மெஹந்தி சர்க்கஸ் படத்தை அனைவரும் பார்த்திருப்போம். நம் பக்கத்து வீட்டுப் பையன் போல நடித்து கிராமத்து இளைஞர்களின் காதல் நாயகனாக ஒரே படத்தில் ஜொலித்தவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ். கோடி அருவி கொட்டுதே என்ற பாடல் …
View More யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்? சினிமா ஹீரோ சமையல் ஜாம்பவானாக மாறிய கதை“இதுக்குத்தான் மத்த ஆம்பளைங்க லாயக்கா?“ : பிக்பாஸில் பிரதீப் வெளியேறியது குறித்து கொதித்த ஷகிலா
மற்ற எந்த சீசன்களைப் போல் அல்லாமல் பிக்பாஸ் சீசன் 7 சற்று காரசாரமாகத்தான் போய்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஜோவிகா, யுகேந்திரன், கூல்சுரேஷ், விசித்ரா போன்ற பங்கேற்பாளர்கள் அவ்வப்போது சில கருத்துக்களை வெளியிட பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்…
View More “இதுக்குத்தான் மத்த ஆம்பளைங்க லாயக்கா?“ : பிக்பாஸில் பிரதீப் வெளியேறியது குறித்து கொதித்த ஷகிலாஒரு பொண்ணுகிட்ட கேட்கக் கூடாத கேள்வி கேட்ட அருண்விஜய் : ஆடிப்போன அருண்விஜய் மனைவி
தமிழ் சினிமாவில் வாரிசு வழி வந்த கதாநாயகர்களில் அருண்விஜய்யும் ஒருவர். நடிகர் விஜயக்குமாரின் மகனான அருண்விஜய் சினிமாவில் முறை மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். துறுதுறு நடிப்பும், அழகான உடல்வாகும் கொண்ட அருண் விஜய்க்கு…
View More ஒரு பொண்ணுகிட்ட கேட்கக் கூடாத கேள்வி கேட்ட அருண்விஜய் : ஆடிப்போன அருண்விஜய் மனைவிதயாரிப்பாளர்களின் ஹீரோ இவர்தானா? சம்பளத்தை கண்டுக்கவே மாட்டராமே..!
தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ஜெய்சங்கர் தயாரிப்பாளர்களின் ஹீரோவாக தமிழ் சினிமாவில் போற்றப்படுகிறார். பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் 1965-ல் வெளிவந்த இரவும் பகலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.…
View More தயாரிப்பாளர்களின் ஹீரோ இவர்தானா? சம்பளத்தை கண்டுக்கவே மாட்டராமே..!“டேய்.. அண்ணான்னுதான் விஜய்யை கூப்பிடுவா..!” விஜய்யின் தங்கை குறித்து உருக்கமாக பேசிய ஷோபா
இன்று தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய்க்குப் பின்னால் சிறுவயதில் ஏற்பட்ட சோகம் இன்றும் அவரது மனதில் ஆறா வடுவாக உள்ளது. அவருக்கு இன்று ரசிகர்களாக கோடிக்கணக்கில் எண்ணற்ற தம்பி, தங்கைகள் இருந்தாலும்…
View More “டேய்.. அண்ணான்னுதான் விஜய்யை கூப்பிடுவா..!” விஜய்யின் தங்கை குறித்து உருக்கமாக பேசிய ஷோபாநான் சொன்னது அந்த அர்த்தம் இல்ல : ‘டாவு டாவு டாவுடா’ பாட்டுக்கு அர்த்தம் சொன்ன தேவா
தமிழ் சினிமாவில் இளையராஜாவின் காலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம் அது. எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் மற்றொரு பாணியில் கலக்கிக் கொண்டிருக்க தேனிசையாய் வந்து இசையை தென்றலாய் மாற்றியவர்தான் தேவா. 1989-ல் மனசுக்கேத்த மகராசா…
View More நான் சொன்னது அந்த அர்த்தம் இல்ல : ‘டாவு டாவு டாவுடா’ பாட்டுக்கு அர்த்தம் சொன்ன தேவாகைதி படத்தின் பிரியாணி சீன் இப்படித்தான் யோசிச்சாங்களா? Secret சொன்ன லோகேஷ்
