Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

vijay assembly45

தவெக அரசு எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று கேள்வி கேட்பவர் அனைவருக்கும் இந்த துவரம்பருப்பு கொள்முதல் விலை குறைவு என்ற செயல் நடவடிக்கை சரியான பதிலாக இருக்கும். பார்ட்டி ஃபண்ட் கலாச்சார ஒழிப்பு, டெண்டர்களின் வெளிப்படை தன்மை, தேவையற்ற செலவு குறைப்பு.

அக்டோபர் 5, 2026, 12:10
cm vijay chair

கேமிராவுக்கு முன்னால் ஒரு நடிகராக ஒரு முதல்வராக விஜய் ஜெயித்துவிட்டார்.. ஆனால் இது உண்மையான வெற்றி இல்லை.. கேமிராவுக்கு பின் நடக்கும் நிர்வாகத்தில் தான் அவரது திறமை இருக்கனும்.. கேமராவுக்கு முன் டீக்கடையில் டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவது ரொம்ப ஈசி.. இடைத்தேர்தல் முடிவுக்கு பின் சீரியஸ் ஆக போகிறார் முதல்வர் விஜய்.. நிர்வாகத்தில் எந்த ஓட்டையும் இருக்க கூடாது..

அக்டோபர் 5, 2026, 11:15
vijay rahul sonia

ஒன்னு இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் இருக்கனும் அல்லது திமுக இருக்கனும்.. கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டாரா முக ஸ்டாலின்? இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்? தெற்கே தவெக, வடக்கே சிஜேபி உடன் கூட்டணி அமைத்தால் பாஜகவை வீழ்த்திவிடலாம்.. சோனியா காந்தியும் நம்பிக்கையா?

அக்டோபர் 5, 2026, 10:37
ration

திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம்பருப்பு கொள்முதல் விலை ரூ.ரூ.109.15.. தவெக ஆட்சியில் வெறும் ரூ.77.89.. ஒரு கிலோவிற்கு 31 ரூபாய் கமிஷனா? இந்த 3 மாதங்களில் அரசு கஜானாவுக்கு ரூ.187.56 கோடி மிச்சம்.. அப்ப இத்தனை வருஷமா எவ்வளவு கொள்ளையடிச்சிருப்பாங்க.

அக்டோபர் 5, 2026, 08:03
vijay history

எதுக்கு எடுத்தாலும் தவெகவுக்கு வரலாறு இருக்குதா? கொள்கை இருக்குதான்னு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி கேட்குது.. விஜய் என்ற பெயரே ஒரு வரலாறுன்னு நிரூபிச்சாச்சு.. ஒரு பேரே வரலாறு… அழிச்சாலும் அழியாது.. விஜய் என்ற ஒரே ஒரு பெயரை வச்சு திமுக, அதிமுக 2 கட்சிகளையும் வீழ்த்தியாச்சு

அக்டோபர் 5, 2026, 07:12
vijay vs others12

2 தொகுதி இடைத்தேர்தல்.. ஸ்டாலின் ஒரு இடத்தில் கூட பாஜகவை எதிர்த்து பேசவில்லை.. அதிமுகவையும் எதிர்த்து பேசவில்லை.. எடப்பாடியார் ஒரு இடத்தில் கூட திமுகவை எதிர்த்து பேசவில்லை.. ஆக மொத்தம் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட்கள், பாஜக, நாதக எல்லாம் கூட்டு சேர்ந்து தவெகவை எதிர்க்கிறது..

அக்டோபர் 5, 2026, 06:23
vijay win3

மதுராந்தகம், தாராபுரம்.. கடைசி கட்டமாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு.. தவெக 67%.. திமுக 16%.. அதிமுக 15%.. மற்றவை 2%.. தவெக வெற்றியும் உறுதி.. திமுக, அதிமுக டெபாசிட் இழப்பதும் உறுதி.. கம்யூனிஸ்ட், நாதக அசிங்கப்பட போவதும் உறுதி.

அக்டோபர் 5, 2026, 05:57
karunanidhi stalin vijay

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் பிரச்சாரம் தான் எடுபட்டிருக்கிறது. திமுக பிரச்சாரம் ஆபாச பிரச்சாரமாக மாறியது. எடப்பாடி பிரச்சாரம் ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிட்டது.. கம்யூனிஸ்டுகள் மற்றும் சீமானின் பிரச்சாரம் விரக்தி மற்றும் புலம்பல்.

அக்டோபர் 4, 2026, 18:15
vijay road show

எந்த சத்யபாமாவை பிரச்சாரம் பண்ணவிடமா திமுக, அதிமுக சேர்ந்து சதி பண்ணாங்களோ, இப்போ அதே சத்யபாமாவை வேன் மேல உயரத்துல நிக்க வச்சுட்டு, முதல்வர் விஜய் நடந்து வந்து பிரச்சாரம் செய்தார்..இவரை பார்த்தா அரசியல் தெரியாதவர்ன்னு சொன்னீங்க.. பிறவி அரசியல்வாதியா…

அக்டோபர் 4, 2026, 17:48
kanimozhi party

ஸ்டாலின், உதயநிதியின் தொடர் சர்ச்சை பேச்சால் கனிமொழி படுஅப்செட் என தகவல்.. இனிமேல் திமுகவில் இருந்தால் அரசியலில் தேற முடியாது என்று முடிவா? கனிமொழி திமுக அல்லது கலைஞர் திமுக ஆரம்பிக்க திட்டமா?

அக்டோபர் 4, 2026, 14:10
vijay annamalai

தமிழ்நாட்டு அரசியலில் விஜய்க்கு எதிர்க்கட்சியாக ஒரு புதிய கட்சி உருவாக வேண்டும்.. விஜய்யை பிடிக்காதவர்கள் திமுக, அதிமுகவை ஆதரிக்க தயங்குகிறார்கள்.. திமுகவின் ஆபாச பேச்சு.. அதிமுகவின் தீர்ந்து போன சக்தியை விஜய்யின் அதிருப்தியாளர்கள் நம்ப தயாராக இல்லை.

அக்டோபர் 4, 2026, 13:30
vijay crowd

பயமா இருக்கா? இனிமேல் ரொம்ப பயங்கரமா இருக்கும்.. பொதுத் தேர்தலுக்கு இப்படி வந்து பிரச்சாரம் பண்ணலையேனு கேட்குறீங்களே, எங்க வரவிட்டிங்க.. அப்போது பிரச்சாரம் செய்ய ஏன் அனுமதி அளிக்கவில்லையென உங்கப்பாவை பார்த்து கேளுங்க..

அக்டோபர் 4, 2026, 13:08