பயமா இருக்கா? இனிமேல் ரொம்ப பயங்கரமா இருக்கும்.. பொதுத் தேர்தலுக்கு இப்படி வந்து பிரச்சாரம் பண்ணலையேனு கேட்குறீங்களே, எங்க வரவிட்டிங்க.. அப்போது பிரச்சாரம் செய்ய ஏன் அனுமதி அளிக்கவில்லையென உங்கப்பாவை பார்த்து கேளுங்க.. அக்டோபர் 4, 2026, 13:08
இந்தியா கூட்டணியில் நுழையும் தவெக.. 3வது அணி அமைக்கும் திமுகவின் முயற்சியும் தோல்வி..2029ல் தனித்து விடப்படுகிறதா திமுக? தமிழகத்திலும் கூட்டணி இல்லை..தேசிய அளவிலும் கூட்டணி இல்லை.. தவெகவும் வலிமையாகி வருகிறது.. 40 தொகுதிகளையும் பறிகொடுக்குமா திமுக? அக்டோபர் 4, 2026, 09:22
அதிமுக எதிர்க்கட்சி என்ற கடமையில் இருந்து தவறியதால் தான் விஜய் ஜெயித்தார்.. இல்லையென்றால் அதிமுக ஆளுங்கட்சி ஆகியிருக்கும்.. திமுக எதிர்க்கட்சி ஆகியிருக்கும்.. தவெக 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும்.. இந்தியாவிலேயே சிறந்த அறிவாளிகள் இருக்குற மாநிலம் தமிழ்நாடு.. மோசமான ஆட்சியை பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம்… அக்டோபர் 4, 2026, 07:45
போன தடவை விஜய் ஜெயிப்பாரோ? இல்லையோன்னு சந்தேகம் இருந்தது, அதனால நாங்க ஓட்டு போடலை.. ஆனால் இப்ப ஜெயிச்சு முதலமைச்சரும் ஆகிட்டாரு.. ஆட்சியும் நல்ல பண்றாரு.. குறிப்பா பெண்களுக்கு நல்லது செய்றாரு அக்டோபர் 4, 2026, 07:23
கொள்கை எதிரியுடன் மோதி கோமாளி கூட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோம்.. திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்.. தவெக உங்களுக்கு கோமாளியா ஸ்டாலின் சார்? 30 வருஷமா ரகசியமா அரசியலுக்கு அடித்தளம் போட்டு, சோஷியல் மீடியா அப்படிங்கிற ஒரு சக்தி வாய்ந்த ஆயுதத்தை உருவாக்கிய ஒரு கரீஷ்மா லீடர் உங்களுக்கு கோமாளியா? அக்டோபர் 4, 2026, 07:01
தாராபுரம், மதுராந்தகத்தில் அதிமுக,திமுக எடுத்த தனித்தனி கருத்துக்கணிப்பு.. 2 தொகுதியிலும் ஒரு இடத்தில் கூட விஜய்க்கு எதிர்ப்பு என்பதே சுத்தமாக இல்லை.. ஏப்ரல் மாத நிலைமை இப்போது நிச்சயமாக இல்லை.. அதிமுக, திமுகவின் அடிப்படை ஓட்டே விசிலுக்கு மாறிடுச்சு.. அக்டோபர் 3, 2026, 21:55
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் விஜய் 2 மீட்டிங் போட்டாலே தவெக ஜெயித்திரும்.. அப்படி இருந்தும் விஜய் ஏன் வீதி வீதியாக, கிராமம் கிராமமாக செல்கிறார் தெரியுமா? ஒன்று அதிமுக, திமுக டெபாசிட் கூட வாங்க கூடாது.. இன்னொன்று 2 தொகுதியிலும் எம்ஜிஆர் தொண்டர்கள் அதிகம்.. அவர்களை கவர்ந்திழுக்க வேண்டும்.. அக்டோபர் 3, 2026, 21:13
ஆ ராசா அசிங்கமா பேசியபோது மறைமுகமா ஒரு திருக்குறள் போட்ட கனிமொழி அக்கா, இப்ப அவங்க சொந்த அண்ணன் ஸ்டாலின் பேசியதற்கு திருக்குறளை தேடுறாங்க போல.. உங்களுக்கு திருக்குறள் தேடுறது ரொம்ப கஷ்டமா இருக்கும்! நானே ஒரு திருக்குறள் தரேன்… இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. அக்டோபர் 3, 2026, 16:10
ஸ்டாலின் பேச்சுக்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம்.. ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்தவர், உதயநிதியையும் சும்மா விடவில்லை.. திமுகவையும் வெளுத்து வாங்கிவிட்டார்.. இனிமேல் ஒரே ஒரு சீட்ல ஜெயிச்சிருங்க பார்ப்போம்.. அக்டோபர் 3, 2026, 15:40
தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டாலினை நாடே கண்டிக்கிறது.. ஆனால் கம்யூனிஸ்ட்கள் இன்னும் வாயை திறக்கவே இல்லை.. கனிமொழி வாயை திறக்கவே இல்லை.. பிரேமலதா வாயை திறக்கவே இல்லை.. அக்டோபர் 3, 2026, 15:10
7 தொகுதிக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் வந்திருந்தால் விஜய்யால் அத்தனை தொகுதிகளுக்கும் இப்போது செய்வது பிரச்சாரம் செய்திருக்க முடியாது.. ஆனால் எதிர்க்கட்சிகள் கேஸ் போட்டதால் இரண்டு இரண்டு தொகுதியாக தேர்தல் நடைபெற போகுது.. இது முதல்வர் விஜய்க்கு ரொம்ப வசதியா போச்சு. அக்டோபர் 3, 2026, 12:18
சீமான் என்ன வேணும்னாலும் பேசட்டும்.. மரியாதைக்குறைவா பேசினா கூட கைது செய்ய வேண்டாம்.. முதல்வர் விஜய் ரகசிய உத்தரவு. இனிமேல் ஒரு அரசியல் கைதுன்னா அது ஊழலுக்காக மட்டும் தான் இருக்கனும். அக்டோபர் 3, 2026, 11:30