மாநகரம் படத்திற்கு பிறகு பல்வேறு நடிகர்களிடம் தனது அடுத்த படத்திற்கான கதையைக் கூறிய நிலையில் கைதி படத்தின் கதைக்கு ஓ.கே. சொல்லியிருக்கிறார் கார்த்தி. பெரும்பாலும் டைரக்டர்களுக்கு திருப்பு முனையாக படங்கள் கொடுப்பதில் கார்த்தி கைராசிக்காரர்.…
View More கைதி படத்தின் பிரியாணி சீன் இப்படித்தான் யோசிச்சாங்களா? Secret சொன்ன லோகேஷ்ராகவா லாரன்ஸை இயக்கிய பிரபல இயக்குநர் மறைவு : அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபு தேவாவிற்கு பிறகு தமிழில் சினிமாவில் அதிகம் கவரப்பட்ட நடன இயக்குநர் என்றால் அது ராகவா லாரன்ஸ்தான். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயனிடம் பணியாற்றிய ராகவா லாரன்ஸின் திறமையைக் கண்டறிந்த சூப்பர் ஸ்டார் டான்ஸ்…
View More ராகவா லாரன்ஸை இயக்கிய பிரபல இயக்குநர் மறைவு : அதிர்ச்சியில் திரையுலகம்கமலுக்கு முந்தைய காதல் இளவரசன் ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகரா இது..? இப்படி மாறிட்டாரே!
தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தது போல சில நட்சத்திரங்கள் மின்மினியாக தோன்றி ரசிகர்கள் மனதில் என்றென்றும் ஔிர்ந்து கொண்டிருக்கும். அது போன்ற நட்சத்திரம் தான் இவர். ரஜினி, கமல் தலையெடுக்க துவங்கிய அவர்களுக்கு ஆரம்ப…
View More கமலுக்கு முந்தைய காதல் இளவரசன் ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகரா இது..? இப்படி மாறிட்டாரே!இந்திக்குச் செல்லும் ‘என்னை அறிந்தால்‘ : சத்தியதேவ் ஆக நடிக்க இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்
தமிழில் அஜீத் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படம்தான் என்னை அறிந்தால். தல அஜீத்துக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் சத்யதேவ் ஐபிஎஸ் ஆக அஜீத் கலக்கியிருக்க வில்லத்தனத்தில்…
View More இந்திக்குச் செல்லும் ‘என்னை அறிந்தால்‘ : சத்தியதேவ் ஆக நடிக்க இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி மிஸ் பண்ணாங்க…? உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?
தமிழ் சினிமாக்களை உலகநாயனுக்கு அடுத்தபடியாக அடுத்த பரிணாமத்தில் எடுத்துச் செல்லும் படைப்பாளிகள் வெகு சிலரே. அந்த வகையில் மிஷ்கின், வெற்றி மாறன், பாலா, பார்த்திபன் என இயக்குநர்கள் இருந்தாலும் நாம் கவனிக்கத் தவறியவர்கள் புஷ்கர்-காயத்திரி…
View More இந்தப் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி மிஸ் பண்ணாங்க…? உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட படத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?லாங் பிரேக் கொடுத்த நடிகர்.. இன்று முன்னணி குணசித்திர நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!
மிகவும் பரபரப்பாக சினிமாவில் நடித்த ஒருவர் திடீரென நடிப்பிற்கு முழுக்குப் போட்டு 9 வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் யாரென்றால் அது எம்.எஸ். பாஸ்கர்தான். ஆரம்ப காலகட்டங்களில் இன்சூரன்ஸ்…
View More லாங் பிரேக் கொடுத்த நடிகர்.. இன்று முன்னணி குணசித்திர நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் கடந்து வந்த பாதை!