எனக்கு டெல்லியிலும் பீகாரிலும் வாக்கு உள்ளது.. இப்போது பீகார் வாக்கை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது.. அதனால் போராட வந்தேன்.. எனக்கு 4 வாக்குகள் இருந்தது, அதில் மூன்று நீக்கப்பட்டது, இது எப்படி நியாயம்..காங்கிரஸை முட்டாள் என்று சொல்வதா? இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை முட்டாள் என கூறுவதா? ஒன்றும் புரியவில்லை.. அக்டோபர் 15, 2026, 07:39
வெளிநாட்டு பணம் கரப்பான்பூச்சிகளுக்கு செல்கிறது.. சொல்பவர் அமெரிக்க பாடகி மேரி மில்பென்.. அபிஜித்தை நம்பாதீங்க.. இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்.. சொந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என கருத்து.. அக்டோபர் 14, 2026, 22:59
யாரு வேணும்னாலும் கட்சியை விட்டு போங்க.. எத்தனை எம்.எல்.ஏ வேண்டுமானாலும் ராஜினாமா செஞ்சிட்டு போங்க.. எனக்கு கவலையில்லை.. நான் யாரையும் தடுக்க மாட்டேன்.. கடைசி வரை நான் தான் அதிமுக பொதுச்செயலாளர்.. அக்டோபர் 14, 2026, 22:30
என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் போக தான் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணின்னு நினைச்சிங்களா? என்.டி.ஏ கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசத்தை வெளியே கொண்டு வரத்தான் இந்த மீட்டிங்.. அக்டோபர் 14, 2026, 22:06
SIR ன் Full Form கூட என்னன்னு தெரியாதவர் எல்லாம் வழக்கறிஞரா? 100 ரூபாய்க்கு வாடகை கோட் போட்டுகிட்டு வந்தவன் எல்லாம் கரப்பான்பூச்சி போராட்டத்துல கலந்துகிட்டு கலாய் வாங்கிகிட்டு இருக்கான்.. சிஜேபி தலைவருக்கு அறிவே இல்லையா? அக்டோபர் 14, 2026, 17:43
பிஏ படிக்கும் மாணவர் படித்து முடித்தவுடன் டாக்டர் ஆவாராம்.. சிஜேபி போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாணவரின் உளறல்.. என்ன படிச்சா என்ன ஆகலாம்ன்னு அடிப்படை கூட தெரியாதவன் எல்லாம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யனும்ன்னு போராட்டம் பண்றான்.. அக்டோபர் 14, 2026, 17:03
இந்தியாவை அவ்வளவு சீக்கிரம் தொட்டுவிட முடியுமா? அபிஜித் போன்ற சுண்டைக்காய் கரப்பான்பூச்சியை வைத்து இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா? உனக்கெல்லாம் எங்க மீடியாவுக்கே பதில் சொல்ல முடியாது.. சட்டத்தை மதிக்க மாட்டீங்க.. ரூல்ஸை ஃபாலோ பண்ண மாட்டீங்க, உங்களை கைது செய்யாம போலீஸ் கொஞ்சுமா என்ன ? அக்டோபர் 14, 2026, 16:36
ராகுல் காந்தியுடன் ஒன்லி டீ மட்டும் தான்.. டீல் எதுவும் கிடையாது.. SIR விவகாரத்தில் விஜய் காங்கிரஸை ஆதரிக்கனும்.. விஜய்யே நேரடியாக டெல்லி வந்து போராடனும்.. ராகுல் காந்தியின் வேண்டுகோள்.. ஆனால் முதல்வர் விஜய் சொன்ன பதில் NO.. அக்டோபர் 14, 2026, 11:46
காலம் பேசாது; ஆனால், காத்திருந்து பதில் சொல்லும்.. அன்று ஜனநாயகன் படத்துக்கு சென்சார் வழங்காமல், பராசக்தி படத்திற்கு சென்சார் வழங்கி அமைச்சர் எல் முருகன் வீட்டில் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.. இன்று அதே முருகன் மத்திய அமைச்சர் பதவியை இழந்தார்.. ஆனால் விஜய்க்கு முதல்வர் என்ற பதவி மக்களால் தரப்பட்டுள்ளது.. அக்டோபர் 14, 2026, 11:05
ராகுல் காந்தியால 30 வருஷமா செய்ய முடியாததை விஜய் அசால்ட்டா செஞ்சுகிட்டு வர்றாரு.. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளரா இந்தியா கூட்டணி தலைவர்களும் ஏத்துக்கிடலை.. இந்திய மக்களும் ஏத்துக்கிடலை.. ஆனால் விஜய் தான் பிரதமரா வரனும்ன்னு நாடு முழுவதும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.. அக்டோபர் 14, 2026, 08:15
அடுத்த 50 வருஷத்துக்கு முதலமைச்சர் விஜய் நிழல கூட திமுக தொட முடியாது.. விஜய் என்ன சொன்னாலும் மக்கள் நம்புறாங்க.. தீய சக்தி திமுகன்னு சொன்னா நம்புறாங்க.. விஜய் யாரை நல்லவர்ன்னு சொன்னாலும் அவங்களை நம்புறாங்க.. விஜய்யை முழுமையா நம்புறாங்க.. இதை அவர் சரியா பயன்படுத்தினால் அவரை ஆட்சியில் இருந்து அசைக்க இன்னொருத்தன் தான் பிறந்து வரனும்… அக்டோபர் 14, 2026, 07:49
விஜய் ஒரு பிரதமர் மெட்டீரியல்.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, டெல்லி சென்றாலும், கர்நாடகா சென்றாலும், ஆந்திரா சென்றாலும் விஜய் தளபதின்னு அன்பான கோஷம் வருது.. தமிழ்நாட்டில் செய்த நல்ல விஷயங்கள் இந்தியா முழுவதும் பரவுது.. அக்டோபர் 14, 2026, 07:23