அமித்ஷாவின் மாஸ்டர் பிளான்.. நாளை கைதாகிறார் கரப்பான்பூச்சி அபிஜித் தீப்கே.. ஏற்கனவே 3 கரப்பான்பூச்சி கம்பி எண்ணிகிட்டு இருக்குது.. அதோடு சேர்ந்து 4வது கரப்பான்பூச்சியையும் ஜெயிலில் அடைத்துவிட்டால் சட்டம் ஒழுங்கு சீரடைந்துவிடும்.. நீ உன் இஷ்டத்துக்கு ஒவ்வொருத்தரையா ராஜினாமா பண்ண சொல்லுவா, உன்னை வெளியில விட்டுவைப்போமா? எந்த அமெரிக்க காரன் உன்னை ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வருவான்னு பார்க்கலாம்… அக்டோபர் 15, 2026, 21:59
கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை 50, 100 ரூபாய் கொடுங்கள், அதுக்காக தானே பேசுகிறார்கள் என்று சொன்ன கரப்பான்பூச்சி அபிஜித்.. அப்படி கொடுத்து தானே உன் போராட்டத்துக்கு ஆள் கூட்டிட்டு வந்திருக்க, அதே மாதிரி பத்திரிகையாளர்களையும் விலைக்கு வாங்கலாம்ன்னு பார்த்தியா? போய் உன் அமெரிக்க ஓனர்கிட்ட சொல்லு, காசுக்கு விலை போகாத ஒரு பெரிய கூட்டம் இன்னும் இந்தியாவுல இருக்குதுன்னு… அக்டோபர் 15, 2026, 21:30
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி அடைவார் என்பது எனக்கு தேர்தலுக்கு 3 வாரங்களுக்கு முன்பே தெரியும்.. ஒரு பெண்மணி என்னிடம் இதை கூறினார்.. நான் ஸ்டாலினிடமும், சேகர்பாபுவிடமும் கூறினேன், ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. திருமாவளவன் கூறிய திடுக் தகவல்… அக்டோபர் 15, 2026, 17:15
ராகுல் காந்தி, மோடி, சந்திரபாபு நாயுடு சந்திப்புக்கு பின் எடுத்த கருத்துக்கணிப்பு.. பிரதமர் வேட்பாளர் யார்? விஜய் 47%.. மோடி 28%.. ராகுல் காந்தி 16%.. சந்திரபாபு நாயுடு 6%. மற்றவர்கள் 3%.. வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் விஜய்க்கு குவியும் ஆதரவு.. 2029ல் ஏதோ மாயாஜாலம் நடக்க போகுதோ? அக்டோபர் 15, 2026, 16:32
கையில் ஒரு ஸ்மார்ட்போன், ஒரு மைக் இருந்தால் உடனே அவர் பத்திரிகையாளரா? ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு ஒரு தகுதி, அடையாள அட்டை இதெல்லாம் வேண்டாமா? செய்தி சேகரிக்க வருகிறார்களா? இல்லை ரீல்ஸ் எடுக்க வருகிறார்களா? அக்டோபர் 15, 2026, 15:40
அபிஜித்தின் 16ஆம் தேதி போராட்ட அறிவிப்பு.. அமைச்சர் அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்.. களத்தில் இறங்க போகிறாரா அமித்ஷா? . நாளை திட்டமிட்டது போல் அபிஜித்தின் போராட்டம் நடக்குமா? டெல்லியில் பெரும் பரபரப்பு… அக்டோபர் 15, 2026, 15:13
ரஜினி ரஜினி தான்.. இந்த வயசிலும் இன்னும் மாஸ் குறையவே இல்லை.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யார் போட்டியில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.. ரஜினி – நெல்சன் காம்பினேஷனில் இன்னுமொரு மாஸ் படம்.. லோகேஷ் செய்த தவறை நெல்சன் செய்யவில்லை.. ரஜினிக்காகவே பிறந்தவர் அனிருத்.. பின்னணியில் மிரட்டியிருக்கிறார்.. வழக்கம்போல் கேமியோ டாப் டக்கர்.. சில குறைகள் இருந்தாலும் ஒரு மாஸ் ரஜினி படம் என்பதில் சந்தேகமில்லை… அக்டோபர் 15, 2026, 14:59
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினால் 5 ஆண்டுகள் ஜெயில்.. கரப்பான்பூச்சிகளுக்கு ஆப்புவைத்த டெல்லி போலீசார்.. இனிமேல் யாராவது கரப்பான்பூச்சி கூப்பிட்டா போராட்டத்துக்கு போவீங்க? ஒரு போராட்டம் நடத்தினா, உடனே நாட்டை விட்டு ஓடிப்போகும் தலைவர்கள் நாடுன்னு நினைச்சியா இந்தியாவை? எத்தனை அந்நிய சக்திகள் ஒன்று கூட வந்தாலும் அத்தனை பேருக்கும் ஆப்பு வைப்போம்.. அதுதான் இந்தியா… அக்டோபர் 15, 2026, 12:15
சமூக வலைத்தளங்களில் அவுட் ஆன அபிஜித்.. எந்த போஸ்ட் போட்டாலும் நெட்டிசன்கள் வச்சு செய்றாங்க.. போலி போராளின்னு இந்தியா முழுக்க தெரிஞ்சு போச்சு.. இனி கடையை மூடிட்டு போக வேண்டியதுதான்.. திமுக ஒரு அமைப்புக்கு ஆதரவு கொடுக்குதுன்னா, அது நிச்சயம் பிராடு தான் என்பது மீண்டும் நிரூபணம்… அக்டோபர் 15, 2026, 11:34
அபிஜித் கரப்பான்பூச்சி இப்படி ஒரு நாலு பேட்டி கொடுத்தா போதும்.. மக்களே இவன் போலியானவன்னு கண்டுபிடிச்சிருவாங்க.. பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதிகளையே எங்க மீடியா கண்ணுல விரலைவிட்டு ஆட்டியிருக்கு.. நீயெல்லாம் கூலிக்கு மாரடைக்க வந்த கைக்கூலி.. எங்க மீடியாவை தாண்டிடுவியா? அக்டோபர் 15, 2026, 08:30
உனக்கு மட்டும் தான் போராட தெரியுமா? உனக்கு மட்டும் தான் கூட்டம் கூடுமா? கரப்பான்பூச்சிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் ஜென் சி இளைஞர்கள்.. ஞானேஷ்குமாருக்கு ஆதரவு என கோஷம்… இது வெறும் தொடக்கம்தான்.. தேசப்பற்றாளர்களின் குரல், அராஜகத்தை விரும்புவோரின் குரலைவிட வலிமையானதாக இருக்கும்! அக்டோபர் 15, 2026, 08:03
எனக்கு டெல்லியிலும் பீகாரிலும் வாக்கு உள்ளது.. இப்போது பீகார் வாக்கை தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டது.. அதனால் போராட வந்தேன்.. எனக்கு 4 வாக்குகள் இருந்தது, அதில் மூன்று நீக்கப்பட்டது, இது எப்படி நியாயம்..காங்கிரஸை முட்டாள் என்று சொல்வதா? இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களை முட்டாள் என கூறுவதா? ஒன்றும் புரியவில்லை.. அக்டோபர் 15, 2026, 07:39