சூலம் இவ்வளவு முக்கியமானதா? அவசியம் இதப் பார்த்துத் தான் ஆக வேண்டுமா?வில்லன் நடிகருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்.. இதான்யா உண்மையான அங்கீகாரம்..
தெலுங்கில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது லவ் ரெட்டி திரைப்படம். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் பார்த்து ஆத்திரத்தில் படம் பார்க்க வந்த நடிகரை பெண் ஒருவர் கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் இணையத்தில்…
View More வில்லன் நடிகருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்.. இதான்யா உண்மையான அங்கீகாரம்..அழகோடு வந்த ஆபத்து.. AI- உருவாக்கிய பெண்மீது காதல்.. உயிரை மாய்த்த சிறுவன்..
உலகம் முழுக்க AI-ன் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறந்தவர்களைக் கூட மெய்நிகரில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி ஆச்சர்யப் பட வைக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி மூலம் AI-ஆல் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை…
View More அழகோடு வந்த ஆபத்து.. AI- உருவாக்கிய பெண்மீது காதல்.. உயிரை மாய்த்த சிறுவன்..விசில் பட விவேக் காமெடி போல் விலங்குகளின் மனநிலை அறியும் தொழில்நுட்பம்..பன்றிக்குப் பொருத்தி சோதனை
இரட்டை இயக்குநர்கள் ஜே.டி ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் தான் விசில். இப்படத்தில் விவேக் நடித்த காமெடிக் காட்சிகள் அப்போது புகழ் பெற்றது. அதில் அவர் பெண்கள் மனதில்…
View More விசில் பட விவேக் காமெடி போல் விலங்குகளின் மனநிலை அறியும் தொழில்நுட்பம்..பன்றிக்குப் பொருத்தி சோதனைஇதய வாசலை திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.. தொண்டர்களுக்கு விஜய் உற்சாகக் கடிதம்..
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் நடைபெறுவதையொட்டி தலைவரும், நடிகருமான விஜய் தொண்டர்களுக்கு உற்சாகக் கடிதம் ஒன்றை எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும்…
View More இதய வாசலை திறந்து வைத்துக் காத்திருக்கிறேன்.. தொண்டர்களுக்கு விஜய் உற்சாகக் கடிதம்..சிறிய வீடா இருந்தாலும் வாஸ்து இப்படி இருந்தா போதும்.. ஒஹோன்னு மகிழ்ச்சியும், செல்வமும் தங்கும்
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரின் கனவும் புதிய வீடு கட்ட வேண்டும் என்பது தான். பண வசதி படைத்தவர்களுக்கு வேண்டுமானால் புதிய வீடு என்பது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் வங்கிக் கடன் வாங்கி புதிய வீடுகட்டி…
View More சிறிய வீடா இருந்தாலும் வாஸ்து இப்படி இருந்தா போதும்.. ஒஹோன்னு மகிழ்ச்சியும், செல்வமும் தங்கும்இளைஞர்களே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு.. இராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்.. எங்கே தெரியுமா?
பெரும்பாலான இளைஞர்களின் கனவு வேலையாக இருப்பது இந்திய ராணுவத்தில் சேர்வது தான். நாட்டிற்ககப் பணியாற்றுவது நமக்குப் பெருமையாக இருந்தாலும், இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களும் அதிகம். இதனால் ராணுவத்தில் சேர இளைஞர்கள் போட்டா போட்டி…
View More இளைஞர்களே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு.. இராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்.. எங்கே தெரியுமா?