Bala Siva

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

vijay modi stalin

தமிழக முதலமைச்சர் விஜய்யை எதிர்த்தா லஞ்ச ஒழிப்புத்துறை வரும்.. மோடியை எதிர்த்தா அமலாக்கத்துறை வரும்.. பரிதாப நிலையில் திமுக.. மோடியை கூட தாஜா செய்து சரிக்கட்டி விடலாம்.. ஆனால் விஜய்யை சமாளிக்க முடியாது.. அதனால் எஸ்.ஐ.ஆர். விவகாரம், ஞானேஷ்குமார் ராஜினாமா போராட்ட விவகாரத்தில் திமுக அமைதி..

அக்டோபர் 13, 2026, 18:59
stalin vs vijay

தமிழ்நாடு அரசியலில் எப்போதுமே இருமுனை போட்டி தான்.. 1952ல் இருந்து காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்.. 1967 ல் இருந்து காங்கிரஸ் – திமுக.. 1977ல் இருந்து அதிமுக – திமுக… 2026ல் இருந்து தவெக – திமுக.. புதிய கட்சி தலையெடுக்கும்போது 3வது கட்சி தானாகவே வலுவிழந்துவிடும்..

அக்டோபர் 13, 2026, 18:15
vijay andhra

இது ஆந்திராவா? இல்லை தமிழ்நாடா? விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம்.. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆந்திர போலீஸ் திணறல்.. ஆந்திராவில் ஒரு டிவிகே பிரான்ச் போட்டால் போனியாகிடும் போல தெரியுதே? 2029ல் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்குது.. அது மோடி, ராகுல் காந்திக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசியலுக்கே ஆச்சரியமாக இருக்கும்…

அக்டோபர் 13, 2026, 17:49
vijay vijayawada

விஜயவாடா சென்ற முதலமைச்சர் விஜய்.. விஜய் தளபதி வாழ்க என கோஷமிடும் ஆந்திர மக்கள்.. ஆந்திர அமைச்சர்களும் அதிகாரிகளும் நம்ம முதல்வருக்கு ராஜ மரியாதை.. சான்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்புன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க.

அக்டோபர் 13, 2026, 17:10
modi vs cockroach

முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் கரப்பான்பூச்சிகள்.. மோடி சட்டவிரோத பிரதமர்னு சொல்றிங்களே, எப்படி?ன்னு கேஎட்டா அவர் SIRல 13 கோடி வாக்காளர்களை நீக்கி ஜெயிச்சுட்டாருன்னு சொல்றாங்க. SIR நடந்தது 2025-ல், ஆனா 2024ஆம் ஆண்டே பாராளுமன்ற தேர்தல் நடந்து மோடி பிரதமர் ஆகிட்டாரே கேட்டா, உடனே அப்போது அவர் EVM ல மோசடி பண்ணி ஜெயிச்சுட்டாருன்னு சொல்றாங்க..

அக்டோபர் 13, 2026, 16:51
rahul

நேத்து வந்த கரப்பான்பூச்சி ஒரு மத்திய அமைச்சரை ராஜினாமா செய்ய வச்சிட்டான்.. நாம 100 வருஷமா அரசியல் செய்து ஒரு தேர்தல் ஆணையரை கூட ராஜினாமா செய்ய வைக்க முடியலையே.. ராகுல் காந்தி ஆதங்கம்..உங்களுக்கு அரசியலும் தெரியலை.. அரசியல் செய்யவும் தெரியலை..

அக்டோபர் 13, 2026, 12:15
vijay vs corruption

லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை தைரியமாக காட்டி கொடுக்கும் பொதுமக்கள்.. முன்பெல்லாம் அதிகாரிகளை பகைத்து கொண்டால் பிரச்சனை வரும் என பயந்த பொதுமக்கள் இன்று தைரியமாக புகார் கொடுக்கின்றனர்.. லஞ்சம் வாங்கினால் யாராக இருந்தாலும் கைதுதான்

அக்டோபர் 13, 2026, 11:45
edappadi

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.. இனி பயமில்லாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியே வருவார்களா? சத்தியபாமா, மரகதம் குமரவேல் மாதிரி தவெக எம்.எல்.ஏக்கள் ஆகலாம் என்ற ஆசை பலருக்கு வருமா?

அக்டோபர் 13, 2026, 11:16
cjp protest3

போராட்டத்தில் கலந்து கொண்டால் வீடு தருவோம், பணம் தருவோம் என வாக்குறுதி கொடுத்த சிஜேபி.. கரப்பான்பூச்சிகளிடம் ஏமாந்த அப்பாவி பொதுமக்கள்.. என்ன போராட்டம் என்றே தெரியாமல் வீடு கிடைக்கும் என போராட்டத்தில் கலந்து கொண்டதாக பெண் ஒருவர் பேட்டி.. அபிஜித் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்

அக்டோபர் 13, 2026, 08:31
rahul and abhijith

ராகுல் காந்தியும் அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டுக்காரர்.. சிஜேபியும் அபிஜித்தும் வெளிநாட்டு கைக்கூலி.. இந்தியாவுக்கு எதிராக சதி செய்யும் இரு சக்திகள் இணைந்துவிட்டன.. மோடியை ஜனநாயக முறையில் வீழ்த்த முடியாது என்பது ராகுலுக்கு நன்றாக தெரிந்துவிட்டது..

அக்டோபர் 13, 2026, 08:03
cjp protest1

ஞானேஷ்குமாரை ராஜினாமா செய்ய சொல்ல நீ யார்? முதலில் சிஜேபி என்பது ஒரு கட்சியா? கட்சி என்றால் தலைவர் யார்? பொதுச்செயலாளர் யார்? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? பொதுக்குழு செயற்குழு இருக்கின்றதா? ஆன்லைனில் ஒரு கட்சி ஆரம்பித்து பங்களாதேஷ், பாகிஸ்தான்காரன்களை ஃபாலோயர்கள் வைத்துவிட்டால் நீ பெரிய ஆளா?

அக்டோபர் 13, 2026, 07:35
vijay john

விஜய்யை கத்துக்குட்டி என கேலி செய்தவர்கள் இப்போது விஜய்யை எப்படி சமாளிப்பது என புரியாமல் குழம்பி போய் உள்ளனர்.. ராகுலுடன் நட்பு, மோடியிடம் பகையில்லை.. எல்லா மதத்தையும் சமமாம மதிப்பது.. சட்டசபையை த்ரில்லாக மாற்றியது.. நடுநிலையான சபாநாயகரை தேர்வு செய்தது என ஒவ்வொன்றிலும் ஸ்கோர் செய்கிறார்.

அக்டோபர் 12, 2026, 21:10