நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் வந்த நிலையில் இன்று அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு ஜோடியாக…
View More திருமணத்தினை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்.. அடுத்த மாதம் கோவாவில் டும்.. டும்.. டும்..12 மணி நேரத்தில் 4 மில்லியன்.. டிரெண்டிங்கில் முதலிடத்தில் விடாமுயற்சி டீஸர்
எப்போ அப்டேட் வரும்… AK தரிசனம் எப்போ என்று காத்துக் கொண்டிருந்த அஜீத ரசிகர்களுக்கு நேற்று மாலை 6 மணியளவில் வெளிவந்த அப்டேட் சோஷியல் மீடியாவையே திணறடிக்கச் செய்து. இரவு 11.08 மணியளவில் விடாமுயற்சி…
View More 12 மணி நேரத்தில் 4 மில்லியன்.. டிரெண்டிங்கில் முதலிடத்தில் விடாமுயற்சி டீஸர்மாலைக்குப் பதில் ஹெல்மெட்.. வித்தியாசமாக திருமணம் செய்த ஜோடி
மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய சடங்காக இருக்கிறது. சந்ததிகளைப் பெருக்கவும், வாழ்க்கையின் அடுத்த நிலையை அடைந்து விட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் திருமணச் சடங்குகளைச் செய்கின்றனர். ஒவ்வொரு திருமணத்திற்கு தங்கள்…
View More மாலைக்குப் பதில் ஹெல்மெட்.. வித்தியாசமாக திருமணம் செய்த ஜோடிடங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்..பிரதமருக்கு முதல்வர் கடிதம்
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி முதலமைச்சர்…
View More டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும்..பிரதமருக்கு முதல்வர் கடிதம்யாருடா இந்தப் பையன்..? J பேபி பட பாணியில் விநோத பழக்கத்தால் தவிக்கும் நபர்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொழுதுபோக்கு இருக்கும். விளையாடுவது, படிப்பது, பைக் ரைடிங் செல்வது, வரைவது, பாடல்கள் கேட்பது, அபூர்வ பொருட்களைச் சேகரிப்பது என ஓய்வு நேரங்களில் பயனுள்ளதாக தங்களது பழக்கங்களை மாற்றுகின்றனர். சில நேரம்…
View More யாருடா இந்தப் பையன்..? J பேபி பட பாணியில் விநோத பழக்கத்தால் தவிக்கும் நபர்களைகட்டிய குரங்கு திருவிழா.. அறுசுவை விருந்தில் உண்டு மகிழ்ந்த குரங்குகள்..
இந்த உலகமே வினோதமானது தான். உலகின் ஏதாவது ஒரு மூலையில் தினசரி ஏதாவது ஒரு விசித்திர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது. அந்தவகையில் தாய்லாந்து நாட்டில் குரங்குகளுக்கு விநோத திருவிழா நடந்திருக்கிறது. கேட்கவே…
View More களைகட்டிய குரங்கு திருவிழா.. அறுசுவை விருந்தில் உண்டு மகிழ்ந்த குரங்குகள்..மொரட்டு பாட்டியா இருப்பாங்க போல.. ஒருமணி நேரத்தில் 1575 Push-ups எடுத்து சாதனை
சாதிப்பதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதை பல சாதனைகள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. 90 வயதில் மாராத்தான் ஓடி வென்றவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். 3 வயதிலேயே சாதித்த குழந்தைகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு 59…
View More மொரட்டு பாட்டியா இருப்பாங்க போல.. ஒருமணி நேரத்தில் 1575 Push-ups எடுத்து சாதனைஇங்க உங்களுக்கு போட்டோ ஷூட் கேட்குதா..? கேரள காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் இந்தியா முழுவதிலுமிருந்து மண்டல பூஜை நாட்களில் லட்சக்கணக்கான…
View More இங்க உங்களுக்கு போட்டோ ஷூட் கேட்குதா..? கேரள காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..தங்கலானே.. தங்கலானே.. இனி இதிலும் சீனாதான் நம்.1.. கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம்..
தங்கலான் படத்தில் வருவது போன்றே நிஜமாகவே ஒரு பெரிய தங்கச் சுரங்கத்தையே கண்டுபிடித்து சப்தமில்லாமல் பொருளாதாரத்தை ராக்கெட் வேகத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறது சீனா. சீனாவைப் பொறுத்தவரை உலக வல்லரசுநாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மக்கள் தொகையிலும்,…
View More தங்கலானே.. தங்கலானே.. இனி இதிலும் சீனாதான் நம்.1.. கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம்..பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு விதிகள் புறக்கணிப்பு.. மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டிலுள்ள மக்கள் வாழும் கடல் தீவான இராமேஸ்வரம் நகருக்கு கடந்த 1914-ல் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் போக்குவரத்திற்கு முக்கியப் பங்காற்றியது.…
View More பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு விதிகள் புறக்கணிப்பு.. மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டுவித்யாசாகர் இசையில் அஷ்ட ஐயப்பன் அவதாரம் பாடல் ஆல்பம்.. சும்மா ஃவைப் ஏத்துதே..
தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பர் இசையமைப்பாளர் வித்யாசாகர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என ஜாம்பவான்கள் உச்சத்திலிருந்த போதே ஜெய்ஹிந்த், கில்லி, தூள், ரன், சந்திரமுகி, அன்பே சிவம், வில்லன், தில்…
View More வித்யாசாகர் இசையில் அஷ்ட ஐயப்பன் அவதாரம் பாடல் ஆல்பம்.. சும்மா ஃவைப் ஏத்துதே..பெயருக்குத்தான் பழைய சோறு.. உடலை புத்துணர்வு பெறச் செய்யும் பழைய சாதத்தின் மகிமைகள்
நம் வீட்டில் தினமும் மிச்சமான சாப்பாட்டினை இரவில் நீர் ஊற்றி மறுநாள் காலையில் அதனுடன் சிறிய வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் அதனுடன் தயிர், மோர் கலந்து சாப்பிடுவோம். பெரும்பாலானோருக்கு இந்த பழைய சோற்றின் மகிமையைப்…
View More பெயருக்குத்தான் பழைய சோறு.. உடலை புத்துணர்வு பெறச் செய்யும் பழைய சாதத்தின் மகிமைகள்