ஒரு அரசியல் தலைவன் ஜெயிக்கனும்ன்னா தேர்தல் அப்ப குதிரை மாதிரி ஓடனும்.. ஜெயிச்ச பிறகு குதிரையை விட வேகமா ஓடனும்.. 2021ல்ல திமுக ஜெயிக்க குதிரை மாதிரி ஓடுச்சு.. ஆனால் ஜெயிச்சதற்கு அப்புறம் ஆமை மாதிரி ஓடுச்சு.. அதனால் தான் இப்ப கூப்புல உட்கார்ந்திருக்காங்க.. அக்டோபர் 6, 2026, 10:59
இன்று தமிழ்நாட்டில் 234 தொகுதிக்கும் தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்? மும்பை நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பு.. தவெக 230.. அதிமுக 1, பாமக 1 , விசிக 1 , கம்யூனிஸ்ட்கள் 1.. திமுக 0.. அக்டோபர் 6, 2026, 10:35
சுதந்திரம் வாங்கியதில் இருந்து எந்த அரசாவது 4 மாதங்களில் இவ்வளவு திட்டங்களை செய்துள்ளதா? யாராவது மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.. உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய ஒருத்தர் வந்தா, அவரை மக்கள் ஆதரிக்கனும்.. இல்லைன்னா கொள்ளைக்காரங்க கிட்ட ஏமாந்து போய் பல வருஷம் முடங்கி தான் இருக்கனும்.. அக்டோபர் 6, 2026, 08:22
இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் முதல்வர் விஜய்யின் வேட்டை ஆரம்பமாகிடுச்சு.. மணல் கொள்ளையில் வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை 2014ஆம் ஆண்டே பரிந்துரை செய்தது.. ஆனால் திமுக ஆட்சியில் வழக்குப்பதிவு இல்லை.. இப்போது தவெக ஆட்சியில் முறைப்படி எப்.ஐ.ஆர் போட்டாச்சு. அக்டோபர் 6, 2026, 07:53
பிறந்த குழந்தைக்கு 1 கிராம் தங்க மோதிரம்.. திருமணமாக போகும் சகோதரிக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை.. முதல்வர் விஜய்யின் அண்ணன் சீர் திட்டம் தொடக்கம்.. அரசாணை வெளியீடு.. அக்டோபர் 6, 2026, 07:33
கடல் பக்கத்துல காற்றாலை அமைச்சு தான பார்த்திருப்பீங்க.. இப்ப கடலுக்குள் காற்றாலை மின்சார திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையா தமிழ்நாட்டுல வரப்போகுது.. தூத்துகுடியில் அமையவுள்ள இந்த திட்டத்துக்கு மத்திய அரசும் உதவுது.. ஆனால் இதில் வரும் மின்சாரம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டுக்குத்தான்.. அக்டோபர் 5, 2026, 20:23
தவெகவின் வெற்றி என்பது தவெக பிரச்சாரத்தை விட திமுகவின் பிரச்சாரத்தில் தான் அதிகம் கிடைக்கும்போல தெரியுது.. உதயநிதி ஒரு கூட்டத்தில் பேசினால் போதும், தவெகவுக்கு ஒரு 10000 ஓட்டு கன்பர்ம்.. ஸ்டாலின் வந்து பேசினால் போதும் இன்னொரு 10000 ஓட்டு கன்பர்ம். அக்டோபர் 5, 2026, 19:47
சுதந்திர இந்தியாவின் ஆபாச பேச்சுக்காக நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற ஒரே நபர் திமுக பேச்சாளர் தான்.. முன்னாள் தமிழக கவர்னர் மற்றும் பாஜக பிரமுகர் குஷ்பு குறித்து தவறாக பேசியதற்காக ஒரு ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. அக்டோபர் 5, 2026, 17:15
ஒரே நாளில் உலக புகழ் பெற்றது வஞ்சி அம்மன் கோவில்.. விஜய் விசிட்டால் உலக அளவில் டிரெண்ட்.. விஜய் போன கோவில் என குவியும் சுற்றுலா பயணிகள்.. சேரர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவிலுக்கு திடீர் புகழ் வந்ததால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி.. அக்டோபர் 5, 2026, 16:40
லஞ்சம் வாங்கினால் இடமாற்றம், சஸ்பெண்ட், டிஸ்மிஸ் போன்ற நடவடிக்கையால் கீழ்மட்ட அளவில் லஞ்சம் குறைந்துள்ளது.. 100 ஃபைல்கள் நகர்கிறது என்றால் அதில் ஒற்றை இலக்கத்தில் தான் லஞ்சத்தோடு நகர்கிறது.. இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் மறைந்துவிடும் அக்டோபர் 5, 2026, 15:15
இடைத்தேர்தல் முடிவுக்கு பின் என்னென்ன நடக்கலாம்? அதிமுக, திமுக வெளிப்படையாக கூட்டணி வைக்கலாம் அல்லது அதிமுகவை திமுகவுடன் இணைக்கலாம்.. டெபாசிட் போன கம்யூனிஸ்ட்கள் இனி தவெகவுக்கு எதிராக வாயை திறக்காமல் இருக்கலாம்.. சிங்கிள் அல்லது டபுள் டிஜிட்டில் வாக்கு வாங்கும் நாதக கட்சியை கலைக்கலாம் அக்டோபர் 5, 2026, 14:37
தமிழ்நாட்டு அரசியலின் சாவியே 50 வருடங்களுக்கும் மேலாக திமுகவிடம் இருந்தது.. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக சக்திவாய்ந்த கட்சியாக இருந்தது.. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் திமுகவை தோற்கடிக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.. அக்டோபர் 5, 2026, 12:59