நடந்தாய் வாழி காவிரி’ திட்டம்.. உலகமே ஸ்தம்பித்த கொரோனாவை சமாளித்தோம்.. புயல் வந்தபோது புயல் வேகத்தில் நிவாரண பணிகள் செய்தோம்.. ஆனால் ஒரு மீடியா கூட பாராட்டவில்லை.. என் மனம் சுத்தமாக இருக்கிறது; மக்களின் அன்பும் தேசிய விருதுகளுமே எங்கள் ஆட்சிக்கு சான்று! எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 16, 2026, 20:59
அபிஜித்தின் போராட்டம் பிசுபிசுப்பு.. கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க்கில் ஒரு போராட்டக்காரர் கூட இல்லை.. பஸ், மெட்ரோ, ஆட்டோ, எல்லாம் ஓடுது.. கடைகள் வழக்கம்போல் திறந்துள்ளன.. பலத்த போலீஸ் பாதுகாப்பில் மக்கள் நிம்மதியாக ரோட்டில் நடக்கின்றனர்… காசு கொடுத்து கலகம் செய்ய சொன்ன வெளிநாட்டு ஊடகங்கள் புலம்புகின்றன… அக்டோபர் 16, 2026, 20:32
அதிமுகவை அரசில் சேர்த்து கொள்ளுங்கள்.. முதல்வர் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கிறதா பாஜக? 5 அமைச்சர்கள் பதவி மற்றும் ஈபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி என பேரம் பேசுகிறதா? ஆனால் வளைந்து கொடுக்காத முதல்வர் விஜய்.. மற்றும் பலர் மற்றும் பலர் தான். அக்டோபர் 16, 2026, 18:15
அபிஜீத் திப்கே: எனக்கு உச்ச நீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை.. நேஹா போரா: பங்களாதேஷில் நடந்த ஆட்சி மாற்றத்திலிருந்தே எங்களுக்கு ஊக்கம் கிடைக்கிறது..இப்ப புரியுதா? கரப்பான்பூச்சிகளின் நோக்கம் ஞானேஷ்குமார் இல்லைன்னு.. அக்டோபர் 16, 2026, 17:48
ஓய்வுபெற்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஞானேஷ் குமாரை எதிர்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் தவறிழைக்கிறார்களா? பிரகாஷ்ராஜ் கேள்வி… சரி, நாம் 800 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 500 பத்திரிகையாளர்கள், 1,000 எழுத்தாளர்கள் மற்றும் 10,000 செயல்பாட்டாளர்களை ஒன்றுதிரட்டி, பிரகாஷ் ராஜை ஒரு ‘பயங்கரவாதி’ என்று அறிவிப்போம். அவர் ஒரு பயங்கரவாதி என்பதை ஒப்புக்கொள்வாரா? அக்டோபர் 16, 2026, 17:06
118 வ்ரும் வரைக்கும் தான் ராகுலிடம் நட்பு.. அதன்பின் காங்கிரஸ் வேண்டாம் என கழட்டிவிட முதலமைச்சர் விஜய் முடிவா? 118 வ்ரும் வரை தான் மோடியிடம் இணக்கம்.. அதன்பின் விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்.. தேசிய அளவில் புதிய அணி அமைக்க விஜய் – சந்திரபாபு நாயுடு திட்டம்.. அக்டோபர் 16, 2026, 16:37
நேஹா ஒரு வட இந்திய ஜூலி.. ஒழுங்கா படிச்சோமா, நல்ல வேலைக்கு போனோமா, வீட்டுக்கும் நாட்டுக்கும் உண்மையா இருந்தோமான்னு போகா, எதுக்கு நேஹா உனக்கு இந்த தேவையில்லாத ஆசை.. உன் அரசியல் ஆசைக்காக எதுக்கு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு நாட்டை துண்டாக்க நினைக்கிற.. அக்டோபர் 16, 2026, 11:59
போராட்டம் என்பதே ஒரு நாட்டிற்கு தேவையானது.. சுதந்திர போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த இரண்டை தவிர இந்தியாவில் வேறு எந்த போராட்டங்களில் பொதுநலன் இருந்தது? எல்லா போராட்டங்களும் அரசியல் கட்சிகளின் விளம்பரம் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லையை தந்த போராட்டங்கள்.. எதற்காக போராட வேண்டும்? அக்டோபர் 16, 2026, 11:20
சட்டம் என்னான்னு கூடத் தெரியாம விவாதத்துக்கு வந்த அபிஜித், எங்க மீடியாக்காரங்ககிட்ட, மாட்டிக்கிட்டு முழிக்கிறான்.. உங்களோட பித்தலாட்டம் இப்போ ஊருக்கே தெரிஞ்சு போச்சு! வெளிநாட்டு ஃபண்டிங் பலத்துல ஆட்டம் போட நினைச்ச உங்களோட சதி திட்டம், மீடியாவோட சாட்டையடி கேள்விகள்ல அம்பலமாகிடுச்சு! அக்டோபர் 16, 2026, 08:30
பிக்பாக்கெட் அடிக்கிறவன் கூட திருடுவதற்கு மட்டும் தான் பிளேடை யூஸ் பண்ணுவான்.. ஆனால் அபிஜித் என்ற கரப்பான்பூச்சி, போராட்டங்களுக்கு வர்றவங்க எல்லாம் பிளேடு, பெப்பர் ஸ்ப்ரே கொண்டு வரனும்ன்னு சொல்லியிருக்கான்.. அக்டோபர் 16, 2026, 07:56
தெம்பு திராணி இருந்தால் தேர்தல் மூலம் என்னை வீழ்த்தி காட்டு.. ராகுல் காந்திக்கும் கரப்பான்பூச்சிகளுக்கும் பிரதமர் மோடி விடுத்த சவால்.. பெண்களையும் என்.ஜி.ஓக்களையும் கேடயமா வச்சு போராட்டம் செய்து அரசை நீக்கலாம்ன்னு பாக்குறியா? அதெல்லாம் இந்தியாவுல நடக்கவே நடக்காது.. அக்டோபர் 16, 2026, 07:33
பிரகாஷ்ராஜ் சொல்லும் பொய்,பித்தலாட்டங்களை அமைதியாக கேட்டு கொண்டிந்தால் அவர்கள் நல்ல மீடியா.. பிரகாஷ்ராஜை எதிர்த்து கேள்வி கேட்டால், உடனே அவர்கள் கோடி மீடியா.. நீ சினிமாவில் மட்டும் வில்லனில்லை.. நிஜத்திலும் வில்லன் தான்.. உன்னை மாதிரி சமூக நக்சலைட்டுகளை நசுக்குவது தான் முதல் வேலை.. அக்டோபர் 15, 2026, 22:30